Poguthada Poguthada |
---|
போகுதடா போகுதடா குல தெய்வம் போகுதடா கும்புட்டுக்க கும்புட்டுகடா நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா
போகுதடா போகுதடா குல தெய்வம் போகுதடா கும்புட்டுக்க கும்புட்டுகடா நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா
ஹே ரத்தம் பார்க்கும் ஊரு அதில் தப்புனது யாரு ரத்தம் பார்க்கும் ஊரு அதில் தப்புனது யாரு
சாமி இப்ப சாஞ்சுபுட்டதடா சாச்சவன யாரு விட்டதடா நம்ம சாமி இப்ப சாஞ்சுபுட்டதடா அத சாச்சவன யாரு விட்டதடா
கண்ணகி எரிஞ்ச நெருப்பு அனையவில்லையடா சுடலையின் கலம்பு புகை கொறையவில்லையடா
கண்ணகி எரிஞ்ச நெருப்பு அனையவில்லையடா சுடலையின் கலம்பு புகை கொறையவில்லையடா
தப்பான்னு சரியான்னு ஒரு எழவும் தெரியாது தந்தையாக ஊருக்கெல்லாம் நன்மைகளும் செஞ்சாரு
ஏ தப்பான்னு சரியான்னு ஒரு எழவும் தெரியாது தந்தையாக ஊருக்கெல்லாம் நன்மைகளும் செஞ்சாரு
குமுறுதடா நெஞ்சம் ஊத்திக்கடா கொஞ்சம் குமுறுதடா நெஞ்சம் ஊத்திக்கடா கொஞ்சம்
ஆலமரத்தின் கதை பாடல் கட்டிக்குடுடா அடுத்த ஆலமரத்தான் குட்டியின்னு சொல்லிகுடுடா
ஆலமரத்தின் கதை பாடல் கட்டிக்குடுடா அடுத்த ஆலமரத்தான் குட்டியின்னு சொல்லிகுடுடா
எரியுதடா எரியுதடா குல தெய்வம் எரியுதடா கும்புட்டுக்க கும்புட்டுகடா நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா
எரியுதடா எரியுதடா குல தெய்வம் எரியுதடா கும்புட்டுக்க கும்புட்டுகடா நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா
Poguthadaa Poguthadaa
Kula Dheivam Poguthadaa
Kumbuttukka Kumbuttukkadaa
Nee Kumbuttukka Kumbuttukkadaa
Poguthadaa Poguthadaa
Kula Dheivam Poguthadaa
Kumbuttukka Kumbuttukkadaa
Nee Kumbuttukka Kumbuttukkadaa
Hae Raththam Paarkkum Ooru
Adhil Thappunathu Yaaru
Raththam Paarkkum Ooru
Adhil Thappunathu Yaaru
Saami Ippa Saanjuputtathadaa
Saachchavana Yaaru Vittathadaa
Namma Saami Ippa Saanjuputtathadaa
Adha Saachchavana Yaaru Vittathadaa
Kannagi Erinja Neruppu
Anaiyavillaiyadaa
Sudalaiyin Kalampu Pugai
Koraiyavillaiyadaa
Kannagi Erinja Neruppu
Anaiyavillaiyadaa
Sudalaiyin Kalampu Pugai
Koraiyavillaiyadaa
Thappaannu Sariyaannu
Oru Ezhavum Theriyaathu
Thanthaiyaaga Oorukellaam
Nanmaigalum Senjaaru
Yae Thappaannu Sariyaannu
Oru Ezhavum Theriyaathu
Thanthaiyaaga Oorukellaam
Nanmaigalum Senjaaru
Kumuruthadaa Nenjam
Ooththikkadaa Konjam
Kumuruthadaa Nenjam
Ooththikkadaa Konjam
Aalamaraththin Kadhai Paadal
Kattikkududaa
Aduththa Aalamaraththaan Kuttiyinnu
Sollikududaa
Aalamaraththin Kadhai Paadal
Kattikkududaa
Aduththa Aalamaraththaan Kuttiyinnu
Sollikududaa
Eriyuthadaa Eriyuthadaa
Kula Dheivam Eriyuthadaa
Kumputtukka Kumputtukkadaa
Nee Kumbuttukka Kumbuttukkadaa
Eriyuthadaa Eriyuthadaa
Kula Dheivam Eriyuthadaa
Kumputtukka Kumputtukkadaa
Nee Kumbuttukka Kumbuttukkadaa