Vanjaga Seigai Nanjinum |
---|
வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கேள் கொஞ்சமும் ஆகாது
வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கேள்கொஞ்சமும் ஆகாது
வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது
பஞ்ச பூதமே சஞ்சரித்திடும் பிரபஞ்சமதிலே அஞ்சும் ஆதலாலே வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது
என்னையே பெரிதென்று எண்ணி ஏமாந்தேன் இகலோக வாழ்க்கை சுகத்தின் கூற்றாலே அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வமாய் அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வமாய் ஔவை சொன்ன சொல்லை நானே அந்தோ மறந்தேனே ஔவை சொன்ன சொல்லை நானே அந்தோ மறந்தேனே
வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது
Vanjaga Seigai Nanjinum Kodidhu
Nenjamae Nee Kel
Kelkonjamum Aagadhu
Vanjaga Seigai Nanjinum Kodidhu
Vanjaga Seigai Nanjinum Kodidhu
Nenjamae Nee Kel
Kel Konjamum Aagadhu
Vanjaga Seigai Nanjinum Kodidhu
Nenjamae Nee Kel Konjamum Aagadhu
Vanjaga Seigai Nanjinum Kodidhu
Nenjamae Nee Kel Konjamum Aagadhu
Panja Boodhamae Sanjarithidum
Pirapanjam Adhilae Anjum Aadhalaalae
Vanjaga Seigai Nanjinum Kodidhu
Nenjamae Nee Kel Konjamum Aagadhu
Ennayae Perithendru Enni Yemaandhen
Igaloga Vaazhkai Sugathin Kootraalae
Annaiyum Pidhavum Munnaeri Deivamaai
Annaiyum Pidhavum Munnaeri Deivamaai
Avvai Sonna Sollai Naanae Andhoo Marandhenae
Avvai Sonna Sollai Naanae Andhoo Marandhenae
Vanjaga Seigai Nanjinum Kodidhu
Nenjamae Nee Kel Konjamum Aagadhu