எடுத்து வச்ச பாலும் - சோகம் பாடல் வரிகள்

Starring Vijayakanth, Radha
Movie Ninaive Oru Sangeetham
Music ByIlaiyaraaja
Lyric By Gangai Amaran
SingersS. P. Balasubramanyam
Year 1987

Eduthu Vecha Paalum - Sad Lyric In English

எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது

எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது

அடி பூங்காற்றே
மனம் வாடாதே
சிறு ஊதாப் பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே

எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது

நாடோடி மன்னன்
நீ பாத்து வந்த
நம்மூரு தியேட்டருல
அத நானின்னும் மறக்கவில்லை

தூங்காத தம்பி
பாட்டொன்னை சொல்லி
தூங்காம பண்ணலையா
அத நீ இப்ப எண்ணலையா

தூங்கினால் தாங்குமா மாமன் நெஞ்சம்
நான் படும் வேதனை கேளு கொஞ்சம்
என் ஜீவன் நீதான்
உன் தேவன் நான்தான்


எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது

சொல்லாம நானே திண்டாடுறேனே
சிங்காரப் பூந்தேனே என் சம்சாரம் நீதானே
நீ வச்ச பாசம் நீங்காத நேசம் நான் வைத்து நாளாச்சு
அது என் பாவம் என்றாச்சு

என் நிலா கண்ணுதான் ஈரமாச்சு
எண்ணவோ நெஞ்சிலே பாரமாச்சு
அந்தி நேரம் ஆனா
இந்த பாட்டுதானா

எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது

அடி பூங்காற்றே
மனம் வாடாதே
சிறு ஊதாப் பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே

எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது

Eduthu Vacha Paalum
virichu Vacha Paayum
veenagathan Poguthu
antha Velli Nila Kaayuthu

Eduthu Vacha Paalum
virichu Vacha Paayum
veenagathan Poguthu
antha Velli Nila Kaayuthu

adi Poongatrey
manam Vaadathey
siru Oothappovey
adi Neethan Enthan Vazhvey

Eduthu Vacha Paalum
virichu Vacha Paayum
veenagathan Poguthu
antha Velli Nila Kaayuthu

Nadodi Mannan
Nee Paathu Vantha
Nammooru Theatrula
Atha Naaninnum Marakallaiye

Thoongatha Thampi
Paattonnai Solli
Thoongama Pannalaiya
Atha Nee Ippam Ennalaiya

Thoonginal Thaanguma Maaman Nenjam
Naan Padum Vethanai Kelu Konjam
En Jeevan Neethan
Un Devan Naanthan

Eduthu Vacha Paalum
virichu Vacha Paayum
veenagathan Poguthu
antha Velli Nila Kaayuthu

Sollama Naaney Thindaadureney
Singrap Poontheney En Samsaram Neethaney
Nee Vachcha Paasam Neengatha Nesam Naan Vaiththu Naalachchu
Athu En Paavam Entraachu

En Nila Kaanuthan Iramaachchu
Ennavo Nenjiley Paaramaachchu
Anthi Neram Aaana
intha Paattuthaanaa

Eduthu Vacha Paalum
virichu Vacha Paayum
veenagathan Poguthu
antha Velli Nila Kaayuthu

adi Poongatrey
manam Vaadathey
siru Oothappovey
adi Neethan Enthan Vazhvey

Eduthu Vacha Paalum
virichu Vacha Paayum
veenagathan Poguthu
antha Velli Nila Kaayuthu

Eduthu Vecha Paalum - Sad Song Lyrics from movie Ninaive Oru Sangeetham. Eduthu Vecha Paalum - Sad song sung by S. P. Balasubramanyam. Eduthu Vecha Paalum - Sad Song Composed by Ilaiyaraaja. Eduthu Vecha Paalum - Sad Song Lyrics was Penned by Gangai Amaran. Ninaive Oru Sangeetham movie cast Vijayakanth, Radha in the lead role actor and actress. Ninaive Oru Sangeetham movie released on 1987

Eduthu Vecha Paalum - Sad Song Lyrics From Ninaive Oru Sangeetham | எடுத்து வச்ச பாலும் - சோகம் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies