சலாமியா பாடல் வரிகள்

Starring Vijay, Suvaluxmi
Movie Love Today
Music ByShiva
Lyric By Vaasan
SingersMano, Malgudi Subha
Year 1997

Salamiya Lyric In English

உல்பா உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே

இமைகளும் நனைந்தது ஆஹா
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி
நமக்கு குறுக்க ஏது தாவணி ஹோய்

சலாமியா சலாமியா சலாமியா
ஹேய் நீரும் நீரும் மோதிக்கொள்ளாது
சலாமியா சலாமியா சலாமியா
ஹேய் நட்பின் முன்னால் காதல் செல்லாது

உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே
இமைகளும் நனைந்தது ஆஹா அஹா

சலாமியா சலாமியா சலாமியா சலாமியா சலாமியா

சொல்லாத சந்தங்கள் சொல்லி
மெல்லென கில்லி
மொட்டை நாம் பூவாக்கலாம்
என் ஊரு உன் ஊரு என்ற
எல்லைகள் இல்லை
இருந்தால் தூளாக்கலாம்

வா ரே வா ரம்மோடு தம்சப்பா
இணைவோம் பிரெண்ட்ஸ் ஆகி க்ளோசப்பா
அந்த ப்ளுடோவும் செவ்வாயும் பிரெண்ட் இல்லையா
இனி நம்மோட டிரென்ட் இல்லையா ஹேய்


உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே
இமைகளும் நனைந்தது ஆஹா

ஹாய் கைஸ்

விண்ணுக்கு மிட்நைட் போவோம்
மேகங்கள் ஆவோம் நகர்வோம் உன் ரூட்டுல
விண்ணில் பார் வைக்க சொல்லு
ஒன்றாக நில்லு திறப்போம் பீர் பாட்டில

காற்றுக்கும் ஆட்டோகிராப் போடலாம்
வானவில் மேல் ஏறி ஆடலாம்
வீசும் பூங்காற்று பார்த்துவிட்டு தம் கேட்கலாம்
இனி நீ என் வீட்டில் பெண் கேட்கலாம்

உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே
இமைகளும் நனைந்தது ஆஹா
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி
நமக்கு குறுக்க ஏது தாவணி ஹோய்

சலாமியா சலாமியா சலாமியா சலாமியா
ஹேய் நீரும் நீரும் மோதிக்கொள்ளாது
சலாமியா சலாமியா சலாமியா சலாமியா
ஹேய் நட்பின் முன்னால் காதல் செல்லாது

உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா

Ulpaa Ulpaa Ulpaa Ondraanom
Idai Veli Maraindhadhu Ahaa
Ulpaa Ulpaa Anbaalae

Imaigalum Nanainthathu Ahaa
Jagathai Jeyikkum Indha Kootani
Namakku Kurukka Edhu Thaavani

Salamiya Salamiaa Salamiaa
Hei Neerum Neerum Modhi Kolladhu
Salamiya Salamiaa Salamiaa
Hei Natpin Munnaal Kaadhal Selladhu

Ulpaa Ulpaa Ondraanom
Idai Veli Maraindhadhu Ahaa
Ulpaa Ulpaa Anbaalae
Imaigalum Nanainthathu Ahaa Ahaa

Salamiya Salamiaa
Salamiya Salamiaa Salamiaa

Solladha Sandhangal Solli
Mellena Killi
Mottai Naam Poovaakkalaam
En Ooru En Ooru
Endra Ellaigal Illai
Irundhaal Thoolaakalaam

Varae Vaa Rum-odu Thums-up Ah
Inaivom Friends Aaghi Close -up Ah
Andha Pluto-vum Sevaayum Friend Illaya
Ini Nammoda Trend Illaya
Yehii Yeah


Ulpaa Ulpaa Ondraanom
Idai Veli Maraindhadhu Ahaa
Ulpaa Ulpaa Anbaalae
Imaigalum Nanainthathu Ahaa

Haai Guys
Vinnukku Midnight Povom
Megangal Aavom
Nagarvom Un Route-la
Vinnil Bar Veikka Solli
Ondraaga Nillu
Thirapom Beer Bottle-il

Kaatrukkum Autograph Podalaam
Vaanavil Melae Yeri Aadalaam
Veesum Pongaatru Paartu Vittu Tham Ketkalaam
Ini Nee En Veetil Penn Ketkalaam

Ulpaa Ulpaa Ondraanom
Idai Veli Maraindhadhu Ahaa
Ulpaa Ulpaa Anbaalae

Imaigalum Nanainthathu Ahaa
Jagathai Jeyikkum Indha Kootani
Namakku Kurukka Edhu Thaavani

Salamiya Salamiya Salamiya Salamiya
Hei Neerum Neerum Modhi Kolladhu
Salamiya Salamiya Salamiya Salamiya
Hei Natpin Munnaal Kaadhal Selladhu

Ulpaa Ulpaa Ondraanom
Idai Veli Maraindhadhu Ahaa

Salamiya Song Lyrics from movie Love Today. Salamiya song sung by Mano, Malgudi Subha. Salamiya Song Composed by Shiva. Salamiya Song Lyrics was Penned by Vaasan. Love Today movie cast Vijay, Suvaluxmi in the lead role actor and actress. Love Today movie released on 1997

Salamiya Song Lyrics From Love Today | சலாமியா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies