Suttum Vizhi Sudarthan |
---|
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரியவிழி வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக்கருமை கொல்லோ வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக்கருமை கொல்லோ சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
பட்டுக் கருநீலப்புடவை பதித்த நல்வைரம் பட்டுக் கருநீலப்புடவை பதித்த நல்வைரம் நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரம்களடி
சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான் சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான் நீலக்கடல் அலையோ நீலக்கடல் அலையோ உந்தன் நெஞ்சில் அலைகளடி நீலக்கடல் அலையோ உந்தன் நெஞ்சில் அலைகளடி கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி வாலைக்குமரியடி கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா வாலைக்குமரியடி கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன் நான் வாலைக்குமரியடி கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன் நான்
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ சூரிய சந்திரரோ
Suttum Vizhi Sudar Thaan Kannamma
Sooriya Chandhiraroo
Suttum Vizhi Sudar Thaan Kannamma
Sooriya Chandhiraroo
Vatta Kariya Vizhi
Vatta Kariya Vizhi Kannamma Vaana Karumai Kollo
Vatta Kariya Vizhi Kannamma Vaana Karumai Kollo
Suttum Vizhi Sudar Thaan Kannamma
Sooriya Chandhiraroo
Pattu Karunela Pudavai Padhitha Nall Vairam
Pattu Karunela Pudavai Padhitha Nall Vairam
Natta Nadunisiyil Theriyum Natchathirangaladi
Solai Malar Oliyoo Unadhu Sundhara Punnagaithaan
Solai Malar Oliyoo Unadhu Sundhara Punnagaithaan
Neelakadal Alaiyoo
Neelakadal Alaiyoo Undhan Nenjil Alaigaladi
Neelakadal Alaiyoo Undhan Nenjil Alaigaladi
Kola Kuyil Osai Unadhu Kural Inimaiyadi
Kola Kuyil Osai Unadhu Kural Inimaiyadi
Vaalai Kumariyadi Kannamma Kannamma Kannamma
Vaalai Kumariyadi Kannamma
Maruva Kaadhal Konden Naan
Vaalai Kumariyadi Kannamma
Maruva Kaadhal Konden Kannamma
Suttum Vizhi Sudar Thaan Kannamma
Sooriya Chandhiraroo
Sooriya Chandhiraroo