வேகாத வெயிலுள்ள பாடல் வரிகள்

Starring Samuthirakani, Athulya Ravi
Movie Adutha Saattai
Music ByJustin Prabhakaran
Lyric By Yugabharathi
SingersKanchi, Rajeshwari
Year 2019

Vegaatha Veyilula Lyric In English

வேகாத வெயிலுள்ள
வெந்தவியும் பொட்டலுள்ள
வேகாத வெயிலுள்ள
வெந்தவியும் பொட்டலுள்ள

உழைச்ச அப்பா அம்மா
வேர்வை இந்த படிப்பு
அதில் வெளஞ்சதிந்த மதிப்பு

ஆசையில பெத்தெடுத்து
அனுதினம் பாடுபட்டு
காலேஜ் அனுப்பி வெச்ச
காசு இல்ல பெருசு
அவுங்க கனவு ரொம்ப பெருசு

ஏதேதோ பாடங்களை
புள்ள வந்து சொல்லயில
நெத்தியில முத்தம் வச்சு
நெறஞ்சி போகும் குடும்பம்
அந்த நெனப்பு
எதுல அடங்கும்

ஏறாத இங்கிலீஷா
எம்புள்ள பேசுதுன்னு
ஏறாத இங்கிலீஷா
எம்புள்ள பேசுதுன்னு

ஊரார கூட்டி வச்சி
பெரும பேசி கெடக்கும்

அந்த பேச்சில
வேதன மறக்கும்
அந்த பேச்சில
வேதன மறக்கும்


வேகாத வெயிலுள்ள
வெந்தவியும் பொட்டலுள்ள
வேகாத வெயிலுள்ள

ஜோரான சட்டையில்
சுத்தி வர வேணுமுன்னு
மாத சீட்டுப் போட்டு
துணி எடுத்து கொடுக்கும்
அதிலும் வரும வாசம் அடிக்கும்

கொல சாமி கோயிலுக்கு
தல முடிய தாரேன்னு
பரிச்சைக்கு அனுப்பி
வச்ச பாசம் கொடுத்த மார்க்கு
இந்த பயணம் எத்தன பேருக்கு

வேல ஒன்னு வாத்துன்னா
வெள்ளாம காட்ட எல்லாம்
வேல ஒன்னு வாத்துன்னா
வெள்ளாம காட்ட எல்லாம்

மீட்டிட மாட்டோமான்னு
தவிச்சு கெடக்கும் ஒறவு
அய்யா வேணும் ஒங்க தயவு
அய்யா வேணும் ஒங்க தயவு

வேகாத வெயிலுள்ள
வெந்தவியும் பொட்டலுள்ள
வேகாத வெயிலுள்ள
வெந்தவியும் பொட்டலுள்ள

உழைச்ச அப்பா அம்மா
வேர்வை இந்த படிப்பு
அதில் வெளஞ்சதிந்த மதிப்பு

Vegaatha Veyilula
Venthaviyum Pottalula
Vegaatha Veyilula
Venthaviyum Pottalula

Uzhacha Appaa Ammaa
Vervai Intha Padippu
Athil Velanjathintha
Mathippu

Aasaiyila Peththaeduthu
Anuthinam Paadupattu
College Anuppi Vecha
Kaasu Illa Perusu
Avunga Kanavu Romba Perusu

Ethetho Paadangala
Pulla Vanthu Sollayila
Nethiyila Muththam Vachu
Neranji Pogum Kudumbam
Antha Nenappu
Edhula Adangum

Eraatha English-a
Empulla Pesuthunnu
Eraatha English-a
Empulla Pesuthunnu

Uraara Kootti Vachi
Peruma Pesi Kedakkum

Antha Pechila
Vethana Marakkum
Antha Pechila
Vethana Marakkum


Vegaatha Veyilula
Venthaviyum Pottalula
Vegaatha Veyilulaaa

Joraana Sattaiyila
Suththi Vara Venumunnu
Maatha Seettup Pottu
Thuni Eduththu Kodukkum
Athilum Varuma Vaasam Adikkum

Kola Saami Koyilukku
Thala Mudiya Thaarennu
Parichaikku Anupi
Vachcha Paasam Koduththa Maarkku
Intha Payanam Ethana Perukku

Vela Onnu Vathathunnaa
Vellaama Kaatta Yellaam
Vela Onnu Vathathunnaa
Vellaama Kaatta Yellaam

Meettida Maattomaannu
Thavichchi Kedakkum Oravu
Ayyaa Venum Onga Thayavu
Ayyaa Venum Unga Thayavu

Vegaatha Veyilula
Venthaviyum Pottalula
Vegaatha Veyilula
Venthaviyum Pottalula

Uzhacha Appaa Ammaa
Vervai Intha Padippu
Athil Velanjathintha
Mathippu

Vegaatha Veyilula Song Lyrics from movie Adutha Saattai. Vegaatha Veyilula song sung by Kanchi, Rajeshwari. Vegaatha Veyilula Song Composed by Justin Prabhakaran. Vegaatha Veyilula Song Lyrics was Penned by Yugabharathi. Adutha Saattai movie cast Samuthirakani, Athulya Ravi in the lead role actor and actress. Adutha Saattai movie released on 2019

Vegaatha Veyilula Song Lyrics From Adutha Saattai | வேகாத வெயிலுள்ள பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies