Katti Thangame (Happy)

Katti Thangame (Happy) Lyric In English


கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்

சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன் எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்

வண்ண நிலவு என்ன விலை விலையென்று வாங்கி வருவேன் கண்ணே கண்ணே வானவெளியில் நட்டு வச்ச நட்சத்திரம் கொட்டித் தருவேன் பெண்ணே பெண்ணே

திரைக்கடல் பல ஓடி திரவியம் எடுப்பேன் கடலுக்குள் ஒரு வீடு கட்டித் தர நினைப்பேன் பட்டணத்தில் சென்று நான் கப்பல் கட்டுவேன் என் பத்தினிக்கும் பிள்ளைக்கும் பட்டம் கட்டுவேன்

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்


சொத்து சுகங்கள் நம்மிடத்தில் மெத்த உண்டு உள்ளவரையில் இன்பம் கொள்ளை கொள்ளை முத்துச் சரங்கள் கொண்டு வைக்க இடமில்லை நட்சத்திரத்தை எங்கே வைப்பேன்

விண்ணை பிரிகின்ற போது மயங்குது நிலவு உன்னை பிரிகின்ற போது கலங்குது மனது கண்ணா என்னை விட்டு நீ செல்லும் பொழுது என் கண்ணில் உள்ள தூக்கமும் செல்லும் அழுது

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன் அப்பா போகட்டும் உன்னைத் தட்டிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்


Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen
Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen

Chinna Raajangam Onnu Katti Koduppaen
Enthan Ranikku Vairam Kotti Koduppaen
Ennai Nambungal Punnagai Sinthungal

Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen

Vanna Nilavu Ena Vilai Vilaiyendru
Vaangi Varuvaen Kannae Kannae
Vaanaveliyil Nattu Vachcha Natchaththiram
Kotti Tharuvaen Pennae Pennae Pennae

Thiraikadal Pala Odi Thiraviyam Edupen
Kadalukkul Oru Veedu Katti Thara Ninaipaen
Pattanaththila Sendru Naan Kappal Kattuvaen
En Paththinikkum Pillaikkum Pattum Kattuvaen

Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen


Soththu Sugangal Nammidaththil Meththa Undu
Ulla Varaiyil Inbam Kollai Kollai
Muththu Sarangal Kondu Vaikka Idamillai
Natchaththiraththai Engae Vaipaen

Vinnai Pirigindra Pothu Mayanguthu Nilavu
Unnai Pirigindra Pothu Kalanguthu Manathu
Kannaa Ennai Vittu Nee Sellum Pozhuthu
En Kannila Ulla Thookkamum Sellam Azhuthu

Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen
Chinna Raajangam Onnu Katti Koduppaen
Enthan Ranikku Vairam Kotti Koduppaen
Ennai Nambungal Punnagai Sinthungal

Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen

Katti Thangame (Happy) Song Lyrics From Sonthakkaran | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies