நல்ல நண்பன் பாடல் வரிகள்

Starring Vijay, Ileana D'Cruz
Movie Nanban
Music ByHarris Jayaraj
Lyric By Na. Muthukumar
SingersRamakrishnan Murthy
Year 2012

Nalla Nanban Lyric In English

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைகின்றதா
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா

இறைவனே இறைவனே இவன் உயிர் வேண்டுமா
எங்கள் உயிர் எடுத்துகொள் உண்ணக்கது போதுமா
இவன் எங்கள் ரோஜா செடி அதை மரணம் தின்பதா
இவன் சிரித்து பேசும் ஒலி அதை வேண்டினோம் மீண்டும் தா


நினைவின் தாவாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா
மனமென்னும் மேவனத்தில்
எங்கள் நியாபகங்கள் போகவில்லையா

இறைவனே இறைவனே உன்னக்கில்லை இரக்கமா
தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா

வா நண்பன் வா நண்பா தோழ்களில் சாயவா
வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா

Nalla Nanban Vendum Endru
Antha Maranamum Ninaikindratha
Siranthavan Neethan Endru
Unnai Kooti Chella Thudikindratha

Iraivane Iraivane Ivanuyir Vendumaa
Engal Uyir Eduthukol Unakathu Poothuma
Ivan Engal Rojaa Chedi
Athai Maranam Thinbathaa
Ivan Sirithu Paesum Nodi
Athai Vaendinoam Meendumtha


Un Ninaivin Thazhvaarathil
Engal Kural Konjam Kaetkavillayaa
Manamennum Maelmadathil
Engal Nyabagangal Pookavilayaa

Iraivane Iraivane Unakillai Irakkamaa
Thaai Ival Azhukural Kaettapinnum Urakkamaa

Vaa Nanba Vaa Nanba Thoolgalil Saayavaa
Vazhthidum Naalelaam Naan Unnai Thangavaa

Nalla Nanban Song Lyrics from movie Nanban. Nalla Nanban song sung by Ramakrishnan Murthy. Nalla Nanban Song Composed by Harris Jayaraj. Nalla Nanban Song Lyrics was Penned by Na. Muthukumar. Nanban movie cast Vijay, Ileana D'Cruz in the lead role actor and actress. Nanban movie released on 2012

Nalla Nanban Song Lyrics From Nanban | நல்ல நண்பன் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies