மின்னலை பிடித்து பாடல் வரிகள்

Starring Vijay, Richa Pallod
Movie Shahjahan
Music ByMani Sharma
Lyric By Vairamuthu
SingersUnni Menon
Year 2001

Minnalai Pidithu Lyric In English

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான்
பிரம்மனும் மூா்ச்சையுற்றான்

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான்
பிரம்மனும் மூா்ச்சையுற்றான்

அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
உயிரைத் தடவி திரும்பும் போது மோட்சம்
அடைந்து ராகங்கள் ஆகின்றதே

ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து
மாா்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டான்

உலக மலா்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்மை சமைத்து விட்டான்


அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீா்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா ஹே ஹே

கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
கண்களில் பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்

தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்

காவித் துறவிக்கும் ஆசை வளா்ப்பவள்
அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே

ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

Minnalai Pidithu Minnalai Pidithu
Megathai Thudaithu Pennendru Padaithu
Veedhiyil Vitu Vitaan

Ippadi Innoru Penmaiyai Padaika
Thannidam Karpanai Theerndhadhai Ennithan
Brahmanum Moorchai Utraan

Minnalai Pidithu Minnalai Pidithu
Megathai Thudaithu Pennendru Padaithu
Veedhiyil Vitu Vitaan

Ippadi Innoru Penmaiyai Padaika
Thannidam Karpanai Theerndhadhai Ennithan
Brahmanum Moorchai Utraan

Avalin Aasaikul Nuzhaindha Kaatru
Uyirai Thadavi Thirumbum Bodhu
Motcham Adaindhu Raagangal Aagindradhae

Oho Mazhaiyin Thuligal Avalai Nanaithu
Maarbu Kadandhu Irangum Pozhudhu
Mukthi Adaindhu Muthukal Aagindradhae

Minnalai Pidithu Minnalai Pidithu
Megathai Thudaithu Pennendru Padaithu
Veedhiyil Vitu Vitaan

Nilavin Oliyai Pidithu Pidithu
Paalil Nanaithu Paalil Nanaithu
Kannangal Seidhu Vitaan

Ulaga Malargal Parithu Parithu
Irandu Pandhugal Amaithu Amaithu
Penmai Samaithuvitaan

Azhagu Enbadhu Aanpaalaa Pennpaalaa
Enbadhil Enaku Sandhegam Theerndhadhu
Azhagu Enbadhu Nichayam Pennpaaladaa

Hey Hey Kavidhai Enbadhu Mozhiyin Vadivam
Endroru Karuthum Indru Udaindhadhu
Kavithai Enbadhu Kanni Vadivamadaa

Minnalai Pidithu Minnalai Pidithu
Megathai Thudaithu Pennendru Padaithu
Veedhiyil Vitu Vitaan

Minmini Pidithu Minmini Pidithu
Kangalil Padhithu Kangalil Padhithu
Kanmani Kann Parithaal

Thangathai Eduthu Ammiyil Araithu
Manjalaai Ninaithu Kannathil Kuzhaithu
Jeevanai Yen Eduthaal

Kaavi Thuravikum Aasai Valarpaval
Arugam Pullukum Aanmai Kodupaval
Pengalin Nenjukum Pitham Kodupavalae

Oho Therindha Baagangal Uyirai Thandhida
Maraindha Baagangal Uyirai Vaangida
Jananam Maranam Rendum Tharubavalae

Minnalai Pidithu Minnalai Pidithu
Megathai Thudaithu Pennendru Padaithu
Veedhiyil Vitu Vitaan

Minnalai Pidithu Song Lyrics from movie Shahjahan. Minnalai Pidithu song sung by Unni Menon. Minnalai Pidithu Song Composed by Mani Sharma. Minnalai Pidithu Song Lyrics was Penned by Vairamuthu. Shahjahan movie cast Vijay, Richa Pallod in the lead role actor and actress. Shahjahan movie released on 2001

Minnalai Pidithu Song Lyrics From Shahjahan | மின்னலை பிடித்து பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies