ஓடு ஓடு பாடல் வரிகள்

Starring Sasikumar, Lavanya Tripathi
Movie Bramman
Music ByDevi Sri Prasad
Lyric By
SingersChinna Ponnu
Year 2014

Vodu Vodu Lyric In English

ஏ ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
நீ நடந்த இடம் சேரும்
வரை நிக்காமலே ஓடு

ஏ தேடு தேடு தேடு
தேடு தேடு தேடு தேடு
உன் கண்ணுக்குள்ளே கனவு
எல்லாம் எங்கிருக்கு தேடு

ஏ நிக்காம ஓடினா
தூரம் தான் இல்லையே
எப்போதும் ஓடினா
வானம் தான் எல்லையே

ஓயாம ஓடிவிடு
உன்ன நீ தேடிஎடு
உனக்கில்லை என்றும்
தான் ஈடு

வாழ்க்க சினிமா தாண்டா
அதில் ஹீரோ என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே
எந்த நாலு பேரும் நண்பந்தாண்டா


ஏ ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
நீ பள்ளம் மேடு பாத்திடாம
பாஞ்சு பாஞ்சு ஓடு

ஏ தேடு தேடு தேடு
தேடு தேடு தேடு தேடு
நீ எட்டு மேலே எட்டு
வச்சு எட்டாதத தேடு

நிக்காம ஓடுதே
நம்மோட பூமியே
எப்போதும் ஓடியே
நீதானே விந்தையே

நில்லென்று சொன்னாலும் நில்லாது
நில்லாது உன்னோட காலம்

வாழ்க்க சினிமா தாண்டா
அதில் ஹீரோ என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே
அந்த நாலு பேரும் நண்பந்தாண்டா

Vodu Vodu Song Lyrics from movie Bramman. Vodu Vodu song sung by Chinna Ponnu. Vodu Vodu Song Composed by Devi Sri Prasad. Vodu Vodu Song Lyrics was Penned by . Bramman movie cast Sasikumar, Lavanya Tripathi in the lead role actor and actress. Bramman movie released on 2014

Vodu Vodu Song Lyrics From Bramman | ஓடு ஓடு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies