நான் பெத்த சாமி பாடல் வரிகள்

Starring Samuthirakani, Athulya Ravi
Movie Adutha Saattai
Music ByJustin Prabhakaran
Lyric By Justin Prabhakaran, Thenmozhi Das
SingersResmi Sateesh
Year 2019

Naa Petha Saami Lyric In English

நான் பெத்த சாமி கண்மூடி தூங்க
பள்ளக்காத தூக்கி ஊர் கூடி போக
நான் பெத்த சாமி எங்கய்யா போற

படிச்சு பட்டம் ஓல
வாங்கி துயர் மாத்துவேன்னு
சொன்னியே ராசா இப்போ

பன ஓல பின்னி நீயும்
பொறந்து என்ன
யாயியா


எங்க வந்து உன்ன பாக்க
மாரடைப்பில் உன்ன சேக்க
மறு ஜென்மம் உண்டா நீயும் செல்லையா
இப்போ நான் கடைக்க நாதி இல்ல ஏதம்மா

நான் பெத்த சாமி கண்மூடி தூங்க
பள்ளக்காத தூக்கி ஊர் கூடி போக
நான் பெத்த சாமி எங்கய்யா போற

Naan Petha Saamy Kanmoodi Thoongaa
Pallakkath Thooki Oor Koodi Poga
Naan Petha Saamy Enggaiyaa Pora

Padichu Pattam Oola
Vangi Thuyar Maathuvaennu
Sonniyae Raasa Ippo

Panna Oola Pinni Neeyum
Porandhu Enna
Yayiyaa


Enga Vandhu Unna Pakka
Maradaippill Unna Saekka
Maru Jenmam Undaa Neeyum Sollaiyaa
Ippo Naan Kadaikka Naadhi Illa Yaedhamma

Naan Petha Saamy Kanmoodi Thoongaa
Pallakkath Thooki Oor Koodi Poga
Naan Petha Saamy Enggaiyaa Pora

Naa Petha Saami Song Lyrics from movie Adutha Saattai. Naa Petha Saami song sung by Resmi Sateesh. Naa Petha Saami Song Composed by Justin Prabhakaran. Naa Petha Saami Song Lyrics was Penned by Justin Prabhakaran, Thenmozhi Das. Adutha Saattai movie cast Samuthirakani, Athulya Ravi in the lead role actor and actress. Adutha Saattai movie released on 2019

Naa Petha Saami Song Lyrics From Adutha Saattai | நான் பெத்த சாமி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies