எதிர் பார்க்கல பாடல் வரிகள்

Starring Jai, Athulya Ravi
Movie Capmaari
Music BySiddharth Vipin
Lyric By Mohan Rajan
SingersSanjith Hegde, Pallavi Vinoth Kumar
Year 2019

Ethir Paarkala Lyric In English

எதிர் பார்க்கல
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடி

எதிர் பார்க்கல
எப்படியும் உன் மனது
என்னிடத்தில் வந்ததடி

எதிர் பார்க்கல
உன் நிழலும் என் நிழலும்
ஒட்டி கொண்டு போகுதடி

எதிர் பார்க்கல
முத்தம் ஒன்று கேக்கும் போது
உன் உதடு திட்டுதடி

எதிர் பார்க்கல
திரும்பிய திசை எல்லாம்
உன் முகம் தெரியுதே

எதிர் பார்க்கல
விரும்பிய படியெல்லாம்
என் மனம் பிரியுதே

எதிர் பார்க்கல
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடி

எதிர் பார்க்கல
எப்படியும் உன் மனது
என்னிடத்தில் வந்ததடி

உன்னையும் வர்ணிக்க
வார்த்தை கிடையாதே
எனை நீ மன்னிப்பாய்
அழகே

எனக்கே தெரியாமல்
எனக்குள் வந்தாயே
எதுவும் சொல்லாமல் இருந்தேன்

அழகாய் பொய் பேசும்
திருடன் நான்தானே
தெரிந்தும் அடி நீயும்
என்னை ஏன் விரும்பினாய்


எதிர் பார்க்கல
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடா

எதிர் பார்க்கல
எப்படியும் என் மனது
உன்னிடத்தில் வந்ததடா

எதையும் களவாடும்
படவா உன்னாலே
இதயம் தடுமாறி விழுந்தேன்

திட்டமில்லாமல்
திருட வந்தேனே
சிறையில் வைத்தாயே விழியில்

தடயம் இல்லாமல்
தகவல் சொல்லாமல்
என்னை நீ திருட
உன்னை நான் திருடினேன்

எதிர் பார்க்கல
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடி

எதிர் பார்க்கல
எப்படியும் உன் மனது
என்னிடத்தில் வந்ததடி

எதிர் பார்க்கல
உன் நிழலும் என் நிழலும்
ஒட்டி கொண்டு போகுதடா

எதிர் பார்க்கல
முத்தம் ஒன்று வைக்க சொல்லி
உன் உதடு திட்டுதடா

திட்டுதடா திட்டுதடா
திட்டுதடா திட்டுதடா

Ethir Paarkala
Ippadiyae Intha Nodi
Nenjikulla Nikkuthadi

Ethir Paarkala
Eppadiyum Un Manathu
Ennidathil Vandhathadi

Ethir Paarkala
Un Nizhalum En Nizhalum
Otti Kondu Poguthadi

Ethir Paarkala
Muththam Ondru Kekkum Pothu
Un Udhadu Thittudhadi

Ethir Paarkala
Thirumbiyaa Thisai Yellaam
Un Mugam Theriyuthae

Ethir Paarkala
Virumbiya Padiyellaam
En Manam Piriyuthae

Ethir Paarkala
Ippadiyae Intha Nodi
Nenjikulla Nikkuthadi

Ethir Paarkala
Eppadiyum Un Manathu
Ennidathil Vandhathadi

Ayyoo Ival Thittaaa
Vaarthai Kidaiyaathae
Enai Nee Mannipaai
Azhagae Hai

Enakae Theriyaamal
Enakkul Vathaayae
Edhuvum Sollamal
Irudhaen


Azhagai Poi Pesum
Idhayam Naanthaanae
Therindhum Adi Neeyum
Ennai Yen Virumbinaai

Ethir Paarkala
Ippadiyae Intha Nodi
Nenjikulla Nikkuthada

Ethir Paarkala
Eppadiyum En Manathu
Unnidathil Vandhathada

Ethaiyum Kalavadum Padavaa Unnaalae
Idhayam Thadumaari Vizhuthen

Thittamillaamal Thirudi Vanthenae
Siraiyil Vaithaayae Vizhiyil

Thadayam Illamaal
Thagaval Sollamal
Ennai Nee Thiruda
Unnai Naan Thirudinen

Ohh
Ethir Paarkala
Ippadiyae Intha Nodi
Nenjikulla Nikkuthadi

Ethir Paarkala
Eppadiyum Un Manathu
Ennidathil Vandhathadi

Ahoo Ethir Paarkala
Un Nizhalum En Nizhalum
Otti Kondu Poguthada

Ethir Paarkala
Muththam Ondru Vaikka Solli
En Udhadu Thittudhada

Thittudhada Thittudhada
Thittudhada Thittudhada

Ethir Paarkala Song Lyrics from movie Capmaari. Ethir Paarkala song sung by Sanjith Hegde, Pallavi Vinoth Kumar. Ethir Paarkala Song Composed by Siddharth Vipin. Ethir Paarkala Song Lyrics was Penned by Mohan Rajan. Capmaari movie cast Jai, Athulya Ravi in the lead role actor and actress. Capmaari movie released on 2019

Ethir Paarkala Song Lyrics From Capmaari | எதிர் பார்க்கல பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies