மாயா மாயா பாடல் வரிகள்

Starring Siddharth, Hansika Motwani
Movie Aranmanai 2
Music ByHiphop Tamizha Adhi
Lyric By Vivek
SingersKailash Kher, Padmalatha
Year 2016

Maayaa Maayaa Lyric In English

எங்கள் இளவரசி எங்கள் அழகரசி
எங்கள் உலகமென வந்தாளே
தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி
இன்று புதிய சுகம் தந்தாளே

எங்கள் இளவரசி எங்கள் அழகரசி
எங்கள் உலகமென வந்தாளே
தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி
இன்று புதிய சுகம் தந்தாளே

மாயா மாயா மாயா மாயா மாயா
மாயா அந்த வானவில்லின்
வண்ணங்கள் நீ தந்தாயா

மாயா மாயா மாயா மாயா மாயா
மாயா அந்த வண்ணத்துப்
பூச்சியும் நீயா நீயா

திருவிழாபோல
தினம் தினம் வீடு
ஜொலிக்குதே தீபமாய்

கவலை நாள்
ஏழும் ஏழு கை வந்து
கண்ண துடைக்குதே போதுமா

மனசுல ஒட்டுவோம்
மாலையா கட்டுவோம்
தேவதை வீட்டுல
தேன்மழை கொட்டுவோம்

இது எங்க ராஜாங்கம் உறவாச்சு
ஊரெங்கும் தினந்தோறும்
நூறு இன்பம் என்னால ஆரம்பம்

மாயா மாயா மாயா மாயா மாயா
மாயா அந்த வானவில்லின்
வண்ணங்கள் நீ தந்தாயா


மாயா மாயா மாயா மாயா மாயா
மாயா அந்த வண்ணத்துப்
பூச்சியும் நீயா நீயா

அப்பா என்ன மிரட்டும்போது
அந்த செல்லக்கோபம் சிவப்பு
அம்மா மஞ்சமுகத்த
பாா்த்ததில்ல குடும்ப காவல் இருக்கு

வெண்மையான குணம் மென்மையான
எங்க அண்ணண் போல
வருமா அந்த வானவில்லும்
ஒரு குடும்பமாக வந்து
வாழுதிங்க நிஜமா

இது எங்க ராஜாங்கம் உறவாச்சு
ஊரெங்கும் தினந்தோறும்
நூறு இன்பம் என்னால ஆரம்பம்

மாயா மாயா மாயா மாயா மாயா
மாயா அந்த வண்ணத்துப்
பூச்சியும் நீயா நீயா

Engal ilavarasi engal azgharasi
Engal ulagamena vandhaalae
Thanga mayiliragil engal uyir thadavi
Indru pudhiya sugam thanthaalae

Engal ilavarasi engal azgharasi
Engal ulagamena vandhaalae
Thanga mayiliragil engal uyir thadavi
Indru pudhiya sugam thanthaalae

Maayaa maayaa maayaa
Maayaa maayaa maayaa
Andha vaanavillin vannangal
Nee thanthaayaa

Maayaa maayaa maayaa
Maayaa maayaa maayaa
Andha vannathu poochiyum
Neeya neeya

Thiruvizhaa pola
Thinam thinam
Veedu jolikkudhae
Deebamaai

Kavalai nalezhum
Kai vandhu kanna
Thodaikkudhae podhumaa

Manasula ottuvom
Maalaiyaa kattuvom

Devadhai veettula
Thean mazhai kottuvom


Idhu enga raajaangam
Uravaachu oor engum
Thinandhorum nooru inbam
Ennala aarambam

Maayaa maayaa maayaa
Maayaa maayaa maayaa
Andha vaanavillin vannangal
Nee thanthaayaa

Maayaa maayaa maayaa
Maayaa maayaa maayaa
Andha vannathu poochiyum
Neeya neeya

Appaa enna mirattumbodhu
Andha chella kobam sevappu
Ammaa manja mugatha parthadhilla
Kudumbam kaaval irukku

Venmaiyaana gunam
Menmaiyaana enga
Annan pola varumaa
Andha vaanavillum
Oru kudumbamaaga
Vandhu vaazhudhinga nijamaa

Idhu enga raajaangam
Uravaachu oor engum
Thinandhorum nooru inbam
Ennala aarambam

Maayaa maayaa maayaa
Maayaa maayaa maayaa
Andha vannathu poochiyum
Neeya neeya

Maayaa Maayaa Song Lyrics from movie Aranmanai 2. Maayaa Maayaa song sung by Kailash Kher, Padmalatha. Maayaa Maayaa Song Composed by Hiphop Tamizha Adhi. Maayaa Maayaa Song Lyrics was Penned by Vivek. Aranmanai 2 movie cast Siddharth, Hansika Motwani in the lead role actor and actress. Aranmanai 2 movie released on 2016

Maayaa Maayaa Song Lyrics From Aranmanai 2 | மாயா மாயா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies