Neruppa Irupaan

Neruppa Irupaan Lyric In English


என் கண்ணே பட்டுடுனு என் ஆசையா பொத்தி வெச்சேன்டா நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்

என் கண்ணே பட்டுடுனு என் ஆசையா பொத்தி வெச்சேன்டா நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்

ஒத்தையிலே போறவரே ஓட்டிக்கொள்ள நானும் வரேன் கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ ஒத்தையிலே போறவரே ஓட்டிக்கொள்ள நானும் வரேன் கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ

என் கண்ணே பட்டுடுனு என் ஆசையா பொத்தி வெச்சேன்டா என் கண்ணே பட்டுடுனு என் ஆசையா பொத்தி வெச்சேன்டா

நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான் நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்

அவன் கண்ணு ரெண்டும் கடிகாரம் என் காலம் அதில தடுமாறும் பாத்துகிட்டு பேசிக்கிட்டு நேரம் பூரா பறிபோகும்


அவன் கோவம் கூட அழகாகும் தல கோதும் ஸ்டைலலில் அலைமோதும் இதயம் முழுதும் அவன் தான் இருக்கான் என்னத்த செய்ய நானும்

கண்ணா பின்னா காதல் இருக்கு உள்ளம் புல்லாவே அதை உனக்கு மட்டும் தருவேன் டா என்ன தள்ள சொல்லாதே

கண்ண குழியில் வழியும் வெட்கம் கிள்ளி செல்லாதே உன் அருகில் கழியும் பொழுதில் சொர்கம் நீ தான் எல்லாமே

நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான் நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்


En Kanne Pattudunu
En Aasaiya Pothi Vechen Da
Neruppa Iruppan Siricha Therippan
En Kanne Pattudunu
En Aasaiya Pothi Vechen Da
Neruppa Iruppan Siricha Therippan

Othayila Poravarae Ottikolla Naanum Vaaren
Kooda Ennai Koottikittu Pooveeroo
Othayila Poravarae Ottikolla Naanum Vaaren
Kooda Ennai Koottikittu Pooveerooo

En Kanne Pattudunu
En Aasaiya Pothi Vechen Da
En Kanne Pattudunu
En Aasaiya Pothi Vechen Da
Neruppa Iruppan Siricha Therippan
Neruppa Iruppan Siricha Therippan

Avan Kannu Rendum Gadigaram
En Kaalam Adhula Thadumaarum
Paathukittu Pesikittu
Neram Poora Pari Pogum

Avan Kovam Kooda Azhagagum
Thala Kodhum Style-Il Azhamodhum
Idhayam Muzhudhum Avan Thaan Irukkan
Ennatha Seiya Naanum


Kanna Pinna Kadhal Irukku
Ullam Full-Ah Ve
Adha Unakku Mattum Tharuvenda
Ennai Thalla Solladhae
Kanna Kuzhiyil Valiyum Vetkam
Killi Selladhae
Un Arugil Kazhiyum Pozhuthil Sorgam
Needhan Ellaamae

Neruppa Iruppan Siricha Therippan
Neruppa Iruppan Siricha Therippan



Neruppa Irupaan Song Lyrics From Sivakumarin Sabadham | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies