ஒட்டாரம் பண்ணாத பாடல் வரிகள்

Starring Vimal, Oviya
Movie Kalavaani 2
Music ByMani Amudhavan
Lyric By Mani Amudhavan
SingersMani Amudhavan, Namitha Babu
Year 2019

Ottaram Pannatha Lyric In English

ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்

நீ இருந்தா போதும்...
எனக்கு நானே தேவையில்லை...
நீ நடந்து போகும்...
வழியில் நானும் வாறேன் மெல்ல...

என்னதான் கண்டுபுட்ட எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து குப்பை கொட்ட போற

ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்

வானவில்ல போல நீ வந்து என்ன வளச்ச
வானமெல்லாம் நட்சத்திரம் போல கொட்டி எறச்ச
இன்னொரு இதயமா எனக்குள்ள துடிச்ச
விதைக்கவே இல்லையே எங்கிருந்து மொளச்ச

தூரம் நின்னு சிருச்ச
துணைக்கின்னு அழச்ச
அடியே ஆனா புலிய கண்ட மானா

என்னதான் கண்டுபுட்ட எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து குப்பை கொட்ட போற


ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்

தாய சுத்தும் பிள்ளையா கக்கத்துல கெடந்த
தண்ணியில்லா நேரம் கூட கள்ளி போல வெளஞ்ச
சித்தெறும்பு தலையில் சக்கரையா சுமந்த
சுட்டாலும் தீய சுத்தி விட்டிலாக பறந்த

வந்து வந்து கொலஞ்ச
வத்தாமா நெறஞ்ச
அழகே ஆனா புலிய கண்ட மானா

என்னதான் கண்டுபுட்ட எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து குப்பை கொட்ட போற

ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்

Ottaram Pannatha Unkooda Vaaren
Eppothum Enna Nan Unakkaga Thaaren
Ottaram Pannatha Unkooda Vaaren
Eppothum Enna Nan Unakkaga Thaaren

Nee Iruntha Pothum...
Ennaku Naane Thevaiyilla...
Nee Nadanthu Pogum...
Vazhiyil Nanum Varen Mella...

Ennathan Kanduputta Yetta Yetta Pora
Eppa En Kooda Vanthu Kuppa Kotta Pora

Ottaram Pannatha Unkooda Vaaren
Eppothum Enna Nan Unakkaga Thaaren
Ottaram Pannatha Unkooda Vaaren
Eppothum Enna Nan Unakkaga Thaaren

Vanavilla Pola Nee Vanthu Enna Valacha
Vanamellam Natchathiram Pola Kotti Eracha
Innoru Ithayama Enakulla Thudicha
Vithaikkave Illaiye Engiruntha Molacha

Thooram Ninnu Siricha
Thunaikinnu Azhacha
Adiye Aana Puliya Kanda Maana


Ennathan Kanduputta Yetta Yetta Pora
Eppa En Kooda Vanthu Kuppa Kotta Pora

Ottaram Pannatha Unkooda Vaaren
Eppothum Enna Nan Unakkaga Thaaren
Ottaram Pannatha Unkooda Vaaren
Eppothum Enna Nan Unakkaga Thaaren

Thaaya Suthum Pillaiya Kakkathula Kedantha
Thanniyilla Neram Kooda Kalli Pola Velanja
Sitherumbu Thalaiyil Sakkaraiya Sumantha
Suttalum Theeya Suthi Vittilaga Parantha

Vanthu Vanthu Kolanja
Vathaama Neranja
Azhage Aanaa Puliya Kanda Maana

Ennathan Kanduputta Yetta Yetta Pora
Eppa En Kooda Vanthu Kuppa Kotta Pora

Ottaram Pannatha Unkooda Vaaren
Eppothum Enna Nan Unakkaga Thaaren
Ottaram Pannatha Unkooda Vaaren
Eppothum Enna Nan Unakkaga Thaaren

Ottaram Pannatha Song Lyrics from movie Kalavaani 2. Ottaram Pannatha song sung by Mani Amudhavan, Namitha Babu. Ottaram Pannatha Song Composed by Mani Amudhavan. Ottaram Pannatha Song Lyrics was Penned by Mani Amudhavan. Kalavaani 2 movie cast Vimal, Oviya in the lead role actor and actress. Kalavaani 2 movie released on 2019

Ottaram Pannatha Song Lyrics From Kalavaani 2 | ஒட்டாரம் பண்ணாத பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies