deeplyrics

Sing the song feel the long.

கேரம் போர்டு பாடல் வரிகள்

Starring Kavin, Remya Nambeesan
Movie Natpuna Ennanu Theriyuma
Lyric By Jeyachandra Hashmi
Music ByDharan Kumar
SingersMirchi Vijay
Year 2019

பெண்ணே நீ வாயேன்மா
முத்தமொன்னு தாயேன்மா
திகுடுதம்பா நீ தா மா
நா தா உன் மாமன் மா

உறவெல்லாம் தூரமா
தள்ளி விட்டு வந்தேன் மா
நீ மட்டும் போதும் மா
வேர் எதுவும் வேணாம் மா

கேரம் போர்டு காயின போல
பசங்க நட்பு டி லவ்னு
ஒரு ஸ்ட்ரிக்கர் வந்து
பட்டுன்னு கலைச்சுரும் டி

ஒவ்வொரு காயினா
லாக்கு பண்ணி பாக்கெட்
பண்ணிடும் டி ஆனா
ஸ்ட்ரிக்கர் மட்டும் உள்ள
போனா வெளிய வந்துரும்டி

பவுடர் போட்டு
பதம் பாத்து லவ் கேம்ம
ஆடும்டி ஸ்கெட்ச போட்டு
பிரண்ட்ஸ எல்லாம் அது
காலி பண்ணும் டி

எல்லாம் தெரிஞ்சும்
சிக்கல் புரிஞ்சும் லவ்ல
விழுறோம் டி கருமம்
கண்ண கட்டி காட்டுல
விட்டாலும் காதல் போதும் டி

பெண்ணே நீ வாயேன்மா
முத்தமொன்னு தாயேன்மா
திகுடுதம்பா நீ தா மா
நா தா உன் மாமன் மா

உறவெல்லாம் தூரமா
தள்ளி விட்டு வந்தேன் மா
நீ மட்டும் போதும் மா
வேர் எதுவும் வேணாம் மா

ஹே யூ ஹே
பாய் கம் அண்ட்
டான்ஸ் வித் மீ
ஹே யூ ஹே
பாய் கம் அண்ட்
க்ரூவ் வித் மீ


பிரண்ட்ஸ பத்தி பெருமையா
பேசி என் கிட்ட நடிக்காத
நல்லவன் மாறி நடிக்குற பையன
பொண்ணுக்கு புடிக்காதே

ஓட்ட சீனு போட்டது போதும்
ரூட்ட மாத்து டா
குரூப்ல டூப்பு ஆகிட
போற அடக்கி வாசிடா

டேய் நானா வந்து உன்ன
என்ன பிரபோஸ் பண்ண
சொன்னேன் பேஸ தேத்தி
வாய்ஸ மாத்தி
ஐ லவ் யூன்னு
நீ தா சொன்ன

தே கால் மீ தே கால் மீ க்ளமரஸ்
தே கால் மீ தே கால் மீ டேஞ்சரஸ்
தே கால் மீ பேபிலிசிஸ்
தே கால் மீ க்ளமரஸ்

என் ஏரியா உள்ள கேட்டு பாரு
எங்கப்பா மாஸு டா
அவருக்கு மாப்பிள்ள ஆகி புட்ட
நீயும் கிளாஸு டா

ஹே மாமன் பொண்ணு 30 எனக்கு
லைன்ல நிக்குது டி
லவ்வு உன்ன பண்ணதுனால
மனசு சிக்குது டி

சண்ட போதும் கிட்ட வா டி
என் மேல சாயேன் டி
கிஸ்ஸு ஒன்னு வேணும்ணா
டைரக்ட்டா கேளேன் டா

பெண்ணே நீ வாயேன்மா
முத்தமொன்னு தாயேன்மா
திகுடுதம்பா நா தா மா
நீ தான் டா என் மாமன்

உறவெல்லாம் தூரமா
தள்ளி விட்டு வந்தேன் மா
நீ மட்டும் போதும் டா
வேர் எதுவும் வேணாம் டா

 (0  (0)

Pennae Nee Vaayenmma
Muthamonnu Thaayenmma
Dhigududhamba Nee Dhaa Ma
Naa Dha Un Maaman Ma

Uravellam Dhoorama
Thallivittu Vandhen Ma
Nee Mattum Podhum Ma
Veredhuvum Venam Ma

Carrom Board-u Coin-a Pola
Pasanga Natpu De
Love-nu Oru Striker Vandhu
Pattunu Kalachurum De

Ovvoru Coin-ah Lock-u Panni
Pocket Pannidum De
Aana Striker Mattum Ulla Pona
Veliya Vandhurum De

Powder Pottu
Padham Paathu
Love Game-a Aadum De
Sketch-a Pottu
Friends-a Ellam
Adhu Gaali Pannum De

Ellam Therinjum
Sikkal Purinjum
Love-la Vizhurom De
Karumam Kanna Katti
Kaatula Vittalum
Kaadhal Podhum De

Pennae Nee Vaayenmma
Muthamonnu Thaayenmma
Dhigududhamba Nee Dhaa Ma
Naa Dha Un Maaman Ma

Uravellam Dhoorama
Thallivittu Vandhen Ma
Nee Mattum Podhum Ma
Veredhuvum Venam Ma

Hey You Hey Boy
Come And Dance With Me
Hey You Hey Boy
Come And Groove With Me


Friends-a Pathi
Perumaya Pesi
Emkitta Nadikadha

Nallavan Maari
Nadikura Paiyana
Ponnuku Pudikadhae

Oota Scene-u
Potadhu Podhum
Route-a Maathu Da
Group-la Doop-u Aagida Pora
Adakki Vaasi Da

Dei Naana Vandhu Unna
Enna Propose Panna Sonnaen
Face-a Thaethi
Voice-a Maathi
I Love U Nu
Nee Dha Sonna

They Call Me They Call Me Glamorous
They Call Me They Call Me Dangerous
They Call Me Babylicious
They Call Me Glamorous

I’m Irresistible
I’m Just Dangerous
Don’ttouch Me Baby Baby
Don’t Come Too Close To Me
I’ll Be Your New Addiction
I’ll Make You Burn With Me

En Area Ulla Kettu Paaru
Engappa Mass-u Da
Avarukku Maapilla
Aagi Putta Neeyum Class-u Da

Hey Maaman Ponnu 30 Enakku
Line-la Nikkudhu De
Love-u Onna Pannadhu Naala
Manasu Sikkudhu De

Sanda Podhum
Kitta Vaa De
En Mela Saayen De

Kiss-u Onnu Venum Na
Direct-a Kelaen Daa

Pennae Nee Vaayenmma
Muthamonnu Thaayenmma
Dhigududhamba Naa Dhaa Ma
Nee Dhaan Da En Maama

Uravellam Dhoorama
Thallivittu Vandhen Ma
Nee Mattum Podhum Da
Veredhuvum Venam Da

Carrom Board Song Lyrics from movie Natpuna Ennanu Theriyuma. Carrom Board song sung by Mirchi Vijay. Carrom Board Song Composed by Dharan Kumar. Carrom Board Song Lyrics was Penned by Jeyachandra Hashmi. Natpuna Ennanu Theriyuma movie cast Kavin, Remya Nambeesan in the lead role actor and actress. Natpuna Ennanu Theriyuma movie released on 2019