ரொம்ப ரொம்ப புடிக்கும் பாடல் வரிகள்

Starring Jai, Athulya Ravi
Movie Capmaari
Music BySiddharth Vipin
Lyric By Mohan Rajan
SingersVijay Antony
Year 2019

Romba Romba Pudikkum Lyric In English

ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்குது

பாத்தா
உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது
சிரிச்சா
அட இன்னும் கொஞ்சம் புடிக்குது
அணைச்சா
அது ரொம்ப ரொம்ப புடிக்குது
நீ வாடி

பாத்தா
உன்ன கொஞ்சம் கூட புடிக்கல
சிரிச்சா
அட இன்னும் கூட புடிக்கல
அணைச்சா
அது சுத்தமாக புடிக்கல
நீ போடா

நீ ஐஸ் வச்சா கொஞ்சம் புடிக்கலாம்
நீ கை வச்சா இன்னும் புடிக்கலாம்
நீ கிஸ் பண்ணா ரொம்பா புடிக்கலாம்
இப்ப ஓகே வா

பாத்தா
உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது
சிரிச்சா
அட இன்னும் கொஞ்சம் புடிக்குது
அணைச்சா
அது ரொம்ப ரொம்ப புடிக்குது
நீ வாடி

கொஞ்சுறது கொஞ்சம் கொஞ்சம் புடிக்கும்
நீ திட்டுறது கொஞ்சம் கொஞ்சம்
புடிக்கும் புடிக்கும்
செல்ல செல்ல சண்ட போட்டு
மெல்ல வந்து பேசுறது
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்


பம்முறது கொஞ்சம் கொஞ்சம் புடிக்கும்
நீ கெஞ்சுறது இன்னும் கொஞ்சம்
புடிக்கும் புடிக்கும்
முத்தம் வைக்கும் நேரம் எல்லாம்
பித்தம் ஏற செய்யுறது
ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும்

வெள்ளி மலர் தூவும் நேரம்
வெக்கம் தூரம் போக

வெளியில் குளிரு
உடம்பில் அனலு
நெஞ்சிலே புது வித
பரவசம் ஆச்சே

கட்டிலுக்கு வெட்கம் வந்து
கண்ண மூடி தூங்க

வாழ்க்கை முழுதும்
இப்படி இருக்க
அடடா ரொம்ப புடிக்கும்

பாத்தா
உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது
சிரிச்சா
அட இன்னும் கொஞ்சம் புடிக்குது
அணைச்சா
அது ரொம்ப ரொம்ப புடிக்குது
நீ வாடி

பாத்தா
இப்ப கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது
சிரிச்சா
அட இன்னும் கொஞ்சம் புடிக்குது
அணைச்சா
அது ரொம்ப ரொம்ப புடிக்குது
நீ வாடா

Romba Romba
Romba Romba Romba Romba
Romba Romba
Romba Romba Romba Romba Pudikkuthu

Paaththaa
Unna Konjam Konjam Pudikkuthu
Sirichaa
Ada Innum Konjam Pudikkuthu
Anaichaa
Adhu Romba Romba Pudikkuthu
Nee Vaadi

Paaththaa
Unna Konjam Kooda Pudikala
Sirichaa
Ada Innum Kooda Pudikala
Anaichaa
Adhu Suththaamaga Pudikala
Nee Podaaa

Nee Ice Vacha Konjam Pudikalam
Nee Kai Vacha Innum Pudikalam
Nee Kiss Pannaa Romba Pudikkalam
Ippo Ok Vaa

Paaththaa
Unna Konjam Konjam Pudikkuthu
Sirichaa
Ada Innum Konjam Pudikkuthu
Anaichaa
Adhu Romba Romba Pudikkuthu
Nee Vaadi

Kojurathu Konjam Konjam
Pudikkum
Nee Thitturathu Konjam Konjam
Pudikkum Pudikum
Chella Chella Sanda Pottu
Mella Vandhu Pesurathu
Romba Romba Romba Pudikkum


Pammurathu Konjam Konjam
Pudikkum
Nee Kenjurathu Innum Konjam
Pudikkum
Muththam Vaikkum Neram Ellaam
Pitham Yera Seiyurathu
Romba Romba Romba Pudikkum

Velli Malar Thoovum Neram
Vekkam Dhooram Pogaa

Veliyil Kuliru
Udambil Analu
Nenjilae Pudhu Vidha
Paravasam Aachae

Kattilukku Vettkam Vandhu
Kannaa Moodi Thoongaa

Vaazhkai Muzhudhum
Ippadi Irukka
Adadaa Romba Pudikkum

Paaththaa
Unna Konjam Konjam Pudikkuthu
Sirichaa
Ada Innum Konjam Pudikkuthu
Anaichaa
Adhu Romba Romba Pudikkuthu
Nee Vaadi

Paaththaa
Unna Konjam Konjam Pudikkuthu
Sirichaa
Ada Innum Konjam Pudikkuthu
Anaichaa
Adhu Romba Romba Pudikkuthu
Nee Vaadaa

Romba Romba Pudikkum Song Lyrics from movie Capmaari. Romba Romba Pudikkum song sung by Vijay Antony. Romba Romba Pudikkum Song Composed by Siddharth Vipin. Romba Romba Pudikkum Song Lyrics was Penned by Mohan Rajan. Capmaari movie cast Jai, Athulya Ravi in the lead role actor and actress. Capmaari movie released on 2019

Romba Romba Pudikkum Song Lyrics From Capmaari | ரொம்ப ரொம்ப புடிக்கும் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies