உன் கண்ணை பார்த்தாலே பாடல் வரிகள்

Starring Sasikumar, Lavanya Tripathi
Movie Bramman
Music ByDevi Sri Prasad
Lyric By Na. Muthukumar
SingersM. M. Manasi, Karthik
Year 2014

Un Kannai Paarthaale Lyric In English

உன் கண்ணை பார்த்தாலே
மனசெல்லாம் அலையோசை
அலையோசை அலையோசை
அலையோசை அலையோசை

உன் பேச்சை கேட்டாலே
மனசெல்லாம் புது பாசை
புது பாசை புது பாசை
புது பாசை புது பாசை

வேண்டாம் என சொன்னா போது கண்கள் தேடுதே
காணோம் என நெஞ்சம் வாடுதே
போகும் வழி எங்கும் பூக்கள் சிந்தி மூடுதே
உள்ளம் உனை மட்டும் நாடுதே

பெண்ணே நீ இல்லாமல்
நான் போக பாதை இல்லையே

ஒஹோ ஹோ
பெண்ணே நீ இல்லாமல்
என் வாழ்க்கை முற்றுபுள்ளியே

முதல் காதல் என்றால் மழையும் வெயிலும்
அதில் வானம் வந்து வில்லாய் வலையும்
என் உலகம் என்றால் நீயும் நானும்
அதில் காலம் நேரம் எல்லாம் கரையும்

தனியாக வாழ்ந்த காலம்
தாண்டி போகும் நேரம்
தேடி வந்தாய் நீயும் போதாதா


அட நேற்று நல்ல தூக்கம்
இன்று ஏனோ ஏக்கம்
காதல் செய்யும் காயம் ஆறாதா

பெண்ணே நீ இல்லாமல்
நான் போக பாதை இல்லையே

ஒஹோ ஹோ பெண்ணே நீ இல்லாமல்
என் வாழ்க்கை முற்றுபுள்ளியே

நான் கண்ணை திறக்கிற நேரம் எதிரே
தினம் உன்னை பார்க்கனும் முதலில் உயிரே
என் கண்கள் உறங்கிடும் முன்னே அதிலே
தினம் கனவாய் நுழைவது நீதான் உயிரே

உன்னை உள்ளங்கையில் வைத்து
ரேகை போலே தைத்து
தாங்க போகும் நாளை தந்தாயே

கடிகாரம் முள்ளாய் நானும்
உன்னை சுற்ற வேண்டும்
நேரம் நிற்க வேண்டும் அங்கேயே

பெண்ணே நீ இல்லாமல்
நான் போக பாதை இல்லையே

ஒஹோ ஹோ பெண்ணே நீ இல்லாமல்
என் வாழ்க்கை முற்றுபுள்ளியே

Un Kannai Paarthaale
Manasellam Alaiyosai
Alaiyosai Alaiyosai
Alaiyosai Alaiyosai

Un Pechai Ketaale
Manasellam Puthubaasai
Puthubaasai Puthubaasai
Puthubaasai Puthubaasai

Vendam Endru Sonnapothum Kangal Theduthu
Kanoam Enil Nenjam Vaaduthe
Pogum Vazhi Engum Pookkal Sinthi Mooduthe
Ullam Unai Mattum Naaduthe

Penne Nee Illamal Naan Poga Paathai Illaye
Penne Nee Illamal En Vaazhkai Mutrupulliye


Muthal Kaathal Endral Mazhaiyum Veyilum
Athil Vaanam Vanthu Villai Valayum
Enn Ulagam Endraal Neeyum Naanum
Athil Kaalam Naeram Ellam Karaiyum

Thaniyaaga Vaazhntha Kaalam Thaandi Pogum Naeram
Thaeidi Vanthaai Neeyum Pothaatha
Naetru Nalla Thookam Indru Aeno Aekkam
Kaathal Seiyum Kaayam Aaratha

Penne Nee Illamal Naan Poga Paathai Illayae
Penne Nee Illamal En Vaazhkai Mutrupulliyae

Naan Kannai Thirakkira Naeram Ethirae
Thinam Unnai Paarkanum Muthalil Uyirae
En Kangal Urangidum Munne Athilae
Thinam Kanavaai Nuzhaivathu Neethaan Uyirae

Unai Ullangaiyil Vaithu
Regai Polae Thaithu
Thaangapogum Naalai Thanthaayae

Gedigaara Mullaai Naanum
Unnai SutrVendum
Neram Nirka Vendum Angae

Penne Nee Illamal Naan Poga Paathai Illaye
Penne Nee Illamal En Vaazhkai Mutrupulliye

Un Kannai Paarthaale Song Lyrics from movie Bramman. Un Kannai Paarthaale song sung by M. M. Manasi, Karthik. Un Kannai Paarthaale Song Composed by Devi Sri Prasad. Un Kannai Paarthaale Song Lyrics was Penned by Na. Muthukumar. Bramman movie cast Sasikumar, Lavanya Tripathi in the lead role actor and actress. Bramman movie released on 2014

Un Kannai Paarthaale Song Lyrics From Bramman | உன் கண்ணை பார்த்தாலே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies