Avasiyam Avasiyam

Avasiyam Avasiyam Lyric In English


இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

அவசியம் அவசியம் அவசியம் இது அவசியம் இது அவசியம் கண்ணில்லாமல் படிக்க முடியுமா காட்சிகளை என்றும் காண முடியுமா காதில்லாமல் கேட்க முடியுமா கலையுலகத்தை ரசிக்க முடியுமா

கண்ணும் பெண்ணும் ஒண்ணாகும் என கவிகள் சொன்னது என்னாகும் காத்துதான் திறவுக்கோலாகும் கலை கற்பனை ஏந்திடும் நூலாகும்

அப்படி பார்த்தாலும் இப்படி பார்த்தாலும் அவசியம் அவசியம் அவசியம் இது அவசியம் இது அவசியம்

கண்ணும் கண்ணுமே கலந்துவிட்டால் காரியம் சித்தியாகாதா காரியம் சித்தியாகாதா காதல் ரகசியம் பேசிடவே காதுகள் உதவி செய்யாதா காதுகள் உதவி செய்யாதா

ஓஓஓ முன்னே போகும் ஆட்களை கவனிக்க கண்ணுதானடி அவசியம் கண்ணுதானடி அவசியம் பின்னே பேசும் பேச்சுகளை கவனிக்க காதுதானடி அவசியம் காதுதானடி அவசியம்அப்படியா


கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லாதார் என்றே வள்ளுவன் சொன்னது பொய்யாகுமா திருவள்ளுவன் சொன்னது பொய்யாகுமா பொய்யாகுமா

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை அதே வள்ளுவன் சொன்னது பொய்யாகுமா திருவள்ளுவன் சொன்னது பொய்யாகுமா பொய்யாகுமா

முகத்திலேயுள்ள திரண்டும் அவசியம் ஆனா மூணாவதும் கூட அவசியம் முகத்திலேயுள்ள திரண்டும் அவசியம் மூனாவதா பின்னே அது வீணாவதா புரியல்லையே

காலமெல்லாம் நீ அறிவுடன் வாழ்ந்திட மூளை தானடி அவசியம் மூளையிருந்தும் மோழைகளானால் ஆளிருந்து என்ன அவசியம்அப்படியா


Avasiyam Avasiyam Avasiyam
Idhu Avasiyam Idhu Avasiyam
Kannillamal Padikka Mudiyumaa
Kaatchigalai Kaana Mudiyuma
Kaadhillamal Ketka Mudiyuma
Kaliyugathai Rasikka Mudiyumaa

Kannum Pennum Onnnaagum
Ena Kavigal Sonnadhu Ennaagum
Kaathu Thaan Thiravukolaagaum
Kalai Karpanai Yendhidum Noolaagum

Appadi Paarthaalum Ippadi Paarhalum
Avasiyam Avasiyam Avasiyam
Idhu Avasiyam Idhu Avasiyam

Kannum Kannumae Kalandhu Vittaal
Kaariyam Sithiyaagatha Kaariyam Sithiyaagathaa
Kaadhal Ragasiyam Pesidavae Kaadhugal Udhavi Seiyaadha
Kaadhugal Udhavi Seiyaadha

Ooo Munnae Pogum Aatkalai Kavanikka
Kannuthanadi Avasiyam Kannuthandi Avasiyam
Pinnae Pesum Pechukalai Kavanikka Kaadhuthaanadi
Avasiyam Kaadhuthaanadi Avasiyam Appadiyaa


Kannudaiyavar Enbavar Kattrror Mugathirandu
Punnudaiyoor Kallaadhaar Endrae
Valluvan Sonnadhu Poiaagumaa
Thiruvalluvan Sonnadhu Poi Aagumaa Poi Aagumaa

Selvathutselvam Sevi Selvam
Achchelvam Selvathul Ellaam Thalai
Adhae Valluvan Sonnadhu Poi Aagumaa
Thiruvalluvan Sonnadhu Poi Aagumaa Poi Aagumaa

Mugathilae Ulla Thirandum Avasiyam
Aana Moonaavadhum Kooda Avasiyam
Mugathilae Ulla Thirandum Avasiyam
Moonaavadha Pinnae Adhu Veenaavadha Puriyavillaiyae

Kaalam Ellam Nee Arivudan Vaazhndhida
Moolai Thaanadi Avasiyam
Moolao Irundhum Kozhaigal Aanaal
Aalirunthu Enna Avasiyam Appadiyaa

Avasiyam Avasiyam Song Lyrics From Pudhu Vazhvu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies