அம்மன் பாடல் வரிகள்

Starring Sundar C, Trisha
Movie Aranmanai 2
Music ByHiphop Tamizha Adhi
Lyric By Piraisoodan
SingersAnthony Daasan, Malathy Lakshman, Hiphop Tamizha Adhi, Vishnu Priya
Year 2016

Amman Lyric In English

அம்மா நடனம் ஆடி வா
தாயே நடனம் ஆடி வா
திரிசூலம் கையில்
ஏந்தி நடனம் ஆடி வா

அம்மா நடனம் ஆடி வா
தாயே நடனம் ஆடி வா
படையல் வச்சு காத்திருக்கோம்
நடனம் ஆடி வா

ஆவிகள் படையழிக்க
நடனம் ஆடி வா
அம்மா பாவிகள் தலையறுக்க
நடனம் ஆடி வா

பகைவரின் குடியழிக்க
நடனம் ஆடி வா
அம்மா சூழ்ச்சியை வோ் அறுக்க
நடனம் ஆடி வா

காளி நீ தமி
நீ கணேஷ்வரி
பிரதோசினி ராட்சசி
பிசாட்சி நீ மாலினி மாரி நீ

பற்கள் கடித்திடும்
இருவிழி சிவந்திடு
சூலத்தைஏந்திடு பிராமியே

படைகளை அழித்திடு
தடைகளை உடைத்திடு
புலியென பாய்ந்திடு வைஷ்ணவியே

பொறுமையை கைவிடு
போர்க்குரல் எழுப்பிடு
போர்க்களம் புகுந்திடு மாகேஷ்வரி

குடல்களை உருவிடு ரத்தம் குடித்திடு
பாவிகள் தலையறு கௌமாரி

காளி நீ தமி
நீ கணேஷ்வரி
பிரதோசினி ராட்சசி
பிசாட்சி நீ மாலினி மாரி நீ

நசி நசி நசி நசி மசி மசி மசி மசி
சத்ரு சம்காரம் ஐந்தரியே
டக டக டமருகம் பக பக
பம்பையில் ஆட்டங்கள்
ஆடிடும் ஈஸ்வரியே

அலை ஒடுங்க மலை நடுங்க
புவி அடங்க ஆணவத்தின்
கொடும் கரங்கள் தான் முடங்க

குடல் கிழிந்து
எலும்பு ஒடித்து உயிர்
குடித்து தீயவரின்
கொட்டம் அதை நீ அடக்கு

பாம்புருவாய் நீ
எழுந்து பகை நடுவே
கோபமுடன் சீறி அங்கு
நீ புகுந்து சக்தி சக்தி

கொத்தி கொத்தி உடன்
அடக்கு காளனவன்
எம பயத்தை காளியவள்
உன் உருவில் விண்ணளந்து
மண் அளந்து நீ உணர்ந்து


ஜெகடேஸ்வரி புவனேஸ்வரி சா்வேஸ்வரி
சௌதேஸ்வரி வஜ்ரீஸ்வரி
பரமேஸ்வரி மாதேஸ்வரி
முகதேஸ்வரி பகேஸ்வரி

காமேஸ்வரி சோமேஸ்வரி வலேஸ்வரி
அமுதேஸ்வரி வகிஸ்வரி
முகாதேஸ்வரி துர்ஹேஸ்வரி

ஜெகடேஸ்வரி புவனேஸ்வரி சா்வேஸ்வரி
சௌதேஸ்வரி வஜ்ரீஸ்வரி
பரமேஸ்வரி மாதேஸ்வரி
முகதேஸ்வரி பகேஸ்வரி

காமேஸ்வரி சோமேஸ்வரி வலேஸ்வரி
அமுதேஸ்வரி வகிஸ்வரி
முகாதேஸ்வரி துர்ஹேஸ்வரி

காளி நீ தமி
நீ கணேஷ்வரி
பிரதோசினி ராட்சசி
பிசாட்சி நீ மாலினி மாரி நீ

காளி நீ தமி
நீ கணேஷ்வரி
பிரதோசினி ராட்சசி
பிசாட்சி நீ மாலினி மாரி நீ

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம்

ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி

Ammaa nadanam aadi vaa
Thaayae nadanam aadi vaa
Thiri soolam kaiyil yendhi
Nadanam aadi vaa

Ammaa nadanam aadi vaa
Thaaye nadanam aadi vaa
Padaiyal vachu kaathirukom
Nadanam aadi vaa

Aavigal padaiyalikka
Nadanam aadi vaa
Amma paavigal thalai arukka
Nadanam aadi vaa

Paigaivarin kudi azhika
Nadanam aadi vaa
Amma suzhichiya verr arukka
Nadanam aadi vaa

Kaali nee thami nee
Ganeshwari pradhosini
Raakshashi pisaakshi nee
Maalini maari nee

Parkal kadithidum
Iru vizhi sivandhidu
Soolathai yendhidu
Bhramiyae

Padaigalai azhithidu
Thadaigalai udaithidu
Puliyena paaindhidu
Vaishnaviyae

Porumaiyai kaividu
Porkural ezhupidu
Porkaalam pugundhidu
Maageshwari

Kudalgalai uruvidu
Ratham kudithidu
Paavigal thalaiyaru
Koumaari

Kaali nee thami nee
Ganeshwari pradhosini
Raakshashi pisaakshi nee
Maalini maari nee

Nasi nasi nasi nasi
Masi masi masi masi
Satrusamhaaram aainthariyae
Daga daga damarugam
Paga paga pambaiyil
Aatangal aadidum eshwariyae


Alai odunga
Malai nadunga
Puvi adanga
Aanavathin kodum karangal
Dhaan mudanga

Kudal kizhindhu
Elumbu odithu
Uyir kudithu
Theeyavarin kottam adhai
Nee adakku

Paamburuvaai
Nee ezhundhu
Pagai naduvae
Kobamudan seeri angu
Nee pugundhu
Sakthi sakthi
Koththi koththi
Udan adakku
Kaalanavan emabayathai
Kaaliyaval un uruvil
Vin alandhu man alandhu
Nee unarndhu

Jagadeswari bhuvaneswari
Sarveshwari soudheshwari
Vajreeswari parameswari
Maadheshwari mugadheshwari pageshwari

Kameshwari someshwari
Valeshwari amudheshwari
Vagiswari mughadheswari durgheswari

Jagadeswari bhuvaneswari
Sarveshwari soudheshwari
Vajreeswari parameswari
Maadheshwari mugadheshwari pageshwari

Kameshwari someshwari
Valeshwari amudheshwari
Vagiswari mughadheswari durgheswari

Kaali nee thami nee
Ganeshwari pradhosini
Raakshashi pisaakshi nee
Maalini maari nee

Kaali nee thami nee
Ganeshwari pradhosini
Raakshashi pisaakshi nee
Maalini maari nee

Om sakthi om sakthi om sakthi
om om om om om om om om om
Om shakti parashakti
Om shakti parashakti
Om shakti parashakti
Om shakti parashakti

Amman Song Lyrics from movie Aranmanai 2. Amman song sung by Anthony Daasan, Malathy Lakshman, Hiphop Tamizha Adhi, Vishnu Priya. Amman Song Composed by Hiphop Tamizha Adhi. Amman Song Lyrics was Penned by Piraisoodan. Aranmanai 2 movie cast Sundar C, Trisha in the lead role actor and actress. Aranmanai 2 movie released on 2016

Amman Song Lyrics From Aranmanai 2 | அம்மன் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies