அடங்காதே பாடல் வரிகள்

Starring G. V. Prakash Kumar, Surbhi Puranik
Movie Adangathey
Music ByG. V. Prakash Kumar
Lyric By Arunraja Kamaraj
SingersArunraja Kamaraj
Year 2018

Adangathey Lyric In English

அடங்க மறு அத்து மீறு
திமிறி எழு தீர்த்து முடி

அசராதே பணியாதே உடையாதே உரியாதே
தனியாய் என்றும் கலையாதே கசங்காதே
கலங்காதே ஒடுங்காதே

தடைகளை கண்டு அகழாதே இகழாதே
தனியாதே தயங்காதே
துணிந்து நின்று அசையாதே இசையாதே

முடங்காதே மடங்காதே அடங்காதே அடங்காதே

தடை பல உடைத்தெறி
படைகளை சிதைத் தெறி சிதைத்தெறி
வேட்கைகள் அனல் பொறி
வெற்றியின் விசைத் தறி விசைத்தறி

அடங்காதே அடங்காதே

எவன் வந்து அடக்குவான் மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை துணிந்து நீ பகை உடை
எவன் வந்து அடக்குவான் மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை துணிந்து நீ பகை உடை


உணர்வுக்கு திறந்தெழு அடக்குவான் வெகுண்டெழு
எவனுக்கும் எதற்குள்ளும் அடக்கிட நினைச்சிட்டா
திமிறிட்டு எழுந்திடு திசை எட்டும் பறந்திடு

உயரத்தை அடைந்து நீ உலகுக்கு உறக்கச்சொல்
உறக்கச்சொல் உறக்கச்சொல் உறக்கச்சொல் உறக்கச்சொல்

அடங்காதே

உறவுகள் உணர்வுகள் உனக்கென உதிர்த்திட
பறவைகள் விலங்குகள் தனக்கென பிழைத்திட
திமிருகள் திணவுகள் தனித்துவம் படைத்திட
தரவுகள் திறமைகள் உனக்கென அமைந்திட

வா துணிந்து நில்லு நீ கூர் அம்பின் வில்லு
தீ பறக்கும் சொல்லு இது தாண்ட தமிழன் தில்லு

Adanga Maru Aththu Meeru
Thimiri Yezhu Theerthu Mudi

Asarathey Paniyathey Udaiyathey Uriyathey
Thaniyai Endrum Kalaiyathey Kasangathey
Kalangathey Othungathey

Thadaigalai Kandu Agalathey Igazhathey
Thaniyathey Thayangathey
Thuninthu Nindru Asaiyathey Isaiyathey

Mudangathey Madangathey Adangathey Adangathey

Thadai Pala Udaitheri
Padaigalai Sithai Theri Sithaitheri
Vetkaigal Anal Pori
Vetriyin Visai Theri Visaitheri

Adangathey Adangathey

Evan Vanthu Adakkuvan Mara Thamizh Magan Unnai
Irappini Oru Murai Thuninthu Nee Pagai Udai
Evan Vanthu Adakkuvan Mara Thamizh Magan Unnai
Irappini Oru Murai Thuninthu Nee Pagai Udai


Unarvukku Thirandezhu Adakkuvan Vegundezhu
Evanukkum Etharkullum Adakkida Nenchitta
Thimirittu Ezhunthidu Thisai Ettum Paranthidu

Uyarathai Adainthu Nee Ulagukku Urakkasol
Urakkasol Urakkasol Urakkasol Urakkasol

Adangathey

Uravugal Unarvugal Unakkena Uthirthida
Paravaigal Vilangugal Thanakkenna Pizhaithida
Thimirugal Thinavugal Thanithuvam Padaithida
Tharavugal Thiramaigal Unakkena Amainthida

Vaa Thuninthu Nillu Nee Koor Ambin Villu
Thee Parakkum Sollu Ithu Thaanda Thamizhan Dhillu

Adangathey Song Lyrics from movie Adangathey. Adangathey song sung by Arunraja Kamaraj. Adangathey Song Composed by G. V. Prakash Kumar. Adangathey Song Lyrics was Penned by Arunraja Kamaraj. Adangathey movie cast G. V. Prakash Kumar, Surbhi Puranik in the lead role actor and actress. Adangathey movie released on 2018

Adangathey Song Lyrics From Adangathey | அடங்காதே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies