Aththane Aththane

Aththane Aththane Lyric In English


அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது

இரவே இரவே உறங்காதே நிலவே நிலவே இறங்காதே

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது

முல்லை பூவின் நறுமணம் வேறு ரோஜா பூவின் வாசனை வேறு தாழ்ப்பாள் போட்டு குளிப்பது வேறு தாவும் நதியில் குளிப்பது வேறு

அழுக்கு தீர எப்போதும் குளித்தவன் யார் ஆசைத் தீர எப்போதும் சுவைத்தவன் யார் சிவ பெருமானை நீ கேளு ஒன்றுடன் நின்றவன் யார்

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது


நெருப்பை அணைத்து படுத்திட ஆசை நிலவை பிழிந்து குளித்திட ஆசை இலையில் தூங்கும் பனித்துளிப் போலே உனது மார்பில் உறங்கிட ஆசை

ஜன்னல் திரை எல்லாமே போட்டுவிட்டு சந்தேகமே இல்லாமல் சாத்திவிட்டு இனி உன் பாடு என் பாடு உத்தரவிட்டு விட்டேன்

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது அலையில் மிதந்தேன் மீன் போலே உலையில் விழுந்தேன் உன்னாலே

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது


Aththaanae Aththaanae Azhgu Thavikkuthu
Ada Illaatha Maarappu Edhukku Vazhukkuthu
Aththaanae Aththaanae Azhgu Thavikkuthu
Ada Illaatha Maarappu Edhukku Vazhukkuthu

Irave Irave Urangaathae
Nilavey Nilavae Irangaathae

Aththaanae Aththaanae Azhgu Thavikkuthu
Ada Illaatha Maarappu Edhukku Vazhukkuthu

Mullai Poovin Narumanam Veru
Roja Poovin Vaasanai Veru
Thaazhppaal Pottu Kulippathu Veru
Thaavum Nadhiyil Kulippathu Veru

Azhukku Theera Eppothum Kuliththavan Yaar
Aasai Theera Eppothum Suvaiththavan Yaar
Siva Perumaanai Nee Kelu
Ondrudan Nindravan Yaar

Aththaanae Aththaanae Azhgu Thavikkuthu
Ada Illaatha Maarappu Edhukku Vazhukkuthu


Neruppai Anaiththu Paduththida Aasai
Nilavai Pizhinthu Kuliththida Aasai
Ilaiyil Thoongum Panitthuli Polae
Unathu Maarbil Urangida Aasai

Jannal Thirai Ellaamae Pottuvittu
Santhegam Illamal Saaththivittu
Ini Un Paadu En Paadu
Uththaravittu Vitten

Aththaanae Aththaanae Azhgu Thavikkuthu
Ada Illaatha Maarappu Edhukku Vazhukkuthu
Alaiyil Mithanthaen Meen Polae
Ulaiyil Vizhunthaen Unnaalae

Aththaanae Aththaanae Azhgu Thavikkuthu
Ada Illaatha Maarappu Edhukku Vazhukkuthu

Aththane Aththane Song Lyrics From Sonthakkaran | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies