கூட்டிப்போ கூடவே பாடல் வரிகள்

Starring Vijay Sethupathi, Sayyeshaa
Movie Junga
Music BySiddharth Vipin
Lyric By Lalithanand
SingersD. Sathyaprakash, Ranina Reddy
Year 2018

Kootipo Koodave Lyric In English

நீ யாரோ யாரோ நீ யாரோ
நின்றாய் யாதுமாய்...
நீளாதோ இந்நாள் தூரமாய்

போகாத சாலை
பொன் வேளை
வான் காணா வானிலை
நேராத ஏதோ நேரலை

நீ யாரோ யாரோ
நீ யாரோ
நின்றாய் யாதுமாய்...
நீளாதோ இந்நாள் தூரமாய்

போகாத சாலை
பொன் வேளை
வான் காணா வானிலை
நேராத ஏதோ நேரலை

அண்மையில் நீ பார்த்து நிற்கின்ற நேரம்...
மென்மையாய் கைகோர்த்துப் போகவே...
மெதுவாய் மேல்நாட்டு மேகம் ஏங்கும்...
நகரா நாள் வேண்டுமே வேண்டுமே

ஆகாயம் தாண்டியும் கூட்டிப்போ கூடவே
ஆளில்லாத் தீவுகள் கூட்டிப்போ கூடவே
காணாத வேறிடம் கூட்டிப்போ கூடவே
வாழாத ஓரிடம் கூட்டிப்போ கூடவே


நிகழாத சூழல்...
நிகர் இல்லாத முதல் காட்சியே
அழகே நீ தந்தாய்
என் வாழ்வையே
ஒளி பாயும் காலம்...
குளிர் ஏதேதோ ஆசை கூட்டுதே
அடைந்தேனே உன்னை... அடையாளமே

பாதாதி கேசம் தோன்றாத மாற்றமே
பாராத தேசம் வாராத வாசமே

ஆகாயம் தாண்டியும்... கூட்டிப்போ கூடவே
ஆளில்லாத் தீவுகள்... கூட்டிப்போ கூடவே
காணாத வேறிடம்... கூட்டிப்போ கூடவே
வாழாத ஓரிடம்... கூட்டிப்போ கூடவே

நீ யாரோ யாரோ நீ் யாரோ
நின்றாய் யாதுமாய்...
நீளாதோ இந்நாள் தூரமாய்
போகாத சாலை
பொன் வேளை
வான் காணா வானிலை
நேராத ஏதோ நேரலை

உன்னுடன் நான் சேர்ந்து போகின்றபோது...
உண்மையில் தோள்சாயத் தோன்றுதே
உணர்வில் நீ பூத்து நிற்கின்றபோது...
உணரா ஒரு வாசமே வாசமே

ஆகாயம் தாண்டியும்... கூட்டிப்போ கூடவே
ஆளில்லாத் தீவுகள்... கூட்டிப்போ கூடவே
காணாத வேறிடம்... கூட்டிப்போ கூடவே
வாழாத ஓரிடம்... கூட்டிப்போ கூடவே

Nee Yaaro Yaaro Nee Yaaro
Nindraai Yaadhumaai...
Neelaadho Innal Dhooramaai

Poogatha Saalai
Pon Velai
Vaan Kaanaa Vaanilai
Neraadha Yedho Neralai

Nee Yaaro Yaaro Nee Yaaro
Nindraai Yaadhumaai...
Neelaadho Innal Dhooramaai

Poogatha Saalai
Pon Velai
Vaan Kaanaa Vaanilai
Neraadha Yedho Neralai

Anmaiyil Nee Paarathu Nikindra Neram...
Menmaiyaai Kai Korthu Pogave...
Methuvaai Melnaattu Megam Yeangum...
Nagaraa Naal Vendume Vendume...

Aagayam Thaandiyum Kootipo Koodave
Aalillaa Theevugal Kootipo Koodave
Kaanadha Veridam Kootipo Koodave
Vaazhaadha Oridam Kootipo Koodave


Nigazhaadha Soozhal...
Nigar Illadha Mudhal Kaatchiye
Azhagey Nee Thandhaai
En Vaazhvaiye...
Oli Paayum Kaalam
Kulir Yedhedho Aasaikoottudhey
Adaindheney Unnai Adaiyaalamey

Paadhaadhi Kesam Thondraatha Maattramey
Paaraatha Desam Vaaraadha Vaasamey

Aagayam Thaandiyum Kootipo Koodave
Aalillaa Theevugal Kootipo Koodave
Kaanadha Veridam Kootipo Koodave
Vaazhaadha Oridam Kootipo Koodave

Nee Yaaro Yaaro Nee Yaaro
Nindraai Yaadhumaai
Neelaadho Innal Dhooramaai
Poogatha Saalai
Pon Velai
Vaan Kaanaa Vaanilai
Neraadha Yedho Neralai

Unnudan Naan Serndhu Pogindra Podhu
Unmaiyil Thol Saaya Thondruthey
Unarvil Nee Poothu Nirkindra Podhu
Unaraa Oru Vaasamey Vaasamey

Aagayam Thaandiyum Kootipo Koodave
Aalillaa Theevugal Kootipo Koodave
Kaanadha Veridam Kootipo Koodave
Vaazhaadha Oridam Kootipo Koodave

Kootipo Koodave Song Lyrics from movie Junga. Kootipo Koodave song sung by D. Sathyaprakash, Ranina Reddy. Kootipo Koodave Song Composed by Siddharth Vipin. Kootipo Koodave Song Lyrics was Penned by Lalithanand. Junga movie cast Vijay Sethupathi, Sayyeshaa in the lead role actor and actress. Junga movie released on 2018

Kootipo Koodave Song Lyrics From Junga | கூட்டிப்போ கூடவே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies