கேப்மாரி அந்தேம் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Jai, Athulya Ravi | ||
Movie | Capmaari | ||
Music By | Siddharth Vipin | ||
Lyric By | Logan | ||
Singers | MC Vicky, Lalitha Kumar, Syed Abu | ||
Year | 2019 |
இவன எல்லாம்
போட்டு மொத்தனும்டா
என்ன கெஞ்சுனாலும்
பகுல்ல குத்தனும்டா
நடு வீதியிலே
நேக்கா வெட்டனும்டா
போலீஸ் இவன எல்லாம்
சுட்டு தள்ளனும்டா
நல்லா மாட்டிக்கிட்டான்
வசமா வந்து மாட்டிகிட்டான்
நல்லா மாட்டிக்கிட்டான்
வசமா வசமா மாட்டிகிட்டான்
பொண்ணுகிட்ட சிக்கிட்டான்
சின்னா பின்னம் ஆகிப்புட்டான்
சும்மா இருந்த சங்க
இவனே ஊதி தட்டிவுட்டான்
டேய் ஒரே கல்லுள்ள
ரெண்டு மாங்க அடிக்க பாத்தான்
கல்லு மிஸ் ஆகி
குறி மாறி வழி மாறி தடம் மாறி
நாலு பீரு மேல போனா
மாமா அந்தமாரி
எந்த மாரி மொள்ளமாரி
வேற மாரி கேப்புமாரி
கேப்புமாரி ஹாட்டா அடிப்பான்
கேப்புமாரி சைட்டும் அடிப்பான்
கேப்புமாரி மாட்டிகிட்டான்
கேப்புமாரி கேப்புமாரி கேப்புமாரி
கேடி கேடி கேடி
இவன் பக்கா கேப்புமாரி
தட்டி பாத்தேன் கொட்டாங்குச்சி
கண்ணே கண்ணே காமாச்சி
மைல்டுல மயக்கிபுட்டா மீனாச்சி
வாழ்க்க ஐயோ போச்சி
சந்துல சிந்து பாடி
ஐயோ எதுக்கு இம்மா தொல்ல
மேக் இட் ஒன்
டேக் இட் ஒன்
சிம்பிள் ஒன்
ஒன் பை டூ
வேணா மாமு ஆப்பு
எப்போதுமே பிளாப்பு ஆகாது
சனியன பனியன்ல போட்டுகிட்டு
ஓட ஓட விடுது
மானே தேனே நீதானே
குண்டு மல்லி குடுத்து கவுத்தியே
ஒன்னு ரெண்டுதானே
ஐயோ போதை உள்ள போன வாத்தியார் அவுட்டு
ஐயோ ரெண்டு பிகர்றால ஆனாரு அப்பீட்டு
ஐயோ விரட்டி விட்டாரு சில சில பல விட்டு
ஐயோ இவன் கேப்புமாரி தலையில கொட்டு
இவன எல்லாம்
போட்டு மொத்தனும்டா
என்ன கெஞ்சுனாலும்
பகுல்ல குத்தனும்டா
நடு வீதியிலே
நேக்கா வெட்டனும்டா
போலீஸ் இவன எல்லாம்
சுட்டு தள்ளனும்டா
நோவாம நுங்கு தின்ன கோமாளி
ஆனான்டா அறிவுல ஏமாளி
பேமானி பேஜாரான சோமாரி
மொள்ளமாரி கேப்புமாரி
ஆயிரம் கதை ஏமாத்தி
பிளான் பண்ணி சில பல பிட்ட போட்டு
நம்ப வச்சு கழுத்த அறுத்த
மொள்ளமாரி கேப்புமாரி
டொய் டொய் டொய் டொய் டொய் டொய் ஏ
இவன் கழுவுற மீனுல
நழுவுற மீனா
மூஞ்சில கைய வை வை
டொய் டொய் டொய் டொய் டொய் டொய் ஏ
அட டயர்ருக்கு அடியில
சிக்குன லெமன்னா
மாறி போச்சு மாமா லைப்பு
மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்
மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்
ஊசி குடி எச்சகுடி தானா வந்து
மாட்டிகிட்டான்
சின்ன கேப்பு கெடச்சாலும்
மாரி மாரி கேப்ப மாத்தி
மாரி மாரி கலர மாத்தி
அங்கட்டும் இங்கட்டும் ஆட்டம் காட்டி
இவன்தான் நம்ப கேப்புமாரி
கதவ தொற காத்துவரும்
ஞானி ஒருத்தன் சொன்னான்
அந்த கதவ தொறந்தா
ஞானி இப்போ பேமானி ஆனா
பக்கா கேப்புமாரி ஆனா டேய்
கேப்புமாரி இவன் பிராடு மங்கன்
கேப்புமார இவன் லுச்சா பையன்
கேப்புமாரி தடி அடி வாங்க போறேன்
கேப்புமாரி கேப்புமாரி கேப்புமாரி
இவன எல்லாம்
போட்டு மொத்தனும்டா
அடேய் எடுபட்ட பயலே டேய்
என்ன கெஞ்சுனாலும்
பகுல்ல குத்தனும்டா
செருப்பால அடுச்சு ஓட ஓட வெரட்டனும்
நடு வீதியிலே நேக்கா வெட்டனும்டா
போலிஸ்ல புடிச்சு குடுக்க போறேன்
போலீஸ் இவன எல்லாம்
சுட்டு தள்ளனும்டா
பொருக்கி ராஸ்கல்
தடி அடி டேய்
தடி அடி டேய்
Ivana Ellaam
Pottu Mothanum Daa
Enna Kenjunaalum
Bagulla Kuthanum Daa
Nadu Veedhiyilae
Naekka Vettanum Daa
Police Ivana Ellaam
Suttu Thallanum Daa
Nalla Maattikittaan
Vasama Vandhu Maattikittaan
Nalla Maattikittaan
Vasama Vasama Maattikittaan
Ponnu Kitta Sikkikittaan
Sinna Pinna Aagipu Sang-ah
Ivanae Oodhi Thattivuttaan
Dei Orae Kallula
Rendu Maanga Adikka Paathaan
Kallu Miss-aagi
Kuri Maari Vazhi Maari
Thadam Maari
Naalu Beeru Mela Pona
Maama Andha Maari
Endha Maari Molla Maari
Vera Maari Cap Maari
Capmaari Hot-ah Adippaan
Capmaari Sight-um Adippaan
Capmaari Maattikittan
Capmaari Capmaari Capmaari
Kedi Kedi Kedi
Ivan Pakka Capmaari
Thatti Paathen Kottankuchi
Kannae Kannae Kammachi
Mild-ula Mayakkiputta Meenachi
Vaazhka Aiyoo Pochi
Sandhula Sindhu Paadi
Aiyoo Edhuku Imaa Tholla
Make It One
Take It One
Simple One
One By Two
Venamaa Aappu
Eppodhumae Flop-u Aagadhu
Saniyana Baniyan-la Pottukittu
Oda Oda Vidudhu
Maanae Thaenae Neethanae
Gundu Malli Kuduthu Kavuthiyae
Onnu Rendu Thaanae
Aiyoo Bodhai Ulla Pona Vaathiyaaro
Aiyoo Rendu Figure Aala Aanaaru Apettu
Aiyoo Viratti Vittaaru Sila Sila Pala Vittu
Aiyaiyoo Ivan Capmaari Thalaiyila Kottu
Ivana Ellaam
Pottu Mothanum Daa
Enna Kenjunaalum
Bagulla Kuthanum Daa
Nadu Veedhiyilae
Naekka Vettanum Daa
Police Ivana Ellaam
Suttu Thallanum Daa
Novama Nungu Thinna Comali
Anaan Da Arivula Yemaali
Bemani Bejaarana Somaari
Mollamari Capmaari
Aayiram Kadhai Yemaathi
Plan Panni Sila Pala Bitt-ah Pottu
Namba Vachu Kalutha Arutha
Mollamari Capmaari
Doi Doi Doi Doi Doi Doi
Ivan Kaluvura Meenula
Naluvura Meena
Moonjila Kaiya Vai Vai
Doi Doi Doi Doi Doi Doi
Ada Tyre-ukku Adiyila
Sikkuna Lemon-ah
Maari Pochu Maama Life-u
Maattikittaan Maattikittaan
Maattikittaan Maattikittaan
Chinna Gap-u Kedachaalum
Mari Mari Cap-ah Maathi
Mari Mari Colour-ah Maathi
Angattum Ingattum Aattam Kaatti
Ivan Thaan Namba Capmaari
Kadhava Thora Kaathu Varum
Nyani Orthan Sonnan
Andha Kadhava Thorandha
Nyani Ippo Bemaani Aana
Pakka Capmaari Aana Deii
Capmaari Ivan Fraud-u Mangan
Capmaari Ivan Lucha Payan
Capmaari Thadi Adi Vaanga Poran
Capmaari Capmaari Capmaari
Ivana Ellaam
Pottu Mothanum Daa
Adei Edu Patta Payale
Enna Kenjunaalum
Bagulla Kuthanum Daa
Serupala Aduchi Oda Oda Verattanum
Nadu Veedhiyilae
Naekka Vettanum Daa
Police La Pudichi Kudukka Poren
Police Ivana Ellaam
Suttu Thallanum Daa
Porukki Rascal
Thadi Adi Deii
Thadi Adi Deiia
Capmaari Anthem Song Lyrics from movie Capmaari. Capmaari Anthem song sung by MC Vicky, Lalitha Kumar, Syed Abu. Capmaari Anthem Song Composed by Siddharth Vipin. Capmaari Anthem Song Lyrics was Penned by Logan. Capmaari movie cast Jai, Athulya Ravi in the lead role actor and actress. Capmaari movie released on 2019