Oru Ilavam Panju |
---|
ஒரு இலவம் பஞ்சு போலே இதயம் பறக்குது மேலே ஒரு இலவம் பஞ்சு போலே இதயம் பறக்குது மேலே
ஒரு இறகு பந்து போலே பூமியும் நழுவுது கீழே
மேலே மேலே மேலே மேலே வானம் தாண்டி மேலே மேலே மேலே மேலே மேலே நிலவும் காலின் கீழே பிறந்தேன் மறுமுறை நீ என் இரண்டாம் கருவறை
ஒரு இலவம் பஞ்சு போலே இதயம் பறக்குது மேலே ஒரு இறகு பந்து போலே பூமியும் நழுவுது கீழே
வேரில்லா சிலுவையில் பூத்தது பூ ஒன்று அது போலே பூத்தேனே உன்னில் இன்று
ஊமைக்கும் காதலும் வந்தது போல் இன்று சொல்லாமல் தவித்தேனே உன் முன் இன்று
தொடர்கிற ரயில் சத்தம் போல தூக்கத்தை கலைக்கிறாய் மிதி வண்டி பழகிடும் ஒரு சிறுவனாய் மோதி விழுகிறாய்
வாழ்க்கையை ரசித்திட கற்றுகொடுத்தாய் காதல் தத்து எடுத்தாய் என் நெஞ்சுக்குள்ளே மெத்தையிட்டு நீயும் படுத்தாய்
ஒரு இலவம் பஞ்சு போலே இதயம் பறக்குது மேலே ஒரு இறகு பந்து போலே பூமியும் நழுவுது கீழே
தலைக்கு மேலே ஒரு காதலின் மேகம் ஒன்று அது உந்தன் வெப்பத்தால் மழையானதே
சாலையின் சத்ததிலும் உனது பேரைச் சொன்னால் அது எந்தன் சங்கீத இசையானதே
திருவிழா நெரிசலில் மனம் தொலைகின்ற குழந்தையாய் கண்ணீரும் இனிக்கிதே காதல் வேதியல் விந்தையா
காதலும் வேண்டாமென திட்டமிட்டேனே சுற்றி வட்டமிட்டேனே இன்று உன்னை மட்டும் உள்ளே வர ஏதோ நானும் விட்டுவிட்டனேஏ
ஒரு இலவம் பஞ்சு போலே ஒரு இலவம் பஞ்சு போலே இதயம் பறக்குது மேலே இதயம் பறக்குது மேலே
ஒரு இறகு பந்து போலே ஒரு இறகு பந்து போலே பூமியும் நழுவுது கீழே பூமியும் நழுவுது கீழே
மேலே மேலே மேலே மேலே வானம் தாண்டி மேலே மேலே மேலே மேலே மேலே நிலவும் காலின் கீழே
பிறந்தேன் மறுமுறை எனை நான் இழந்தேன் முதல் முறை
Oru Ilavam Panju Polae
Idhayam Parakkuthu Melae
Oru Ilavam Panju Polae
Idhayam Parakkuthu Melae
Oru Iragu Panthu Polae
Bhomiyum Nazhuvuthu Keezhae
Melae Melae Melae Melae
Vaanam Thaandi Melae
Melae Melae Melae Melae
Nilavum Kaalin Keezhae
Pianthaen Marumurai
Nee En Irandaam Karuvarai
Oru Ilavam Panju Polae
Idhayam Parakkuthu Melae
Oru Iragu Panthu Polae
Bhoomiyum Nazhuvuthu Keezhae
Verillaa Siluvaiyil
Pooththathu Poo Ondru
Adhu Polae Pooththaenae
Unnil Indru
Oomaikkum Kadhalum
Vanthathu Pol Indru
Sollaamal Thaviththaenae
Un Munn Indru
Thodargira Rayil Saththam Pola
Thookkaththai Kalaikkiraai
Midhi Vandi Pazhagidum
Oru Siruvanaai Modhi Vizhugiraai
Vaazhkkaiyai Rasiththida
Kattru Koduththaai
Kadhal Thaththu Eduththaai
En Nenjukkullae Meththaiyittu
Neeyum Paduththaai
Oru Ilavam Panju Polae
Idhayam Parakkuthu Melae
Oru Iragu Panthu Polae
Bhoomiyum Nazhuvuthu Keezhae
Thalaikku Melae
Oru Kadhalin Megam Ondru
Adhu Unthan Veppaththaal Mazhaiyaanathae
Saalaiyin Saththathilum
Unathu Perai Sonnaal
Adhu Enthan Sangeetha Isaiyaanathae
Thiruvizhaa Nerisalil
Manam Tholaigindra Kuzhanthaiyaai
Kanneerum Inikkithae
Kadhal Vedhiyal Vinthaiyaa
Kadhalum Vendaamena
Thittamittaenae Suttri Vattamittaenae
Indru Unnai Mattum
Ullae Vara Yaedho Naanum Vittuvittaenaeae
Oru Ilavam Panju Polae
Oru Ilavam Panju Polae
Idhayam Parakkuthu Melae
Idhayam Parakkuthu Melae
Oru Iragu Panthu Polae
Oru Iragu Panthu Polae
Bhoomiyum Nazhuvuthu Keezhae
Bhoomiyum Nazhuvuthu Keezhae
Melae Melae Melae Melae
Vaanam Thaandi Melae
Melae Melae Melae Melae
Nilavum Kaalin Keezhae
Piranthaen Marumurai
Enai Naan Izhanthaen Mudhal Murai