ஓஹோ பார்ட்டி நல்ல பாடல் வரிகள்

Starring Murali, Heera Rajagopal
Movie Idhayam
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersMalaysia Vasudevan
Year 1991

Ohh Party Nalla Lyric In English

ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்

ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்
ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்

பின்னழகைக் காட்டி
சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே

ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்

காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும்
காதலிச்சா பொன்மணியே கிஸ் கிடைக்கும்
கை விடுவான் கன்னியரைப் பல்லவந்தான்
கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன் தான்

நிழல் போல் நாங்கள் வந்தாலே
உனக்கேன் கூச்சமே
கடைக்கண் பார்வை பட்டாலே
கிடைக்கும் மோட்சமே

தரையிலொரு ஜலதரங்கம்
தவறி விட்டால் சுருதி இறங்கும்

உன்னை வாலிபந்தான் கூப்பிடுது
வானவில்லே வா வா


ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்

பின்னழகைக் காட்டி
சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே

ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்

பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி
புக்ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி
பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி
பூங்குயில் நீ சம்மதிச்சா போதுமடி

அடியே ஆடைகளாலே
அழகைப் பூட்டாதே
இடையை ஆடவிட்டே தான்
அனலை மூட்டாதே

பூஞ்சிரிப்பில் மோனலிசா
போலிருந்தும் கல் மனசா
இளமீசை வெச்ச ஆம்பளைங்க
ஆச வச்சோம் வா வா

ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்

பின்னழகைக் காட்டி
சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே

ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்

Oh party nalla partithaan
Oh beautyinnaa beautithaan

Oh party nalla partithaan
Oh beautyinnaa beautithaan
Oh party nalla partithaan
Oh beautyinnaa beautithaan

Pinnazhagai kaatti
Chinna paiyangalai vaatti
Minnalidai aatti

Sellum manjal nilaa
Nenjai killaathey

Oh party nalla partithaan
Oh beautyinnaa beautithaan

Kaathirunthaa kanmaniye bus kidaikkum
Kaadhalichaa ponmaniyee kiss kidaikkum
Kaividuvaan kanniyarai Pallavandhaan
Kaikoduppom naangalellaam Nallavanthaan

Nizhal pol naangal vanthaaley
Unakken koochchamae
Kadaikkan paarvai paattaley
Kidaikkum motchamae

Tharaiyiloru jaladharangam
Thavarivittaal suruthi irangum
Unnai vaalibanthaan kooppiduthu
Vaanavillae vaa vaa

Oh party nalla partithaan
Oh beautyinnaa beautithaan


Pinnazhagai kaatti
Chinna paiyangalai vaatti
Minnalidai aatti

Sellum nmanjal nilaa
Nenjai killaathey


Oh party nalla partithaan
Oh beautyinnaa beautithaan

Pillaigalai nee sumakkum paruvamadi
Booksai ellaam nee sumanthaal paavamadi
Palliyarai paadam solla naanga ready
Poonguyil nee sammathichchaa pothumadi

Adiyae aadaigalaalae
Azhagai poottaathae
Idaiyai aadavittae thaan
Analai moottaathae

Poonjirippil monalisa
Polirunthum kalmanasaa
Ilameesa vechcha aambalainga
Aasa vechom vaa vaa

Oh party nalla partithaan
Oh beautyinnaa beautithaan

Pinnazhagai kaatti
Chinna paiyangalai vaatti
Minnalidai aatti

Sellum nmanjal nilaa
Nenjai killaathey

Oh party nalla partithaan
Oh beautyinnaa beautithaan

Ohh Party Nalla Song Lyrics from movie Idhayam. Ohh Party Nalla song sung by Malaysia Vasudevan. Ohh Party Nalla Song Composed by Ilaiyaraaja. Ohh Party Nalla Song Lyrics was Penned by Vaali. Idhayam movie cast Murali, Heera Rajagopal in the lead role actor and actress. Idhayam movie released on 1991

Ohh Party Nalla Song Lyrics From Idhayam | ஓஹோ பார்ட்டி நல்ல பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies