Thookkamilla Thookkamilla

Thookkamilla Thookkamilla Lyric In English


ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிரோஓ

தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல

ஏக்கத்துல வாடுதுங்க எத்தனையோ நெஞ்சமுங்க அத்தனையும் தேடுதுங்க நிம்மதிய காணுமுங்க

தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல


வேலையில்லா காளையர்க்கு வேதனையில் தூக்கமில்ல காதல் கொண்ட எண்ணத்திலே கன்னியர்க்கு தூக்கமில்ல

உறவால் இங்கு மனதில் ஏக்கம் பிரிவால் தினமும் கலையும் தூக்கம் ஆக மொத்தம் பூமியிலே யாரும் தூங்கவில்ல படும் சோதனை கொஞ்சமில்ல

தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல


Aariraariro Aariraariro
Ariro Aariraariro
Aariraariro Aariraariro
Ariro Aariraarirooo

Thookkamilla Thookkamilla
Yaarukkum Inae Thookkamilla
Thookkamilla Thookkamilla
Yaarukkum Ingae Thookkamilla

Yaekkaththula Vaaduthunga
Eththanaiyo Nenjamunga
Ahthanaiyum Theduthunga
Nimmathiya Kaanumunga

Thookkamilla Thookkamilla
Yaarukkum Inae Thookkamilla
Thookkamilla Thookkamilla
Yaarukkum Ingae Thookkamilla


Velaiyillaa Kaalaiyarkku
Vedhanaiyil Thookkamilla
Kaadhal Konda Ennaththilae
Kanniyarkku Thookkamilla

Uravaal Ingu Manathil Yaekkam
Pirivaal Dhinamum Kalaiyum Thookkam
Aaga Moththam Bhoomiyilae Yaarum Thoongavilla
Padum Sodhanai Konjamilla

Thookkamilla Thookkamilla
Yaarukkum Inae Thookkamilla
Thookkamilla Thookkamilla
Yaarukkum Ingae Thookkamilla

Thookkamilla Thookkamilla Song Lyrics From Samsarame Saranam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies