deeplyrics

Sing the song feel the long.

எங்க கையில பாடல் வரிகள்

Starring Samuthirakani, Athulya Ravi
Movie Adutha Saattai
Lyric By Yugabharathi
Music By Justin Prabhakaran
Singers Lady Kash, Chellankuppam Subramaniyan
Year 2019

தமிழ்நாட்டு வளர்ச்சியில்
இந்தியாவின் பங்கு முக்கியம்

மாபியா மாபியா மாபியா மாபியா
மாபியா மாபியா மாபியா மாபியா
மாபியா மாபியா மாபியா மாபியா
மாபியா மாபியா மாபியா மாபியா

மாபியா ஜோன் நமக்குதான்

எங்க கையில நாட்டக் கொடுங்க
எல்லாத்தையும் மாத்துறோம்
ஓட்ட வாங்கி ஏமாத்தாம
உங்கள மேல ஏத்துறோம்

நீங்க எங்க கையில நாட்டக் கொடுங்க
எல்லாத்தையும் மாத்துறோம்
ஓட்ட வாங்கி ஏமாத்தாம
உங்கள மேல ஏத்துறோம்

ஓவர் நைட்டுல கருப்பு பணம்
ஒழியுமுன்னு முழங்கல
நீங்க வாரிக் கொடுத்த வரியில
வெளி நாட்ட சுத்தக் கெளம்பல

டாஸ்மாக்க தொறந்து வச்சு
ஏழைங்க தாலிய அறுக்கல
உங்க பொண்ணும் பையனும்
டாக்டராவ நீட்டு தேர்வ நடத்தல

அரிய பெரிய திட்டம் போட்டு
அடிக்கல் நாட்டி நிறுத்தல
கெட்ட சாதி மதத்த தூண்டி
நம்ம சனங்க உசுர எடுக்கல

வெவசாய நிலத்த புடுங்கி
வெசத்த நாங்க கலக்கல
அந்த வட நாட்டு கம்பெனிக்காக
மக்களை சுட்டுப் பொசுக்கல

எங்க கையில
நீங்க எங்க கையில
நீங்க எங்க கையில நாட்ட கொடுங்க
எல்லாத்தையும் மாத்துறோம்
ஓட்ட வாங்கி ஏமாத்தாம
உங்கள மேல ஏத்துறோம்


வெல்கம் டு தி நோ மாபியா ஜோன்
போதுமா இந்த கொடுமை
இந்த நாட்டுக்கு வந்த நிலைமை
மாறுமா இங்க வறுமை

வலி தீருமா புரட்சி பிறக்குமா
உலகம் முழுக்க பரவி கிடக்கும்
தமிழன் நிலைம பாரு
எங்க இயற்க்கை வளத்த சுரண்டி கொழுத்த
திருட்டு நரிகள் யாரு

இனி ஓட்டுக்கு பணமும் வேண்டாம்
நீங்க ஓசியில கொடுக்க வேண்டாம்
இந்த இளைய தலைமுறைக்கு
உங்க பழைய கதையும் வேண்டாம்…

என்னென்னமோ சொல்லி நம்ப சொன்ன
செல்லாத காசுக்கு என்ன கொன்ன
அடிச்சி தெரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு
ரீலு அந்துடுச்சி

சுங்க சாவடி பேர சொல்லி
வழிப்பறியும் நடத்தல
நாங்க ஏரி குளத்த ஆக்கிரமிச்சு
நீதி மன்றம் தொறக்கல

வங்கி பணத்த அபேஸ் பண்ணி
முதலாளிக்கு கொடுக்கல
நாங்க கல்விக்கடன அடைக்கச் சொல்லி
பசங்க கழுத்த நெரிக்கல

ஆலை கழிவ தொறந்துவிட்டு
நிலத்தை பாழு படுத்தல
நாங்க அளவில்லாம விலையை ஏத்தி
அண்டரு வேர்ர அவுக்கள

கண்டவன்கிட்ட காசு வாங்கி
கட்சிய நாங்க வளக்கல
வெறும் பதவிக்காக கட்சிய நடத்தி
வாரிச தூக்கி புடிக்கல

எங்க கையில
நீங்க எங்க கையில
நீங்க எங்க கையில நாட்ட கொடுங்க
எல்லாத்தையும் மாத்துறோம்
ஓட்ட வாங்கி ஏமாத்தாம
உங்கள மேல ஏத்துறோம்

 (0  (0)

Tamilnaattu Valarchiyil
Indhiyavin Pangu Mukkiyam

Mafia Mafia Mafia Mafia
Mafia Mafia Mafia Mafia
Mafia Mafia Mafia Mafia
Mafia Mafia Mafia Mafia
Mafia Zone Namakku Thaan

Enga Kaiyila Naatta Kodunga
Ellathaiyum Mathurom
Vote-ah Vaangi Yemathaama
Ungala Mela Yethurom

Enga Kaiyila Naatta Kodunga
Ellathaiyum Mathurom
Vote-ah Vaangi Yemathaama
Ungala Mela Yethurom

Over Nightula Karuppu Panam
Ozhiyumunnu Mulangala
Neenga Vaarikodutha Variyila
Velinaatta Suththa Kelambala

Tasmac-ah Thoranthu Vechu E
Ezhainga Thaaliya Arukkala
Unga Ponnum Paiyanum Doctor-aava
Neettu Therva Nadathala

Ariya Periya Thittam Pottu
Adikkal Naatti Niruthala
Ketta Sadhi Madhatha Thoondi
Namma Sananga Usura Edukkala

Vevasaaya Nilatha Pudingi
Vesatha Naanga Kalakkala
Andha Vada Naattu Company-kaaga
Makkala Suttu Posukkala

Enga Kaiyila
Neenga Enga Kaiyila
Neenga Enga Kaiyila Naatta Kodunga
Ellathaiyum Mathurom
Vote-ah Vaangi Yemathaama
Ungala Mela Yethurom



Welcome To The No Mafia Zone
Podhuma Intha Koduma
Indha Naattuku Vantha Nilama
Maaruma Inga Varuma
Vali Theeruma

Puratichi Pirakkumaa
Ulagam Muzhukka Paravi Kidakkum
Tamizhan Nilama Paaru
Enga Iyarkkai Valatha Surandi Kozhutha
Thiruttu Narigal Yaaru

Ini Vottukku Panamum Vendaam
Neenga Osiyila Kodukka Vendam
Indha Ilaiya Thalaimuraikku
Unga Pazhaiya Kadhaiyum Vendaam…

Ennanamoo Solli Namba Sonna
Sellaatha Kaasukku Enna Konna
Adichi Therinjiduchi Purinjiduchu
Reelu Andhuduchi

Sunga Saavadi Pera Solli
Vazhipariyum Nadathala
Naanga Yeri Kulaththa Akiramichchu
Neendhi Mandram Thorakkala

Vangi Panatha Abase Panni
Muthalaalikku Kodukkala
Naanga Kalvikkadana Adaikkala Solli
Pasanga Kazhuthta Nerikkala

Aalai Kazhiva Thoranthu Vittu
Nilathai Paazhu Paduthala
Naanga Alavilaama Vilaiyai Yethi
Underwear-ah Avukkala

Kandavankitta Kaasu Vaangi
Katchiya Naanga Valakkala
Verum Pathavikkaaga Katchiya Nadathi
Vaarisa Thookki Pudikkala

Enga Kaiyila
Neenga Enga Kaiyila
Neenga Enga Kaiyila Naatta Kodunga
Ellathaiyum Mathurom
Vote-ah Vaangi Yemathaama
Ungala Mela Yethurom

Enga Kaiyila Song Lyrics from movie Adutha Saattai. Enga Kaiyila song sung by Lady Kash, Chellankuppam Subramaniyan. Enga Kaiyila Song Composed by Justin Prabhakaran. Enga Kaiyila Song Lyrics was Penned by Yugabharathi. Adutha Saattai movie cast Samuthirakani, Athulya Ravi in the lead role actor and actress. Adutha Saattai movie released on 2019