Devi En Kanavum

Devi En Kanavum Lyric In English


இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

தேவி என் கனவும் நினைவாகுமா கானல் நீராகுமா

தேவி என் கனவும் நினைவாகுமா கானல் நீராகுமா தேவி என் கனவும் நினைவாகுமா கானல் நீராகுமா

காதல் இல்லையேல் சாதலே நன்றெனும் கவிகளின் பொன்மொழி போலே ஆதரவில்லா பெண்களின் வாழு அபலை ஆகும் மண் மேலே தேவி கானல் நீராகுமா கானில் காயும் நிலவாகுமா


ஏழையவர்க்கே எட்டாத உலகில் ஏன் பிறந்தேனம்மா வாழப் பிறந்தவள் தன்மானத்தோடு வாழ முடியாது அம்மா

தேவி என் கனவும் நினைவாகுமா கானல் நீராகுமா தேவி என் கனவும் நினைவாகுமா கானல் நீராகுமா



Devi En Kanavum Ninaivaaguma
Kaanal Neeraaguma

Devi En Kanavum Ninaivaaguma
Kaanal Neeraaguma
Devi En Kanavum Ninaivaaguma
Kaanal Neeraaguma

Kaadhal Illaiyael Saathalae Nandrennum
Kavigalin Ponmozhi Polae
Aadharavilla Pengalin Vaazhu
Abalai Aagum Mann Melae Devi
Kaanal Neeraaguma Kaanil Kaayum Nilavaagumaa


Ezhaiyavarkkae Ettadha Ulagil
Yenn Piranthaen Amma
Vaazha Pirandhaval Thanmaanathodu
Vaazha Mudiyathu Ammaa

Devi En Kanavum Ninaivaaguma
Kaanal Neeraaguma
Devi En Kanavum Ninaivaaguma
Kaanal Neeraaguma

Devi En Kanavum Song Lyrics From Pudhu Vazhvu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies