உன்னை விட இந்த உலகத்தில் பாடல் வரிகள்

Starring Kamal Haasan, Abhirami
Movie Virumaandi
Music ByIlaiyaraaja
Lyric By Kamal Haasan
SingersShreya Ghoshal, Kamal Haasan
Year 2004

Unnavida Indha Ulagathil Lyric In English

உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல

உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல

உன்னை விட ஒரு
உறவுன்னு சொல்லிகிட
யாருமில்ல யாருமில்ல

வாக்கபட கிடச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி
சாதி சனம் எல்லாமும் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி

என்னை விட உன்ன சரிவர
புரிஞ்சிக்க யாருமில்ல எவளுமில்ல

உன்னை விட என்னை விட

அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்து உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை
போலவே அலைபாயுது


நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து சோடி சேருது
சேர்த்து வச்ச காத்தே துதி
பாடுது சுதி சேருது

என்ன புது தாகம்
அனலாகுதே என் தேகம்

யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா
மோட்சமா மோட்சமா

உன்னை விட காட்டு வழி
காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கது கோயில் மணி

ராத்திரியில் புல்வெளி
நனைக்கும் பனி போா்த்திகிற
நமக்கது மூடு துணி

உன்னை விட

Unnai vida indha uzhagadhil osandhadhu
Onnum illa onnum illa
Unnai vida indha uzhagadhil osandhadhu
Onnum illa onnum illa

Unnai vida oru oravunnu sollikida
Yaarum illa yaarum illa

Vaakapada kedachaan virumaandi
Saatchi solla sandhiran varuvaandi
Saadhi sanam ellamum avanthaandi
Ketta varam odanae thandhaandi

Ennai vida onna charivara purinjika
Yarum illa yevalum illa

Unnai vida
Ennai vida

Alli kodiya kaathu asaikudhu
Asaiyum kolathu udambu koosudhu
Pullarichu paavam ennai polavae alaipaayudhu

Nilavil kaayum vetti selaiyum
Nammai paarthu sodi serudhu
Serthu vacha kaathae thudhi
Paadudhu sudhi serudhu

Enna pudhu dhaagam
Analaagudhae en dhegam
Yaaru solli thandhu vandhadhu
Kaanaa kana vandhu kolludhu
Idhuku peru dhaan motchamaa
Motchamaa motchamaa

Unnai vida
Kaatu vazhi kaalainga kazhuthu mani
Ketkaiyila namakadhu koil mani
Raathiriyil pulveli nanaikum pani
Porthikira namakadhu moodu thuni

Unnai vida

Unnavida Indha Ulagathil Song Lyrics from movie Virumaandi. Unnavida Indha Ulagathil song sung by Shreya Ghoshal, Kamal Haasan. Unnavida Indha Ulagathil Song Composed by Ilaiyaraaja. Unnavida Indha Ulagathil Song Lyrics was Penned by Kamal Haasan. Virumaandi movie cast Kamal Haasan, Abhirami in the lead role actor and actress. Virumaandi movie released on 2004

Unnavida Indha Ulagathil Song Lyrics From Virumaandi | உன்னை விட இந்த உலகத்தில் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies