ஒரு விரல் புரட்சி பாடல் வரிகள்

Starring Vijay, Keerthy Suresh
Movie Sarkar
Music ByA R Rahman
Lyric By Vivek
SingersA R Rahman, Srinidhi Venkatesh
Year 2018

Oru Viral Puratchi Lyric In English

நேத்து வர… ஏமாளி ஏமாளி ஏமாளி
நேத்து வர… ஏமாளி ஏமாளி ஏமாளி
இன்று முதல்… போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி
இன்று முதல்… போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி

போராளி போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி போராளி

ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே
ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே
ஏழ்மையை ஒழிக்கவே.. செய்யடா முயற்சியே..
ஏழையை ஒழிப்பதே.. உங்களின் வளர்ச்சியே..

திருப்பி அடிக்க.. இருக்கு நெருப்பு
விரலின் நுனியில்.. விழட்டும் கருப்பு

உன் முறை ஐயோ ஏன் தூங்கினாய்
காசை பெற்று பின் ஏங்கினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்

ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே

நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே
அடக்கும் கை அங்கு நடுங்காதோ?

எளிய மனிதன் எழுதும் விதியிலே
புதிய உலகம் தொடங்காதோ

கரை வேட்டிகள் அங்கங்கு சிலை
எங்கள் வேர்வையும் ரத்தமும் விலை
வெறும் வேதனையே எங்கள் நிலை
எழு மாற்ற பறவையே…

நீதியை கொள்கிறான் மௌனமாய் போகிறோம்
ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்
மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் ஆள்கிறோம்
போர்களை தாண்டி தான் சோற்றையே காண்கிறோம்

துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம்
அழுத்திடும் கண்களில் தீயென வாழ்கிறோம்

ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே
ஏழ்மையை ஒழிக்கவே.. செய்யடா முயற்சியே..
ஏழையை ஒழிப்பதே.. உங்களின் வளர்ச்சியே?

மானம் விற்று எதை வாங்கினாய்..
எதிர்காலத்தை சூறையாடினாய்..

மானம் விற்று எதை வாங்கினாய்..
எதிர்காலத்தை சூறையாடினாய்..

மானம் விற்று எதை வாங்கினாய்..
எதிர்காலத்தை சூறையாடினாய்..

மானம் விற்று எதை வாங்கினாய்..
எதிர்காலத்தை சூறையாடினாய்..

Nethu Vara… Yemaali Yemaali Yemaali
Nethu Vara… Yemaali Yemaali Yemaali
Indru Mudhal… Poraali Poraali Poraali
Poraali Poraali Poraali
Indru Muthal… Poraadi Poraali Poraali
Poraali Poraali Poraali

Poraali Poraali Poraali Poraali
Poraali Poraali Poraali Poraali

Oru Viral Puratchiye.. Irukkudhaa Unarchiye
Oru Viral Puratchiye.. Irukkudhaa Unarchiye
Ezhmaiyai Ozhikavey.. Seiyada Muyarchiye..
Ezhayai Ozhippathey.. Ungalin Valarchiyae..

Thirupi Adika.. Irukku Neruppu
Viralin Nuniyil.. Vizattum Karuppu

Un Murai Ayyo Yen Thoonginai
Kaasai Petru Pin Enginaai
Maanam Vitru Ethai Vaanginai

Oru Viral Puratchiye.. Irukkudhaa Unarchiye

Naam ondraai Kelvigal Ketaaley
Adakkum Kai Angu Nadungaatho?

Eliya Manithan Eluthum Vithiyilae
Puthiya Ulagam Thodangaatho


Karai Vettigal Angangu Silai
Engal Vervaium Rathamum Vilai
Verum Vethanaie Engal Nilai
Elu Maatra Paravaiye…

Neethiyai Kolgiran Mounamaai Pogirom
Oomaigal Thesathil Kaathaium Moodinom
Makkalin Aatchiyaam Engu Naam Aalgirom
Porgalai Thaandi Thaan Sotraiyae Kaangirom

Dhrogangal Thakiyae Veethiyil Saagirom
Azhuthidum Kangalil Theeyena Vazhgirom

Oru viral Puratchiyae Irukuthaa Unarchiye
Ezhmaiyai Ozhikavey Seiyadaa Muyarchiyae
Ezhaiyai Ozhippathey Ungalin Valarchiyaa?

Maanam Vitru Yethai vaanginaai..
Ethirkaalathai sooraiyadinaai..

Maanam Vitru Yethai vaanginaai..
Ethirkaalathai sooraiyadinaai..

Maanam Vitru Yethai vaanginaai..
Ethirkaalathai sooraiyadinaai..

Maanam Vitru Yethai vaanginaai..
Ethirkaalathai sooraiyadinaai..

Oru Viral Puratchi Song Lyrics from movie Sarkar. Oru Viral Puratchi song sung by A R Rahman, Srinidhi Venkatesh. Oru Viral Puratchi Song Composed by A R Rahman. Oru Viral Puratchi Song Lyrics was Penned by Vivek. Sarkar movie cast Vijay, Keerthy Suresh in the lead role actor and actress. Sarkar movie released on 2018

Oru Viral Puratchi Song Lyrics From Sarkar | ஒரு விரல் புரட்சி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies