பகலிலே ஒரு நிலவினை பாடல் வரிகள்

Starring Vijayakanth, Rekha
Movie Ninaive Oru Sangeetham
Music ByIlaiyaraaja
Lyric By Gangai Amaran
SingersS. Janaki
Year 1987

Pagalile Oru Nilavinai Lyric In English

பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்
அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம்
ஒரு வானம் பூங்காவனம்

புது மேகம் இவள் தேகம்
அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்
அது கறுப்பு நிலா

சேரும் காலம் தேடி
தேகம் சிந்து பாடும்
தேவன் வந்து சேர
தேவை சொல்லக் கூசும்

தோளில் ஒன்று கூட
சோகம் மெல்ல ஓடும்
மேளம் தாளம் போட
மோகம் மேலும் கூடும்

அங்கங்கள் உந்தன் சொந்தம்
இன்பம் சிந்தும் அன்புசங்கம்
பாடல் ஒன்றைப் பாடும் நேரம்
பாவை எண்ணம் வாடுதே


மாற வேண்டும் காதல் பாரம்
மாலை ஒன்று மலரடி விழுந்திட
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்
அது கறுப்பு நிலா

காற்றில் ஆடும் கூந்தல்
காதல் சொல்லி ஆட
காதல் கொண்ட காமன்
கைகள் வந்து கூட

தேகம் என்ற கோவில்
பூஜை நேரம் தேட
தாகம் மோகம் பாட
தாளம் ராகம் பாட

ஏதேதோ எண்ணம் வந்து
சொல்லிச்சொல்லி என்னை கிள்ளி
ஏற்றும் இன்பம் கோடி கோடி
ஏக்கம் தன்னை காட்டுதே

காற்றும் என்னை கூடி கூடி
காதல் எனும் கனவுகள் கலந்திட
பகலிலே பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்
அது கறுப்பு நிலா

Pagaliley Oru Nilavinai Kanden
Athu Karuppu Nila
Athu Ulavum Enthan Manam
oru Vaanam Poongavanam

Puthu Megam Ival Theagam Athil Mothum
Thinam Palavitha Sugam Tharum
Pagaliley Oru Nilavinai Kanden
Athu Karuppu Nila

serum Kaalam Theadi
theagam Sindhu Paadum
theavan Vanthu Sera
theavai Solla Koosum

Tholil Ontru Kooda
Sogam Mella Odum
mela Thaalam Poda
mogam Melum Koodum

angangal Unthan Sontham
inbam Sindhum Anbusankam
paadal Ontrai Paadum Neram
paavai Ennam Vaaduthey


maara Vendum Kaadhal Paaram
maalai Ontru Malaradi Vizhunthida
Pagaliley Oru Nilavinai Kanden
Athu Karuppu Nila

Kaatril Aadum Koonthal
Kaadhal Solli Aada
Kaadhal Konda Kaaman
kaigal Vanthu Kooda

Degam Entra Kovil
poojai Neram Theada
thaagam Mogam Paada
thaalam Raagam Paada

edhetho Ennam Vanthu
sollichsolli Ennai Killi
etrum Inbam Kodi Kodi
Ekkam Thannai Kaattuthey

Kaatrum Ennai Koodi Koodi
Kadhal Ennum Kanavugal Kalanthida
Pagaliley Pagaliley Oru Nilavinai Kanden
Athu Karuppu Nila

Pagalile Oru Nilavinai Song Lyrics from movie Ninaive Oru Sangeetham. Pagalile Oru Nilavinai song sung by S. Janaki. Pagalile Oru Nilavinai Song Composed by Ilaiyaraaja. Pagalile Oru Nilavinai Song Lyrics was Penned by Gangai Amaran. Ninaive Oru Sangeetham movie cast Vijayakanth, Rekha in the lead role actor and actress. Ninaive Oru Sangeetham movie released on 1987

Pagalile Oru Nilavinai Song Lyrics From Ninaive Oru Sangeetham | பகலிலே ஒரு நிலவினை பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies