பூங்கொடிதான் பூத்ததம்மா பாடல் வரிகள்

Starring Murali, Heera Rajagopal
Movie Idhayam
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersS. P. Balasubramanyam
Year 1991

Poonkodithaan Poothathammaa Lyric In English

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று
பூப்பறித்து போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா

ஆசைக்குத் தாழ் போட்டு
அடைத்தென்ன லாபம்
அதுதானே குடம் தன்னில்
எரிகின்ற தீபம்

மனதோடு திரை போட்டு
மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல்
இருக்கின்ற மேகம்

சிலருக்குச் சில நேரம்
துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல்
கதவுகள் திறக்காது

காட்டாத காதலெல்லாம்
மீட்டாத வீணையைப் போல்

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று
பூப்பறித்து போனதம்மா


பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா

தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்

உன்வீட்டுக் கண்ணாடி
ஆனாலும் கூட முன் வந்து
நின்றால்தான் முகம் காட்டும் இங்கே

மனதுக்குள் பலகோடி
நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால்தான்
உதவிகள் பெறக்கூடும்

கோழைக்குக் காதலென்ன
ஊமைக்குப் பாடலென்ன

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று
பூப்பறித்து போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா

Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa
Paatedukka thaamathikka vaadaikkaatru
Pooparithu ponathammaa

Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa

Aasaikku thaal pottu
Adaiththenna laabam
Adhuthaaney kudam thannil
Erikindra theebam

Manthodu thirai pottu
Maraikindra mogam
Mazhaineerai pozhiyaamal
Irukkindra megam

Silarukku sila neram
Thunichalgal pirakkaathu
Thunichalgal pirakaamal
Kadhavugal thirakkaathu

Kaataatha kaadhalellaam
Meetaatha veenaiyai pol


Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa
Paatedukka thaamathikka vaadaikkaatru
Pooparithu ponathammaa

Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa

Thaaikooda azhukindra pillaikuththaanae
Pasiyendru parivodu paaloota varuvaal

Un veetu kannaadi
Aanaalum kooda
Mun vanthu nindraal thaan
Mugam kaatum ingae

Manadhukkul pala kodi
Ninaivugal irunthaalum
Uthadugal thirandhaal thaan
Udhavigal perakkoodum

Kozhaikku kaadhalenna
Oomaikku paadalenna

Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa
Paatedukka thaamathikka vaadaikkaatru
Pooparithu ponathammaa

Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa
Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa

Poonkodithaan Poothathammaa Song Lyrics from movie Idhayam. Poonkodithaan Poothathammaa song sung by S. P. Balasubramanyam. Poonkodithaan Poothathammaa Song Composed by Ilaiyaraaja. Poonkodithaan Poothathammaa Song Lyrics was Penned by Vaali. Idhayam movie cast Murali, Heera Rajagopal in the lead role actor and actress. Idhayam movie released on 1991

Poonkodithaan Poothathammaa Song Lyrics From Idhayam | பூங்கொடிதான் பூத்ததம்மா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies