Idhala Kudhala Madhana

Idhala Kudhala Madhana Lyric In English

இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

கோழி ஒன்னு கொண்ட வளத்துக்கிட்டா சேவல் ஆகுமா பூனை ஒன்னு கோடு கிழிச்சிக்கிட்டா புலியா போகுமா

இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

ஏனடி என்னோடு மோதலா இடுப்புக்கும் பொடவைக்கும் ஊடலா ஏனடி என்னோடு மோதலா இடுப்புக்கும் பொடவைக்கும் ஊடலா

வாலிபம் உன்னிடம் ஊடல் கொள்ளுமா வானமும் மேகமும் சண்டை போடுமா

வெத்தலைக்கு சுண்ணாம்பு வச்சு தாரேன் வாரீயா கும்பகோணம் வெத்தலைக்கு காம்புக் கிள்ள போறீயா

இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

ஏனுங்க என்னான்னு கேளுங்க தேனுங்க எல்லாமே தேனுங்க ஏனுங்க என்னான்னு கேளுங்க தேனுங்க எல்லாமே தேனுங்க

காதலி என்பவள் கட்டுச் சோறுங்க கைகளால் மெல்லவே தொட்டுப் பாருங்க

முத்தெடுக்கும் வேளையில் மூக்க கடிக்காதம்மா முத்தத்தில சாத்திரம் பாக்க முடியாதம்மா

இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

கோழி ஒன்னு கொண்ட வளத்துக்கிட்டா சேவல் ஆகுமா பூனை ஒன்னு கோடு கிழிச்சிக்கிட்டா புலியா போகுமா

இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

Idhala Kudhala Madhana Maeni Vanthathu
Idhula Enna Kuraigal Kangal Kandathu
Idhala Kudhala Madhana Maeni Vanthathu
Idhula Enna Kuraigal Kangal Kandathu

Kozhi Onnu Konda Valaththukittaa
Seval Aagumaa
Poonai Onnu Kodu Kizhichchukittaa
Puliyaa Pogumaa

Idhala Kudhala Madhana Maeni Vanthathu
Idhula Enna Kuraigal Kangal Kandathu
Idhala Kudhala Madhana Maeni Vanthathu
Idhula Enna Kuraigal Kangal Kandathu

Kozhi Onnu Konda Valaththukittaa
Seval Aagumaa
Poonai Onnu Kodu Kizhichchukittaa
Puliyaa Pogumaa

Idhala Kudhala Madhana Maeni Vanthathu
Idhula Enna Kuraigal Kangal Kandath

Yaenadi Ennodu Modhalaa
Iduppukkum Podavaikkum Oodalaa
Yaenadi Ennodu Modhalaa
Iduppukkum Podavaikkum Oodalaa

Vaalibam Unnidam Oodal Kollumaa
Vaanamum Megamum Sandai Podumaa

Veththalaikku Sunnaambu
Vachchu Thaaraen Vaareeyaa
Kumbakonam Veththalaikku
Kaambu Killa Poreeyaa

Idhala Kudhala Madhana Maeni Vanthathu
Idhula Enna Kuraigal Kangal Kandathu
Idhala Kudhala Madhana Maeni Vanthathu
Idhula Enna Kuraigal Kangal Kandathu

Yaenuga Ennaannu Kelunga
Thaenunga Ellaamae Thaenunga
Yaenuga Ennaannu Kelunga
Thaenunga Ellaamae Thaenunga

Kadhali Enbaval Kattu Chorunga
Kaigalaal Mellavae Thottu Paaruna

Muthedukkum Velaiyil
Mookka Kadikaathammaa
Muththaththila Saathiram Paakka Mudiyaathammaa

Idhala Kudhala Madhana Maeni Vanthathu
Idhula Enna Kuraigal Kangal Kandathu
Idhala Kudhala Madhana Maeni Vanthathu
Idhula Enna Kuraigal Kangal Kandathu

Kozhi Onnu Konda Valaththukittaa
Seval Aagumaa
Poonai Onnu Kodu Kizhichchukittaa
Puliyaa Pogumaa

Idhala Kudhala Madhana Maeni Vanthathu
Idhula Enna Kuraigal Kangal Kandathu

Idhala Kudhala Madhana Song Lyrics From Sonthakkaran | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies