Thimingalathai Muzhungiputtu

Thimingalathai Muzhungiputtu Lyric In English


டக்கரு டக்கருதான் டக்கரு டக்கருதான் டக்கரு டக்கருதான் டக்கரு டக்கருதான்

திமிங்கலத்தை முழுங்கிபுட்டு திருட்டு முழி முழிக்கறவன் பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

தூணுக்கெல்லாம் பொடவக் கட்டி தொட்டுத் தொட்டுப் பாக்கிறவன் பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

இவனுக்கெல்லாம் பொம்பளைங்க புத்தி புகட்டணும் வெளக்குமாத்து பூசையெல்லாம் கத்துக் கொடுக்கணும்

திமிங்கலத்தை முழுங்கிபுட்டு திருட்டு முழி முழிக்கறவன் பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

ஹைத்தலக்கா ஹைத்தலக்கா ஹைத்தலக்கா பாட்டுப்பாடி டப்பாங்குத்து ஆடுவோம் ஹைத்தலக்கா பாட்டுப்பாடி டப்பாங்குத்து ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம்

போடுடண்டணக்கா ஹேய் ஹேய்

கள்ளநோட்டு பேர்வழிதான் இந்த ஆளுங்க கர்ப்பத்தையே கடத்துவாரு இந்த ஆளுங்க அட கள்ளநோட்டு பேர்வழிதான் இந்த ஆளுங்க கர்ப்பத்தையே கடத்துவாரு இந்த ஆளுங்க

இவர் சாராயத்தில் சர்க்காரையே நடத்தினானுங்க இவர் சேலை சப்ளை பண்ணுவதில் சிறந்த ஆளுங்க சுதந்திரத்தை இவங்கதானே எடுத்துக்கிட்டாங்க ஆமாம் இருட்டுக்குள்ளே பங்கு போட்டு பிரிச்சிகிட்டாங்க இருட்டுக்குள்ளே பங்கு போட்டு பிரிச்சிகிட்டாங்க

திமிங்கலத்தை முழுங்கிபுட்டு திருட்டு முழி முழிக்கறவன் பெரிய மனுஷனா தம்பி ஹே பெரிய மனுஷனா டேய் பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா


ஹேய் ஹேய் ஹேய் டமர டமர டம் டம் டம் டமர டமர டம் டம் டம்



அடிக்க அடிக்க குனியுறது அந்த நாளுங்க அடிச்ச பந்து திரும்பி வரும் இந்த நாளுங்க அடிக்க அடிக்க குனியுறது அந்த நாளுங்க ஹேய் அடிச்ச பந்து திரும்பி வரும் இந்த நாளுங்க

ஒழைச்சு ஒழைச்சு தேஞ்சதெல்லாம் அந்த நாளுங்க ஒழைச்ச கூட்டம் ஆளுவது இந்த நாளுங்க உண்மை எங்கும் தோத்தது இல்ல கேட்டு பாருங்க ஆமாம் உலகத்துக்கு விடுவு காலம் இப்பதானுங்க உலகத்துக்கு விடுவு காலம் இப்பதானுங்க

போடு திமிங்கலத்தை முழுங்கிபுட்டு திருட்டு முழி முழிக்கறவன் பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

அட தூணுக்கெல்லாம் பொடவக் கட்டி தொட்டுத் தொட்டுப் பாக்கிறவன் பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

இவனுக்கெல்லாம் பொம்பளைங்க புத்தி புகட்டணும் வெளக்குமாத்து பூசையெல்லாம் கத்துக் கொடுக்கணும்

திமிங்கலத்தை முழுங்கிபுட்டு திருட்டு முழி முழிக்கறவன் பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

அட போடுஹாய் ஹை ஹாய்ஹாய்


Takkaru Takkaruthaan
Takkaru Takkaruthaan
Takkaru Takkaruthaan
Takkaru Takkaruthaan

Dhimingalaththai Muzhungiputtu
Thiruttu Muzhi Muzhikkaravan
Periya Manushanaa Thambi Periya Manushanaa
Periya Manushanaa Thambi Periya Manushanaa

Thoonukkellam Podava Katti
Thottu Thottu Paakkiravan
Periya Manushanaa Thambi Periya Manushanaa
Periya Manushanaa Thambi Periya Manushanaa

Ivanukkellaam Pombalainga Puththi Puattanum
Velakkumaaththu Posaikellaam Kaththu Kodukkanum

Dhimingalaththai Muzhungiputtu
Thiruttu Muzhi Muzhikkaravan
Periya Manushanaa Thambi Periya Manushanaa
Periya Manushanaa Thambi Periya Manushanaa

Haiththalakkaa Haiththalakkaa
Haiththalakkaa Paattu Paadi
Dappangkuththu Aaduvom
Haiththalakkaa Paattu Paadi
Dappangkuththu Aaduvom Aaduvom
Aaduvom Aaduvom Aaduvom

Podudandanakkaa Hei Haei

Kalla Nottu Pervazhithaan Intha Aalunga
Karpaththaiyae Kadaththuvaar Intha Aaluna
Ada Kalla Nottu Pervazhithaan Intha Aalunga
Karpaththaiyae Kadaththuvaar Intha Aalunga

Ivar Saaraayaththil Sarkkaaraiyae Nadaththinaanunga
Ivar Saelai Sapplay Pannuvathil Sirantha Aalunga
Sudhanthiraththai Ivangathaanae Eduththukittaana
Aamaam
Iruttukkullae Pangu Pottu Pirichchikittaanga
Iruttukkullae Pangu Pottu Pirichchikittaanga

Dhimingalaththai Muzhungiputtu
Thiruttu Muzhi Muzhikkaravan
Periya Manushanaa Thambi Periya Manushanaa Dei
Periya Manushanaa Thambi Periya Manushanaa


Hei Hei Hei
Damara Damara Dam Dam Dam
Damara Damara Dam Dam Dam




Adikka Adikka Kuniyurathu Antha Naalunga
Adichcha Panthu Thirumbi Varum Intha Naalunga
Adikka Adikka Kuniyurathu Antha Naalunga
Haei Adichcha Panthu Thirumbi Varum Intha Naalunga

Ozhaichchu Ozhaichchu Thenjathellam Antha Naalunga
Ozhaichcha Koottam Aaluvathu Intha Naalunga
Unmai Engum Thoththathu Illa Kettu Paarunga
Aamaam
Ulagaththukku Viduvu Kaalam Ippathaanunga
Ulagaththukku Viduvu Kaalam Ippathaanunga

Podu Dhimingalaththai Muzhungiputtu
Thiruttu Muzhi Muzhikkaravan
Periya Manushanaa Thambi Periya Manushanaa
Periya Manushanaa Thambi Periya Manushanaa

Ada Thoonukkellam Podava Katti
Thottu Thottu Paakkiravan
Periya Manushanaa Thambi Periya Manushanaa
Periya Manushanaa Thambi Periya Manushanaa

Ivanukkellaam Pombalainga Puththi Puattanum
Velakkumaaththu Posaikellaam Kaththu Kodukkanum

Dhimingalaththai Muzhungiputtu
Thiruttu Muzhi Muzhikkaravan
Periya Manushanaa Thambi Periya Manushanaa
Periya Manushanaa Thambi Periya Manushanaa

Ada Poduhaai Hai Haaihaai

Thimingalathai Muzhungiputtu Song Lyrics From Sonthakkaran | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies