உன் நெனைப்பே பாடல் வரிகள்

Starring Salman Khan, Sonakshi Sinha
Movie Dabangg 3
Music BySajid–Wajid
Lyric By Pa. Vijay
SingersG. V. Prakash Kumar, Remya Nambeesan
Year 2019

Un Nenapey Lyric In English

சேலைல நிக்கும் நம்மாலே
உன் உதட்டோரம் ஓடிடும் ரயிலே ஹே
ஹேய் சேலைல நிக்கும் நம்மாலே
என் மனசோரம் ஓடுது ரயிலே

எப்ப பாத்தாலும் நெஞ்சுக்குள்ள உன் நெனைப்பே
உன் நெனைப்பே உன் நெனைப்பே
அடியே கண்ணாடி செல போல உன் மினுப்பே
உன் மினுப்பே உன் மினுப்பே ஹேய்

அழகான ரங்கோலி ரதமே
சும்மா நீ வந்து தொட்டாலும் சொகமே

அடியே மல்கோவா கன்னத்துல என் இனிப்பே
என் இனிப்பே என் இனிப்பே
மனச மை போட்டு மயக்குது உன் சிரிப்பே
உன் சிரிப்பே உன் சிரிப்பே ஹேய்

ஆஹ் ரொம்ப டிபரென்ட்டா
ரொமான்ஸ்சு பண்ணுறியா
என்ன ஸ்டைல்லாக லவ் பண்ணி அள்ளுறையா


ஆஹ் ரொம்ப டிபரென்ட்டா
ரொமான்ஸ்சு பண்ணுறியா
என்ன ஸ்டைல்லாக லவ் பண்ணி அள்ளுறையா

அடி என் கூட பொறந்தது ரொமான்ஸ்சுதான்
லவ்வுல நான் எப்பவுமே பட்டாசுதான்
நெஞ்சுக்குள்ள நைஸ்சா வந்தானே
நெசமாக நழுவும் முந்தான

அழகா டுயூன் போட்டு மயக்குது
உன் சிரிப்பே உன் சிரிப்பே உன் சிரிப்பே
அடியே மல்கோவா என் இனிப்பே
என் இனிப்பே என் இனிப்பே

மீசை வச்ச சிங்கம் நீதானே
உன்கிட்ட சுவிங்கம் ஆனேனே
அய்யய்யோ நெஞ்சிக்குள்ள குதிக்குது உன் நெனைப்பே
உன் நெனைப்பே உன் நெனைப்பே

ஹேய் சேலைல நிக்கும் நம்மாலே
என் மனசோரம் ஓடுது ரயிலே
எப்ப பாத்தாலும் நெஞ்சுக்குள்ள உன் நெனைப்பே
உன் நெனைப்பே உன் நெனைப்பே

Selaila Nikkum Nammaalae
Un Udathoram Odidum Rayilae
Hey Selaila Nikkum Nammaalae
En Manasoram Oduthu Rayilae

Eppa Paathalum Nenjukulla Un Nenappae
Un Nenappae Un Nenappae
Adiyae Kannadi Sela Pola Un Minuppae
Un Minuppae Un Minuppae Hey

Azhagaana Rangoli Rathamae
Summa Nee Vandhu Thottaalum Sogamae

Adiyae Malgova Kannathula En Inipae
En Inippae En Inippae
Manasa Mai Pottu Mayakuthu Un Sirippae
Un Sirippae Un Sirippae Hey

Aahhh Romba Different-a
Romance-u Pannuraiyaa
Enna Style-aaga Love Panni Alluraiyaa


Aahh Romba Different-a
Romance-u Pannuraiyaa
Enna Style-aaga Love Panni Alluraiyaa

Adi En Kooda Poranthathu
Romance-u Thaan
Love-ula Naan Eppavumae Pattasu Thaan

Nenjakulla Nice-ah Vanthaanae
Nesamaaga Nazhuvum Munthaana

Azhagaa Tune Pottu Mayakkuthu
Un Sirippae Un Sirippae
Adiyae Malgova Kannathula En Inipae
En Inippae En Inippae

Meesa Vacha Singam Neethanae
Unkitta Chewing Gum Aanenae
Aiyiyoo Nenjikulla Kuthikuthu Un Nenappae
Un Nenappae Un Nenappae

Hey Selaila Nikkum Nammaalae
En Manasoram Oduthu Rayilae
Eppa Paathalum Nenjukulla Un Nenappae
Un Nenappae Un Nenappae

Un Nenapey Song Lyrics from movie Dabangg 3. Un Nenapey song sung by G. V. Prakash Kumar, Remya Nambeesan. Un Nenapey Song Composed by Sajid–Wajid. Un Nenapey Song Lyrics was Penned by Pa. Vijay. Dabangg 3 movie cast Salman Khan, Sonakshi Sinha in the lead role actor and actress. Dabangg 3 movie released on 2019

Un Nenapey Song Lyrics From Dabangg 3 | உன் நெனைப்பே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies