அண்ணாமல அண்ணாமல பாடல் வரிகள்

Starring Rajinikanth, Khushbu Sundar
Movie Annaamalai
Music ByDeva
Lyric By Vairamuthu
SingersS. P. Balasubramanyam, Chithra
Year 1992

Annamalai Annamalai Lyric In English

அண்ணாமல அண்ணாமல
ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமல எண்ணி ஏங்குறேன்

அண்ணாமல அண்ணாமல
ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமல எண்ணி ஏங்குறேன்

ஆசையிலே சொக்குதய்யா
என் வயசு உன் மீசையிலே சிக்குதய்யா
எம் மனசு உன் காதுக்குள்ளே
காதல் சொல்லும் கண்ணா
என் கொலுசு

அன்னக்கிளி அன்னக்கிளி
அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ள இடம்
இருக்கா வசதி எப்படி

முன்னழகு மூச்சு
வாங்கி நிக்குதடி
உம்பின்னழகு பித்தம்
கொள்ள வைக்குதடி

நீ எந்த ஊரில் வாங்கி வந்த
இந்த சொக்குப் பொடி

அண்ணாமல அண்ணாமல
ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமல எண்ணி ஏங்குறேன்

நேசம் உள்ள மாமன் கொஞ்சம்
நெருங்கி வரட்டுமே
உன் நெத்தியிலே விழுந்த முடி
என் மேல் விழட்டுமே

ஈரத்தலை துவட்டும் துணி
என் மேல் சிந்தட்டுமே
உன் இடுப்பச் சுத்தி
கட்டும் சேல என்னைக் கட்டட்டுமே

அழகான வீரனே
அசகாய சூரனே
கருப்பான வண்ணனே
கலிகால கண்ணனே

நாடகம் தொடங்கினால்
நான் உந்தன் தொண்டனே


அண்ணாமல அண்ணாமல
ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

பிரம்மனுக்கு மூடு வந்து
உன்னை படைச்சிட்டான்
அடி காமனுக்கு மூடு வந்து
என்னை அனுப்பிட்டான்

சாமிக்குந்தான் கருணை வந்து
அள்ளிக் கொடுத்துட்டான்
நான் தாவணிக்கு வந்த நேரம்
உன்னை அனுப்பிட்டான்

வாழ்ந்தாக வேண்டுமே
வளைந்தாடு கண்மணி
வண்டாடும் பூவுக்கு
வலிக்காது அம்மணி

உலுக்கித்தான் பறிக்கணும்
உதிராது மாங்கனி

அன்னக்கிளி அன்னக்கிளி
அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம்
இருக்கா வசதி எப்படி

முன்னழகு மூச்சு
வாங்கி நிக்குதடி
உம்பின்னழகு பித்தம்
கொள்ள வைக்குதடி

நீ எந்த ஊரில் வாங்கி வந்த
இந்த சொக்குப் பொடி

அண்ணாமல அண்ணாமல
ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

ஆசையிலே சொக்குதய்யா
என் வயசு உன் மீசையிலே சிக்குதய்யா
எம் மனசு உன் காதுக்குள்ளே
காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு

அன்னக்கிளி அன்னக்கிளி
அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம்
இருக்கா வசதி எப்படி

அண்ணாமல அண்ணாமல
ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

Annamala Annamala
aasa Vachen Yennamala
Annam Thanni Unnamala
yenni Yenguren

Annamala Annamala
aasa Vachen Yennamala
Annam Thanni Unnamala
yenni Yenguren

Aasaiyilae Sokudhaiya Yen Vayasu
Unmeesaiyilae Sikudhaiya Yem Manasu
Unkaadhukulae Kaadhal Sollum
kanna Yen Kolusu

Annakili Annakili
aththa Petha Vannakili
Kootukulla Idam
iruka Vasadhi Eppadi

Munnazhagu Moochu
vaangi Nikudhadi
Umpinnazhagu Pitham
kolla Vaikudhadi

Nee Yendha Ooril
vaangi Vandha Indha Sokupodi

Annamala Annamala
aasa Vachen Yennamala
Annam Thanni Unnamala
yenni Yenguren

Nesam Ulla Maman Konjam
nerungi Varatumae
Unnethiyilae Vizhundha Mudi
yen Mel Vizhatumae

Eerathala Thuvatum Thuni
yen Mel Sindhatumae
Un Idupachuthi Kattum
sela Enna Kattatumae

Azhagana Veeranae
asagaya Sooranae
Karupana Vannanae
kaligala Kannanae

Naadagam Thodanginaal
naan Undhan Thondanae


Annamala Annamala
Aasa Vachen Yennamala
Annam Thanni Unnamalae
yenni Yenguren

Brahmanuku Moodu Vandhu
onna Padachitaan
Adi Kaamanuku Moodu Vandhu
yenna Anupitaan

Saamikunthaan Karunai Vandhu
alli Koduthutaan
Naan Thaavaniku Vandha
neram Onna Anupitaan

Vaazhndhaaga Vendumae
valaindhadu Kanmani
Vandaadum Poovuku
valikaadhu Ammani

Ulukithaan Parikanum
udhiraadhu Maankani

Annakili Annakili
aththa Petha Vannakili
Kootukulla Idam
iruka Vasadhi Eppadi

Munnazhagu Moochu
vaangi Nikudhadi
Umpinnazhagu Pitham
kolla Vaikudhadi

Nee Yendha Ooril Vaangi
vandha Indha Sokupodi

Annamala Annamala
Aasa Vachen Yennamala
Annam Thanni Unnamala
yenni Yenguren

Aasaiyilae Sokudhaiya
yen Vayasu
Unmeesaiyilae Sikudhaiya
yem Manasu

Unkaadhukulae Kaadhal Sollum
kanna En Kolusu

Annakili Annakili
aththa Petha Vannakili
Kootukulla Idam
iruka Vasadhi Eppadi

Annamala Annamala
aasa Vachen Yennamala
Annam Thanni Unnamala
yenni Yenguren

Annamalai Annamalai Song Lyrics from movie Annaamalai. Annamalai Annamalai song sung by S. P. Balasubramanyam, Chithra. Annamalai Annamalai Song Composed by Deva. Annamalai Annamalai Song Lyrics was Penned by Vairamuthu. Annaamalai movie cast Rajinikanth, Khushbu Sundar in the lead role actor and actress. Annaamalai movie released on 1992

Annamalai Annamalai Song Lyrics From Annaamalai | அண்ணாமல அண்ணாமல பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies