Yela Azhagamma |
---|
எதுத்த வீட்டு ஜோடியப் போல் இன்பமாக இருப்போமுன்னு நெனச்சிருந்தேன் பொன் மயிலே நான் இஷ்டப்பட்டு பக்கம் வர
எடம் போனா வலம் போற வலம் போனா எடம் போற வெக்கத்த விட்டுச் சொல்லுறேன் மக்கரோ மக்கர் பண்ணுறே
ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா
ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா
பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி காத்தாடும் ரோசா கொத்தோடு முள்ளு குத்தாம பூ எடுக்க முடியவில்லையடி முடியவில்லையடி ஹேய்
பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான்
பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான்
கருத்திருந்தாலும் ரொம்ப உருத்து உள்ளவன் நான் என்ன வெறுத்தொதுக்குறியே ரொம்ப முறுக்கு காட்டுறியே
அ ஆஹ ஆஹ ஆஹா எதுக்கெடுத்தாலும் கண்ண வெட்டி முழிக்கிறியே எட்டிக் கையப் புடிக்கிறியே தொட்டு கட்டி இழுக்குறியே
இழுத்தரைக்குற மஞ்சளப் போல் நீ மனச வெக்குறியே இடுப்பில் கட்டின கொசுவ சேலையில் பின்னி முடிக்கிறியே
முறுக்கி நிக்கிற கருப்பு மீசையில் கன்னத்தக் குத்துறியே அரிசி குத்துற சாக்குல துள்ளுற இடுப்பொடிக்கிறியே
வேணுமின்னே உசுப்பி விட்டு வேடிக்க பாக்குற ராசாத்தி உள்ளுக்குள்ள ஒன்னு வெளியில ஓன்னு வேணாண்டி
ஹேய் பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான்
பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான்
பாத்தாலும் பாத்து ஆத்தாடி ஆத்தா சத்தியமா உன்ன போல பார்த்தது உண்டா காத்தாடும் ரோசா கூத்தாடும் போது தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா சொருகுனது உண்டா
ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா
வீட்டில் இருந்தாலும் அது விட்டு வெளியிலதான் இந்தக் கன்னிப் பொண்ணு மனசும் அட கண்ட படி சுத்துது
ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ காட்டில் இருந்தாலும் நம்ம வீட்டுக்குள்ள உன்னத்தான் சுத்திச் சுத்தி வருகுதடி இந்த சொங்கிப் பய மனசு
சட்டி கழுவுறேன் சாதம் வடிக்கிறேன் வேல நடக்கலியே கோழி அடிக்கிறேன் கொழம்பு வெக்கிறேன் வாசம் அடிக்கலியே
சமஞ்சு நிக்கிற தங்கம் இருக்கயில் சமச்சதென்னத்துக்கு வாலிபப் பசிக்கு வட்டியில் சோறுதான் காட்டுவதென்னத்துக்கு
சாடையா நான் புரிஞ்சுக்கிட்டேன் தெரிஞ்சுக்கிட்டேன் பார்வையில அங்கும் இங்கும் கிள்ளுறியே ராசாவே
ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா
ஆஹான் பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான்
பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி காத்தாடும் ரோசா கூத்தாடும் போது தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா சொருகுனது உண்டா
ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா
பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான்
Edhuththa Veettu Jodiya Pol
Inbamaaga Irupomunnu
Nenaichchirunthaen Pon Mayilae
Naan Ishtappattu Pakkam Vara
Edam Ponaa Valam Pora
Valam Ponaa Edam Pora
Vekkaththa Vittu Solluraen
Makkaro Makkar Pannurae
Yaelaa Azhagammaa Enna Paaththaa Elappamaa
Yaelaa Azhagammaa Enna Paaththaa Elappamaa
Yaelaa Azhagammaa Enna Paaththaa Elappamaa
Minukki Kulukkura Ennaththukku Thalukkammaa
Yaelaa Azhagammaa Enna Paaththaa Elappamaa
Minukki Kulukkura Ennaththukku Thalukkammaa
Paaththaalum Paaththaen Aaththaadi Aaththaa
Saththiyamaa Unna Pola Paaththathillaiyadi
Kaaththaadum Rosa Koththodu Mullu
Kuththaama Poo Edukka Mudiyavillaiyadi
Mudiyavillaiyadi Haei
Ponnunnaaa Ungalukku
Rompa Rompa Elappammaa
Pombalainga Pozhappellaam
Neenga Pannura Kozhappamthaan
Ponnunnaaa Ungalukku
Rompa Rompa Elappammaa
Pombalainga Pozhappellaam
Neenga Pannura Kozhappamthaan
Karuththirunthaalum Rompa
Uruththu Ullavan Naan
Enn Veruthodhukkuriyae
Rompa Murukku Kaatturiyae
A Aaha Aaha Aahaa
Edhukeduththaalum Kanna Vetti
Muzhikkiriyae Etti Kaiya Pudikkiriyae
Thottu Katti Izhukkiriyae
Izhuththaraikkura Manjala Pol
Nee Manasa Vekkuriyae
Iduppil Kattina Kosuva Selaiyil
Pinni Mudikkiriyae
Murukki Nikkira Karuppu Meesaiyil
Kannaththa Kuththuriyae
Arisi Kuththura Saakkula
Thullura Iduppodikkiraiyae
Venuminnae Usuppi Vittu
Vedikka Paakkura Raasaaththi
Ullukkulla Onnu
Veliyila Onnu Venaandi
Hei Ponnunnaaa Ungalukku
Rompa Rompa Elappammaa
Pombalainga Pozhappellaam
Neenga Pannura Kozhappamthaan
Ponnunnaaa Ungalukku
Rompa Rompa Elappammaa
Pombalainga Pozhappellaam
Neenga Pannura Kozhappamthaan
Paaththaalum Paaththu Aaththaadi Aaththaa
Saththiyamaa Unna Pola Paarththathu Undaa
Kaaththaadu Rosaa Kooththaadumpothu
Thothaaga Nee Enakku Sorugunathu Undaa
Sorugunathu Undaa
Yaelaa Azhagammaa Enna Paaththaa Elappamaa
Minukki Kulukkura Ennaththukku Thalukkammaa
Yaelaa Azhagammaa Enna Paaththaa Elappamaa
Minukki Kulukkura Ennaththukku Thalukkammaa
Veettil Irunthaalum
Adhu Vittu Veliyilathaan
Intha Kanni Ponnu Manasum
Ada Kanda Padi Suththuthu
Aahaa Aahaa Oho Oho
Kaattil Irunthaalum
Namma Veettukkulla Unnaththaan
Suththi Suththi Varuguthadi Intha Songi Paya Manasu
Satti Kazhuvuraen Saatham Vadikkiraen
Vela Nadakkaliyae
Kozhi Adikkiraen Kozhambu Vaikkiraen
Vaasam Adikkaliyae
Samanju Nikkira Thangam Irukkaiyil
Samanjathennathukku
Valipa Pasikku Vattiyil Soruthaan
Kaattuvathennathukku
Saadaiyaa Naan Purinjukkittaen
Therinjikkittaen Paarvaiyila
Angum Ingum Killuriyae Rasavae
Yaelaa Azhagammaa Enna Paaththaa Elappamaa
Minukki Kulukkura Ennaththukku Thalukkammaa
Aahaanponnunnaaa Ungalukku