Gongura Gongura Gundooru Gonguraa

Gongura Gongura Gundooru Gonguraa Lyric In English


பாடகர்கள்  : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

கோங்குரா கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா

என் கோதாவரி கிருஷ்ணா நதி வெளக்கு வெச்சா எளச்சுநின்னாளா என் பங்கனபள்ளி பங்கஜவல்லி எளச்சு நின்னு வெவரம் சொன்னாளா இச்சு கொடுத்தா குச்சுப்புடிதான் மத்த விஷயம் அத்துப்படிதான்

கோங்குரா  கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா

கொக்கரகோ ன்னு கூவும் பொட்ட கோழி என் மேல் தாவும் வக்கணையான சேவல் இத வச்சுக்க உனக்கு காவல் ஹோய்

ஆளுதான் கருப்பு நெஞ்சுதான் வெளுப்பு நல்ல மனசும் இருக்கு வயசும் இருக்கு வாயா

அம்மம்மா இளசு அங்கங்கே உரசு இந்த உடம்பு முழுக்க கொதிச்சு போச்சு தீயா

இப்போ நீ கிக் ஏறி வைக்காதே கச்சேரி இப்போ நீ கிக் ஏறி வைக்காதே கச்சேரி ஒரு பாட்டு காட்டவும் தாளம் கொட்டவும் நேரம் வந்திடும் காலம் வந்திடும்

கோங்குரா  கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா


பங்குனி மாச வெயிலு நான் பாண்டிய நாட்டு குயிலு போதுற தோகை மயிலு நீ ஓட்டுற காதல் ரயிலு

தட்டினா தவிலு குத்தினா ஒரலு இது தெரிஞ்ச கணக்கு புரிஞ்ச வழக்கு வா மா

என்னை நீ கவனி தித்திக்கும் பதனி இந்த உதட்டில் இருக்கு எடுத்து உனக்கு தாரேன்

கண்ணாலம் கட்டாது ஒன்னாக ஒட்டாது கண்ணாலம் கட்டாது ஒன்னாக ஒட்டாது அடி சேல கட்டுற ராவில் எனக்கு தூக்கம் வரலையே

கோங்குரா  கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா

உன் கோதாவரி கிருஷ்ணா நதி வெளக்கு வெச்சா எளச்சு நின்னாளா என் பங்கனபள்ளி பங்கஜவல்லி எளச்சு நின்னு வெவரம் சொன்னாளா இச்சு கொடுத்தா குச்சுப்புடிதான் மத்த விஷயம் அத்துப்படிதான்

கோங்குரா  கோங்குரா குண்டூரு கோங்குரா

ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா


Gongura Gongura
Gundooru Gonguraa
Yenguraa Yenguraa
Ennaalum Yenguraa

En Godhavari Krishna Nadhi
Velakku Vechaa Elachu Ninnaalaa
En Panganapalli Pangajavalli
Elachu Ninnu Vevaram Sonnaalaa
Ichu Koduthaa Kuchuppudithaan
Matha Vishayam Athuppadithaan

Gongura Gongura
Gundooru Gonguraa
Yenguraa Yenguraa
Ennaalum Yenguraa

Kokkarako Nu Koovum
Potta Kozhi En Mel Thaavum
Vakkanaiyaana Seval
Itha Vachukka Unakku Kaaval Hoi

Aaluthaan Karuppu
Nenjuthaan Veluppu
Nalla Manasum Irukku
Vayasum Irukku Vaayaa

Ammammaa Ilasu
Angange Urasu
Intha Odambu Muzhukka
Kothichu Pochu Theeyaa

Ippo Nee Kick Yeri
Vaikkaathe Kacheri
Ippo Nee Kick Yeri
Vaikkaathe Kacheri
Oru Paattu Kattavum
Thaalam Kottavum
Neram Vanthidum Kaalam Vanthidum

Gongura Gongura
Gundooru Gonguraa
Yenguraa Yenguraa
Ennaalum Yenguraa

Panguni Maasa Veyyilu
Naan Pandiya Naattu Kuyilu
Pothura Thogai Mayilu
Nee Oattura Kaathal Rayilu


Thattinaa Thavilu
Kuthinaa Oralu
Ithu Therinja Kanakku
Purinja Vazhakku Vaa Ma

Ennai Nee Gavani
Thithikkum Pathani
Intha Udhattil Irukku
Eduthu Unakku Thaaren

Kannaalam Kattaathu
Onnaaga Ottaathu
Kannaalam Kattaathu
Onnaaga Ottaathu
Adi Sela Kattura
Raavil Enakku Thookkam Varalaye

Gongura Gongura
Gundooru Gonguraa
Yenguraa Yenguraa
Ennaalum Yenguraa

Un Godhavari Krishna Nadhi
Velakku Vechaa Elachu Ninnaalaa
En Panganapalli Pangajavalli
Elachu Ninnu Vevaram Sonnaalaa
Ichu Koduthaa Kuchuppudithaan
Matha Vishayam Athuppadithaan

Gonguraa Gonguraa
Gundooru Gonguraa

Yenguraa Yenguraa
Ennaalum Yenguraa

Gongura Gongura Gundooru Gonguraa Song Lyrics From Viswanath | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies