அந்தர் பல்டி பாடல் வரிகள்

Starring Kavin, Remya Nambeesan
Movie Natpuna Ennanu Theriyuma
Music ByDharan Kumar
Lyric By Jeyachandra Hashmi
SingersHaricharan, Alisha Thomas
Year 2019

Andhar Bulty Lyric In English

அந்தர் பல்டி அடிக்க மாட்டேன்
அடிச்சாலும் புடிச்சாலும் விலக மாட்டேன்
பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன்
திட்டி பாட வாய்ப்பு தரவே மாட்டேன்

அந்தர் பல்டி அடிக்க மாட்டேன்
அடிச்சாலும் புடிச்சாலும் விலக மாட்டேன்
பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன்
திட்டி பாட வாய்ப்பு தரவே மாட்டேன்

எனக்குன்னு ஓர் ஆச
அது ஒரு பேராச புது
மொழி வேணும் நாம மட்டும் பேச

கனவெல்லாம் இனி வேணாம்
கற்பனை ஏன் வீணா
நிஜமே போதும் வாழ்வோம் வாடா

பொயட் இல்ல டூயட் இல்ல
லிரிக்ஸ் கொட்டுதே அட பாக்கும்
நொடியில் பேச்சு கிடையில்
மியூசிக் ஓடுதே ஆனா ஓரமாக
காரமாக முள்ளும் குத்துதே

ஹே தானா வந்த ஜன்னல் சீட்டு
நீ காடு தந்த குஸ்கா பீசு
நீ அடியே

தொண்டைக்குள் விக்கலு தின்னாக்க சிக்கலு
என்ன பண்ண என்ன பண்ண
ஆல்மோஸ்ட்டு அழுதுட்டேன்


அந்தர் பல்டி அடிக்க வேணா
அடிச்சாலும் புடிச்சாலும் விலக வேணா
பிரேக்அப் ன்னு பிரிய வேணா
திட்டி பாடும் பாவம் எனக்கு வேணா

எனக்குன்னு ஓர் ஆச
அது ஒரு பேராச
புது மொழி வேணும்
நாம மட்டும் பேச

கனவெல்லாம் இனி வேணாம்
கற்பனை ஏன் வீணா
நிஜமா நாம வாழலாமா

ஏங்க மாட்டேனடா
ஏங்க மாட்டேனடா
ஏங்க மாட்டேனடா
உன்ன மட்டும் நெனச்சேன்
செத்து செத்து பொழச்சேன்

ஏங்க மாட்டேனடி
ஏங்க மாட்டேனடி
ஏங்க மாட்டேனடி
உன்ன மட்டும் நெனச்சேன்
செத்து செத்து பொழச்சேன்

செத்து செத்து பொழப்பேன்
உன்ன மட்டும் நெனப்பேன்
செத்து செத்து பொழப்பேன்
உன்ன மட்டும் நெனப்பேன்
செத்து செத்து பொழப்பேன்
உன்ன மட்டும் நெனப்பேன்

Andhar Bulty Adikka Matten
Adichalum Pudichalum Velagamatten
Breakup-nu Piriya Matten
Thitti Paada Vaaipu Tharavae Matten

Andhar Bulty Adikka Matten
Adichalum Pudichalum Velagamatten
Breakup-nu Piriya Matten
Thitti Paada Vaaipu Tharavae Matten

Enakkunnu Oor Aasa
Adhu Oru Peraasa
Pudhu Mozhi Venum
Naama Mattum Paesa
Kanavellam Ini Venam
Karpanai Yen Veena
Nijamae Podhum Vaazhvom Vaada

Poet Illa Duet Illa
Lyrics Kottudhae
Ada Paakum Nodiyil
Pechu Kidayil Music Odudhae
Aana Ooramaaga Kaaramaga
Mullum Kuthudhae

Hey Thaana Vandha
Jannal Seat-u Nee
God-u Thantha
Kuskka Piece-u Nee Adiyae

Thondaikkul Vikkalu
Thinnaka Sikkalu
Enna Panna Enna Panna
Almost-u Azhuthuten


Andhar Bulty Adikka Vena
Adichalum Pudichalum Vilaga Vena
Breakup-nu Piriya Vena
Thitti Paadum Paavam Enakku Vena

Enakkunnu Oor Aasa
Adhu Oru Peraasa
Pudhu Mozhi Venum
Naama Mattum Pesa

Kanavellam Ini Vena
Karpanai Yen Veena
Nijama Naama Vaazhalaama

Yenga Maatenada
Yenga Maatenada
Yenga Maatenada
Unna Mattum Nenachen
Sethu Sethu Pozhachen

Yenga Maatenadi
Yenga Maatenadi
Yenga Maatenadi
Unna Mattum Nenachen
Sethu Sethu Pozhachen

Sethu Sethu Pozhappen
Unna Mattum Nenappen
Sethu Sethu Pozhappen
Unna Mattum Nenappen
Sethu Sethu Pozhappen
Unna Mattum Nenappen

Andhar Bulty Song Lyrics from movie Natpuna Ennanu Theriyuma. Andhar Bulty song sung by Haricharan, Alisha Thomas. Andhar Bulty Song Composed by Dharan Kumar. Andhar Bulty Song Lyrics was Penned by Jeyachandra Hashmi. Natpuna Ennanu Theriyuma movie cast Kavin, Remya Nambeesan in the lead role actor and actress. Natpuna Ennanu Theriyuma movie released on 2019

Andhar Bulty Song Lyrics From Natpuna Ennanu Theriyuma | அந்தர் பல்டி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies