பளபளக்குது பாடல் வரிகள்

Starring Vijay, Simran
Movie Thulladha Manamum Thullum
Music ByS. A. Rajkumar
Lyric By Vairamuthu
SingersGopal Rao
Year 1999

Palapalakkudhu Lyric In English

துட்டு துட்டு துட்டு துட்டு
துட்டு துட்டு துட்டு துட்டு

பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலை போட்டு
கடைசியில் ஒரு எல போட்டு
கை தொடைக்கணும் புது நோட்டு

காஷ்மீரை விலை கேட்டு
காசாலே கொடியேற்று

சொர்க்கம் சென்று அந்த கதவு தட்டு
விசிட்டிங் கார்டு காட்டு கார்ட பார்த்தும்
அது தொறக்கலையா காந்தி நோட்ட நீட்டு

துட்டு துட்டு துட்டு துட்டு

பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலை போட்டு
கடைசியில் ஒரு எல போட்டு
கை தொடைக்கணும் புது நோட்டு

மனி மனி மனி மனி
மேக்ஸ் மெனி திங்க்ஸ்
மனி மனி மனி மனி
மேக்ஸ் மெனி திங்க்ஸ்

சின்ன பொன்னுங்களின்
சைட்டும் கொடுக்கும்
பின்பு பைட்டும் கொடுக்கும்
இந்த துட்டு துட்டு

புது கவர்மெண்ட்டு
அமைச்சு கொடுக்கும்
பின்பு அதையும் கவுக்கும்
இந்த துட்டு துட்டு

உலகம் என்பது
உருண்டு கிடக்குது
துட்டு சக்கரம் மாட்டிகிட்டு

அந்த வண்டியில்
மனிதன் போகிறான்
ரெண்டு கண்ணையும் மூடிகிட்டு

காசு தேடி போவோமா
எக்கா சின்னக்கா
கருவில் இருந்து காடு வரை
எல்லாம் துட்டக்கா

காசு தேடி போவோமா
எக்கா சின்னக்கா
கருவில் இருந்து காடு வரை
எல்லாம் துட்டக்கா


பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலை போட்டு
கடைசியில் ஒரு எல போட்டு
கை தொடைக்கணும் புது நோட்டு

சின்ன சின்ன சின்ன
நரிய பிடித்து
ஒரு சிங்கத்தில் அமர்த்தும்
இந்த துட்டு துட்டு

வட்ட வட்ட வட்ட
வளையம் பிடித்து
அதில் ஒட்டகம் நுழைக்கும்
இந்த துட்டு துட்டு

கல்லறை மூடியும்
கதவு திறக்குமே
சில்லரை ஓசையை கேட்டுபுட்டு

ஜாதி மதமெல்லாம்
ஒழிஞ்சி போகுமே
பச்ச நோட்ட தான் பாத்துபுட்டு

காசு தேடி போவோமா
எக்கா பெரியக்கா
கையில் காசு வச்சிருந்தா
தப்பும் சரியக்கா

காசு தேடி போவோமா
எக்கா பெரியக்கா
கையில் காசு வச்சிருந்தா
தப்பும் சரியக்கா

காசு தேடி போவோமா
எக்கா பெரியக்கா
கையில் காசு வச்சிருந்தா
தப்பும் சரியக்கா

பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலை போட்டு
கடைசியில் ஒரு எல போட்டு
கை தொடைக்கணும் புது நோட்டு

காஷ்மீரை விலை கேட்டு
காசாலே கொடியேற்று

சொர்க்கம் சென்று அந்த கதவு தட்டு
விசிட்டிங் கார்டு காட்டு கார்ட பார்த்தும்
அது தொறக்கலையா காந்தி நோட்ட நீட்டு

துட்டு துட்டு துட்டு துட்டு
ஓஹ ஓஹ யே
துட்டு துட்டு துட்டு துட்டு
ஓஹ ஓஹ யே

Thuttu Thuttu Thuttu Thuttu
Thuttu Thuttu Thuttu Thuttu

Palapalakuthu Puthu Nottu
Ennai Izukkuthu Valai Pottu
Currencyil Oru Ila Pottu
Kai Thudaikkanum Puthu Nottu

Kashmirai Vilai Kettu
Kaasaalae Kodiyetru

Sorgam Sendru
Antha Kathavu Thattu
Visiting Card Kaattu
Card-a Paarthum

Athu Thorakkalaiyaa
Gandhi Notta Neettu

Thuttu Thuttu Thuttu Thuttu

Palapalakuthu Puthu Nottu
Ennai Izukkuthu Valai Pottu
Currencyil Oru Ila Pottu
Kai Thudaikkanum Puthu Nottu

Money Money Money Money
Makes Many Things
Money Money Money Money
Makes Many Things

Chinna Ponungalin
Saittum Kodukkum
Pinbu Fightum Kodukkum
Intha Thuttu Thuttu

Puthu Government
Amaichu Kodukkum
Pinbu Athaiyum Kavukkum
Intha Thuttu Thuttu

Ulagam Enbathu
Urundu Odudhu
Thuttu Sakkaram Maattikittu

Antha Vandiyil
Manithan Pogiraan
Irandu Kannaiyum Moodikittu

Kaasu Thedi Povomaa
Ekka Sinnakkaa
Karuvil Irunthu Kaadu Varai
Ellaam Thuttakka


Kaasu Thedi Povomaa
Ekka Sinnakkaa
Karuvil Irunthu Kaadu Varai
Ellaam Thuttakka

Palapalakuthu Puthu Nottu
Ennai Izukkuthu Valai Pottu
Currencyil Oru Ila Pottu
Kai Thudaikkanum Puthu Nottu

Chinna Chinna Chinna
Nariya Pidithu
Oru Singathil Amarthum
Intha Thuttu Thuttu

Vatta Vatta Vatta
Valaiyam Pidithu
Athil Ottagam Nulaikkum
Intha Thuttu Thuttu

Kallarai Moodiyum
Kadhava Thirakkumae
Sillarai Osaiyai Kettu Puttu

Jaathi Mathamellam
Ozhinji Pogumae
Pacha Notta Thaan Paathuputtu

Kaasu Thedi Povomaa
Ekka Periyakka
Kayyil Kaasu Vechirundha
Thappum Seriyakka

Kaasu Thedi Povomaa
Ekka Periyakka
Kayyil Kaasu Vechirundha
Thappum Seriyakka

Palapalakuthu Puthu Nottu
Ennai Izukkuthu Valai Pottu
Currencyil Oru Ila Pottu
Kai Thudaikkanum Puthu Nottu

Kashmirai Vilai Kettu
Kaasaalae Kodiyetru

Sorgam Sendru
Antha Kathavu Thattu
Visiting Card Kaattu
Card-a Paarthum

Athu Thorakkalaiyaa
Gandhi Notta Neettu

Thuttu Thuttu Thuttu Thuttu
Oh Oh Yeah
Thuttu Thuttu Thuttu Thuttu
Oh Oh Yeah

Palapalakkudhu Song Lyrics from movie Thulladha Manamum Thullum. Palapalakkudhu song sung by Gopal Rao. Palapalakkudhu Song Composed by S. A. Rajkumar. Palapalakkudhu Song Lyrics was Penned by Vairamuthu. Thulladha Manamum Thullum movie cast Vijay, Simran in the lead role actor and actress. Thulladha Manamum Thullum movie released on 1999

Palapalakkudhu Song Lyrics From Thulladha Manamum Thullum | பளபளக்குது பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies