Thottathellam Pennagattum |
---|
தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந் தென்றல் அங்கே பாய் போடட்டும் சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு
தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந்தென்றல் அங்கே பாய் போடட்டும் ஹான்
சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு
தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் ஆஹான்
வானும் மண்ணும் காற்றும் என்னை வாழச் சொன்னது உல்லாச வாழ்த்து சொன்னது இளமை இன்னும் கொஞ்சம் என்று எச்சரித்தது என் பேரை உச்சரித்தது
சொர்க்கத்தின் சாவி எந்தன் கையில் உண்டு காணாத இன்பம் காண வேண்டும் இன்று இனி வருவது வளர்பிறை இரவுக்கு என்ன வரைமுறை
இனி வருவது வளர்பிறை ஹான் இரவுக்கு என்ன வரைமுறை
இப்போது என் காட்டில் இன்பத் தேன்மழை
நான் தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந் தென்றல் அங்கே பாய் போடட்டும் எவ்ரிபடி
சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு
தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும்
காக்கையோடு குயிலினங்கள் ஒட்டி வாழுமா என் போல வெட்டி வாழுமா தங்கம் என்ன பித்தளைக்கு கப்பம் கட்டுமா இதென்ன உங்கள் சட்டம்மா
நான் தேடும் பெண்ணோ ஆக்கி போட அல்ல என் பாடல் கேட்டு ஆட வேண்டும் மெல்ல பழங்கதை அது முடியட்டும் புது யுகம் இனி விடியட்டும்
பழங்கதை அது முடியட்டும் ஹான் புது யுகம் இனி விடியட்டும்
ஹேய் எப்போதும் மாறாத வாழ்க்கை ஏதடா
நான் தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் ஆகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் ஆகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் ஹஹான் இளந்தென்றல் அங்கே பாய் போடட்டும்
சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு ஹோ ஹோ ஹோ
ஆண் மற்றும்
Thottathellaam Pennaagattum
En Thottamellaam Ponnaagattum
Devathaigal Kondaadattum
Ilanth Thendral Angae Paai Podattum
Siththam Pokku Sivan Pokku
Endra Vaakku Enthan Vaakku
Thottathellaam Pennaagattum
En Thottamellaam Ponnaagattum
Devathaigal Kondaadattum
Ilanth Thendral Angae Paai Podattum Haan
Siththam Pokku Sivan Pokku
Endra Vaakku Enthan Vaakku
Thottathellaam Pennaagattum
En Thottamellaam Ponnaagattum Aahaan
Vaanum Mannum Kaattrum
Ennai Vaazha Sonnathu
Ullaasa Vaazhththu Sonnathu
Ilamai Innum Konjam Endru
Echchariththu En Perai Uchchriththathu
Sorkkaththin Saavi Enthan Kaiyil Undu
Kaanaatha Inbam Kaana Vendum Indru
Ini Varuvathu Valarpirai
Iravukku Enna Varaimurai
Ini Varuvathu Valarpirai
Haan
Iravukku Enna Varaimurai
Ippothu En Kattil
Inba Thenmazhai
Naan Thottathellaam Pennaagattum
En Thottamellaam Ponnaagattum
Devathaigal Kondaadattum
Ilanth Thendral Angae Paai Podattum Everybody
Siththam Pokku Sivan Pokku
Endra Vaakku Enthan Vaakku
Thottathellaam Pennaagattum
En Thottamellaam Ponnaagattum
Kakkaiyodu Kuyilangal Otti Vaazhumaa
En Pola Vetti Vaahumaa
Thanga Enna Piththalaikku Kappam Kattumaa
Idhenna Ungal Sattamma
Naan Thedum Penno Aakki Poda Alla
En Paadal Kettu Aada Vendum Mella
Pazhangathai Adhu Mudiyattum
Pudhu Yugam Ini Vidiyattum
Pazhangathai Adhu Mudiyattum
Haan
Pudhu Yugam Ini Vidiyattum
Haei Eppothu Maaraatha Vaazhkkai Yaedhadaa
Naan Thottathellaam Pennaagattum
Aagattum
En Thottamellaam Ponnaagattum
Aagattum
Devathaigal Kondaadattum Hahaan
Ilanth Thendral Angae Paai Podattum
Siththam Pokku Sivan Pokku
Endra Vaakku Enthan Vaakku
Ho Ho Ho
Male And