வாடா வாடா நண்பா பாடல் வரிகள்

Starring Sasikumar, Lavanya Tripathi
Movie Bramman
Music ByDevi Sri Prasad
Lyric By Na. Muthukumar
SingersAndrea Jeremiah, M. L. R. Karthikeyan
Year 2014

Vaada Vaada Nanba Lyric In English

ஓ நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி

சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி

ஓ ஓ நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி

ஓ ஓ சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி

வாடா வாடா வாடா வாடா நண்பா
ஒரு வானம்பாடி போல
எங்கும் சுத்திடுவோம் தெம்பா

வாடா வாடா வாடா வாடா நண்பா
நேருக்கு நேரா மோதிப்பார்போம்
வாழ்க்கை என்ன கொம்பா

அம்மாடி எம்மாடி நம் வாழ்க்க கண்ணாடி
கல்லொன்னு இல்லாம தூளாகும் அம்மாடி
ஆத்தாடி ஆத்தாடி நாமெல்லாம் காத்தாடி
காத்திங்கு இங்கேயில்லேனா என்னாகும் ஆத்தாடி

ஜும்மா ஜும்மாலே
எம்மா ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

ஹோய் ஜும்மா ஜும்மாலே
எம்மா ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

ஓ நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி

ஓ சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி

அம்மை தடுப்ப போல
மாறாம எந்நாளுமே
சின்ன வயசு நட்பு
வாழும் நெஞ்சோட


கண்ணில் புகுந்து விட்ட
மண்ணு துகள போல
காதல் நின்னு கொள்ளும்
உள்ளுக்குள்ளார

கடல் தேடி போன நதிபோல நட்ப
இவன் தேடி போனா தனியா
உயிர் நட்பும் இன்று வெகுதூரம் போச்சே
அட வெயில் பட்ட பனியா

ஜும்மா ஜும்மாலே
எம்மா ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

ஹோ ஜும்மா ஜும்மாலே
எம்மா ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

அஞ்சு நிமிஷம் முன்ன
என்ன நெனைச்சும்முன்னு
ஆராய்ஞ்சு பாத்தியின்னா
ஒன்னும் தோனாது

நெஞ்ச கவல எல்லாம்
பஞ்சா பறந்து போகும்
காலம் மறந்திடாத
காயம் இங்கேது

ஒரு மெழுகு மேலே
பட்ட மழையப் போல
எங்கும் ஒட்டாம வாழ பழகு

எது எங்கே போகும்
எது என்ன வாகும்
எதுவும் நம் கையில் இல்ல உணரு

ஜும்மா ஜும்மாலே
எம்மா ஜும்மா ஜும்மாலே
எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

ஹோய் ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி

சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி

Oh Natppu Oru Paathi
Kaathal Oru Paathi
Pichu Pichu Potathula
Inga Onnum Illa Meethi

Sogam Oru Paathi
Thyaagam Oru Paathi
Eppa Varum Eppa Varum
Iva Punagaikkum Thaethi

Oh Oh Natppu Oru Paathi
Kaathal Oru Paathi
Pichu Pichu Potathula
Inga Onnum Illa Meethi

Oh Oh Sogam Oru Paathi
Thyaagam Oru Paathi
Eppa Varum Eppa Varum
Iva Punagaikkum Thaethi

Vaada Vaada Vaada Vaada Nanba
Orum Vaanampadi Pola
Engum Suthiduvom Themba

Vaada Vaada Vaada Vaada Nanba
Naerukku Naera Mothipaapom
Vaazhkai Enna Komba

Ammadi Yemmadi Nam Vaazhka Kannadi
Kallodru Illama Thoolagum Ammadi
Aathadi Aathadi Naamellam Kaathadi
Kaathingu Illati Enngaum Aathadi

Jumma Jummela Yemma Jumma Jummaelae
Ellam Vittu Attam Podu Neeyum Nammalu
Jumma Jummela Yemma Jumma Jummaelae
Ellam Vittu Attam Podu Neeyum Nammalu

Oh Natppu Oru Paathi
Kaathal Oru Paathi
Pichu Pichu Potathula
Inga Onnum Illa Meethi

Oh Sogam Oru Paathi
Thyaagam Oru Paathi
Eppa Varum Eppa Varum
Iva Punagaikkum Thaethi


Amma Thadupapola
Vaarama Ennalumae
Chinna Vayasu
Natpu Vaazhum Nenjoda

Kannil Pugunthuvitta
mannu Thugalapola
Kaathal Ninaivu
kollum Ullukullala

Kadal Thaedi Pona Nathi Pola Natppa
Ivan Thaedi Ponaan Thaniyaa
Uyir Natpum Indru Vegu Thoram Pochae
Ada Veyil Patta Paniyaa

Jumma Jummela Yemma Jumma Jummaelae
Ellam Vittu Attam Podu Neeyum Nammalu
Jumma Jummela Yemma Jumma Jummaelae
Ellam Vittu Attam Podu Neeyum Nammalu

Anju Nimishamunu
Enna Nenachomunnu
Aarainju Paarthiyina
Onnum Thonaathu

Nenju Kavalayellam
Panja Paranthupogum
Kalam Maranththidatha
Kaayam Ingaethu

Mazhugu Mela Patta
Mazhaya Pola
Engum Ottama
Vaazha Pazhaghu

Ithu Engae Pogum
Ithu Ennavagum
Ithu Namm Kaiyil
Illa Unnaru

Jumma Jummela Yemma Jumma Jummaelae
Ellam Vittu Attam Podu Neeyum Nammalu
Jumma Jummela Yemma Jumma Jummaelae
Ellam Vittu Attam Podu Neeyum Nammalu

Natppu Oru Paathi
Kaathal Oru Paathi
Pichu Pichu Potathula
Inga Onnum Illa Meethi

Sogam Oru Paathi
Thyaagam Oru Paathi
Eppa Varum Eppa Varum
Iva Punagaikkum Thaethi

Vaada Vaada Nanba Song Lyrics from movie Bramman. Vaada Vaada Nanba song sung by Andrea Jeremiah, M. L. R. Karthikeyan. Vaada Vaada Nanba Song Composed by Devi Sri Prasad. Vaada Vaada Nanba Song Lyrics was Penned by Na. Muthukumar. Bramman movie cast Sasikumar, Lavanya Tripathi in the lead role actor and actress. Bramman movie released on 2014

Vaada Vaada Nanba Song Lyrics From Bramman | வாடா வாடா நண்பா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies