Unavu Sellavillai Sagiye (Male)

Unavu Sellavillai Sagiye (Male) Lyric In English


உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை

மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை

உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை



பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடிஈ கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி

நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்

உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை



கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல் கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்

இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான் இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்

வினவக் கண் விழித்தேன் சகியே மேனி மறைந்து விட்டான் மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடி

உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை

மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை

உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லைஹே ஹே உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை


Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai
Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai

Manam Virumbavillai Sagiyae
Malar Pidikkavillai
Manam Virumbavillai Sagiyae
Malar Pidikkavillai

Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai



Paalum Kasanthathadi Sagiyae
Padukkai Nonthathadi
Paalum Kasanthathadi Sagiyae
Padukkai Nonthathadi
Kolak Kili Mozhiyum Seviyil
Kuththal Eduththathadiee
Kolak Kili Mozhiyum Seviyil
Kuththal Eduththathadiee

Naalu Vayiththiyarum Inimael
Nambutharkillai Endraar
Paalaththu Joshiyanum Giragam
Paduththum Endru Vittaan

Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai
Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai



Kanavu Kandathilae
Oru Naal Kannukku Thondraamal
Kanavu Kandathilae
Oru Naal Kannukku Thondraamal

Inam Vilangavillai Evano
En Agam Thottu Vittaan
Inam Vilangavillai Evano
En Agam Thottu Vittaan

Vinava Kann Vizhiththaen Sagiyae
Maeni Maranthu Vittaan
Manathil Mattilumae Pudhithor
Magizhchchi Kandathadi

Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai
Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai

Manam Virumbavillai Sagiyae
Malar Pidikkavillai
Manam Virumbavillai Sagiyae
Malar Pidikkavillai

Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillaihae Hae
Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai

Unavu Sellavillai Sagiye (Male) Song Lyrics From Samsarame Saranam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies