Vasanthame Varugave

Vasanthame Varugave Lyric In English


வசந்தமே வருகவே வசந்தமே வருகவே கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம் புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம் கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம் புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்

வசந்தமே வருகவே வசந்தமே வருகவே

தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது மன்மதனாலே மலர்கணையாலே மலர்வதுதானே இன்பக் கலை

மேளம் முழங்கிட நாளும் நெருங்கிட மனம் மயங்கிடுதே அள்ளி அணைத்திட சொல்லிக் கொடுத்திட ஆசை பெருகுதே ஆஆஆஆ

வசந்தமே வருகவே வசந்தமே வருகவே



அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம் ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம் அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம் ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம் காதலினாலே காவியம் ஆனோம் காவியம் போலே நாம் இருப்போம்

வஞ்சி மகிழ்ந்திட கொஞ்சி குலவிட வாழ்வு நம்மிடமே நெஞ்சம் தவித்திட மஞ்சம் அழைத்திட தஞ்சம் உன்னிடமேஆஅஆஆ

வசந்தமே வருகவே வசந்தமே வருகவே

இருவர் : கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம் புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம் வசந்தமே வருகவே லாலாலாலா லாலாலாலா



Vasanthamae Varugavae Vasanthamae Varugavae
Kavi Malaril Aadi Paadi Maalai Sooduvom
Puvi Meedhil Kodi Kodi Inbam Theduvom
Kavi Malaril Aadi Paadi Maalai Sooduvom
Puvi Meedhil Kodi Kodi Inbam Theduvom
Vasanthamae
Varugavae
Vasanthamae
Varugavae

Thendral Paadudhu Thenmalar Aadudhu
Vandinam Koodudhu Manam Unnai Naadudhu

Thendral Paadudhu Thenmalar Aadudhu
Vandinam Koodudhu Manam Unnai Naadudhu
Manmadhanaalae Malar Kanaiyaalae
Malarvadhu Thaanae Inba Kalai

Melam Muzhangida Naalum Nerungida
Manam Mayangiduthae
Alli Anaithida Solli Koduthida
Aasai Perugudhaeaaaaaaaa

Vasanthamae
Varugavae

Vasanthamae
Varugavae




Anbaal Indrae Ondraai Serndhom
Aayiram Kaalam Kaadhalil Vaazhvom

Anbaal Indrae Ondraai Serndhom
Aayiram Kaalam Kaadhalil Vaazhvom
Kaadhalinaalae Kaaviyam Aanom
Kaaviyam Polae Naam Iruppom

Vanji Magizhndhida Konji Kulavida
Vaazhvu Nammidamae
Nenjam Thavithida Manjam Azhaithida
Thanjam Unnidamaeaaaaaaaaa

Vasanthamae
Varugavae
Vasanthamae
Varugavae
Kavi Malaril Aadi Paadi Maalai Sosoduvom
Puvi Meedhil Kodi Kodi Inbam Theduvom
Vasanthamae Varugavae
Lalalaalaaa Lalalaalalaa



Vasanthame Varugave Song Lyrics From Mull Illatha Roja | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies