123456

123456 Lyric In English


பாடகி  : கே எஸ் சித்ரா

ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் என் போன் நம்பர் டூ நாட் த்ரீ ஏஸி காட்டேஜ் ரூம் நம்பர் டிஎன்சிசிஸ்டி பார்ட்டி கார் நம்பர் விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

தினம் தேடி தேடி எனை நாடி நாடி இளம் ஜோடி சேர வரலாம் இசை பாடி பாடி நடமாடி ஆடி சுகம் கோடி கோடி பெறலாம்

ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் என் போன் நம்பர் டூ நாட் த்ரீ ஏஸி காட்டேஜ் ரூம் நம்பர் டிஎன்சிசிஸ்டி பார்ட்டி கார் நம்பர் விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

கட்டினான் எனக்கொரு தாஜ்மகால் குவைத்தில இருக்கிற சேட் ஜமால் என்னைப் போல் அழகில்லை மோனலிசா சொன்னவன் துருக்கியின் ஷா இன் ஷா

என்ன குறைச்சல் என் ஆட்டத்துக்கு ஓஹ் கிட்ட வருமே இந்த கூட்டத்துக்கு தினம் காம்ப்ளான் சாப்பிடு ஊட்டத்துக்கு


ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் என் போன் நம்பர் டூ நாட் த்ரீ ஏஸி காட்டேஜ் ரூம் நம்பர் டிஎன்சிசிஸ்டி பார்ட்டி கார் நம்பர் விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

எங்கேயும் அடிக்கடி பாம் வெடிக்கும் இங்கத்தான் சின்ன சின்ன பூ வெடிக்கும் இந்த பூ உதட்டுல தேன் வடிக்கும் இதத்தான் உறிஞ்சிட ஊர் துடிக்கும்

புத்தம் புதுசு இந்த சோன்பப்படி சின்னஞ்சிறுசு இந்த சாத்துக்குடி இது புழிஞ்சா ஜூஸ் வரும் ஊத்தி குடி

ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் என் போன் நம்பர் டூ நாட் த்ரீ ஏஸி காட்டேஜ் ரூம் நம்பர் டிஎன்சி சிஸ்டி பார்ட்டி கார் நம்பர் விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

தினம் தேடி தேடி எனை நாடி நாடி இளம் ஜோடி சேர வரலாம் இசை பாடி பாடி நடமாடி ஆடி சுகம் கோடி கோடி பெறலாம்


One Two Three Four Five Six
En Phone Number
Two Not Three A C Cottege
Room Number

Tnc Sixty Fourty Car Number
Vip Ellaarum En Life Member

Dhinam Dhinam Thedi Enai Naadi Naadi
Ilam Jodi Sera Varalaam
Isai Paadi Paadi Nadamaadi Aadi
Sugam Kodi Kodi Peralaam

One Two Three Four Five Six
En Phone Number
Two Not Three A C Cottege
Room Number
Tnc Sixty Fourty Car Number
Vip Ellaarum En Life Member

Kattinaan Enakkoru Tajmahal
Kuwaithil Irukkira Settu Jamaal
Ennaipol Azhagillai Monalisa
Sonnavan Thurukkiyin Sha In Sha

Enna Kuraichal En Aattathukku Oh
Kitta Varume Intha Koottathukku
Dhinam Complan Saappidu Oottathukku


One Two Three Four Five Six
En Phone Number
Two Not Three A C Cottege
Room Number
Tnc Sixty Fourty Car Number
Vip Ellaarum En Life Member

Engeyum Adikkadi Bomb Vedikkum
Ingathaan Chinna Chinna Poo Vedikkum
Intha Poo Udhattula Then Vadikkum
Ithathaan Urinjida Oor Thudikkum

Putham Puthusu Intha Soanpapdi
Chinnanjirusu Intha Saathukudi
Ithu Puzhinjaa Juice Varum Oothi Kudi

One Two Three Four Five Six
En Phone Number
Two Not Three A C Cottege
Room Number
Tnc Sixty Fourty Car Number
Vip Ellaarum En Life Member

Dhinam Dhinam Thedi Enai Naadi Naadi
Ilam Jodi Sera Varalaam
Isai Paadi Paadi Nadamaadi Aadi
Sugam Kodi Kodi Peralaam

123456 Song Lyrics From Viswanath | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies