கரி காடு தானே பாடல் வரிகள்

Starring Samuthirakani, Athulya Ravi
Movie Adutha Saattai
Music ByJustin Prabhakaran
Lyric By Thenmozhi Das
SingersSathyan Ilanko
Year 2019

Kari Kaadu Dhane Lyric In English

கரி காடு தானே பேரறிவு
கடல் ஆழம் கண்ணின் வேரளவு
மாரி ஆட்டு மந்த அரிவைபோல
நம்ப ஏட்டு கல்வி ஓரளவு

நடை பாதையில்
நடுச்சந்தியில்
நற்பாடங்கள் கேட்குமே

தேடல் கொஞ்சம்
தாகம் கொஞ்சம்
வெற்றி பெற போதுமே

கரி காடு தானே பேரறிவு
கடல் ஆழம் கண்ணின் வேரளவு
மாரி ஆட்டு மந்த அரிவைபோல
நம்ப ஏட்டு கல்வி ஓரளவு

திருக்கோவிலில் பாக்குற கலசத்தில்
அறிவியல் உள்ளதடா
மாயம் இல்லையடா
பாட்டன் மூளை புதையலடா

மண் பானையில் வெற்று பகுதியே
தண்ணிய தாங்குமடா
வெறுமை நல்லதடா காலி
பாத்திரமாய் இருடா

நிலமும் நீரும் காற்றும் வெயிலும்
நிதமும் கூறும் சேதி நூறு
பள்ளிக்கூடம் இல்லா காட்டுக்கு
பயணம் போவோமடா


பாதை எல்லாம் பாடம் கிடைக்கும்
படிச்சிட்டு வருவோம்டா
நில்லாமலே பூமி சுத்தும் அன்புள
சமநீதி சொல்லும் நீதிபதி இயற்கையாடா

கரி காடு தானே பேரறிவு
கடல் ஆழம் கண்ணின் வேரளவு
மாரி ஆட்டு மந்த அரிவைபோல
நம்ப ஏட்டு கல்வி ஓரளவு

வயக்காட்டுல பாடுற பாட்டுல
பாசம் உள்ளதடா
பாடம் உள்ளதடா
பண்பாடும் உள்ளதடா

ஹே

கடைக்கோடி மனிதனின் கையிலும்
அரசியல் உள்ளதடா
அக்கறை உள்ளதடா நிலமே
நித்திய கடவுளடா

காற்றில் தொடங்கி காற்றில் முடியும்
வாழ்க்கை யாவும் காற்றின் பாடம்
மாணவன் என்பவன் முதுகெலும்பாவான்
நாட்டின் உடலுக்கு

தோழன் என்பவன் ரத்தம் ஆவான்
துடிக்கும் உயிருக்கு
சொல்லாமலே காலம் முந்தும் நம்மால
அதைப்புரிஞ்சி நீ புத்தி கொண்டு பொழச்சுக்கடா

கரி காடு தானே பேரறிவு
கடல் ஆழம் கண்ணின் வேரளவு
மாரி ஆட்டு மந்த அரிவைபோல
நம்ப ஏட்டு கல்வி ஓரளவு

Kari Kaadu Thanae Perarivu
Kadal Aazham Kannin Veralavu
Mari Aattu Mantha Arivapola
Namba Ettu Kalvi Oralavu

Nadai Pathaiyil
Nadusandhiyil
Narpaadangal Ketkumae

Thedal Konjam
Thaagam Konjam
Vetri Pera Pothumae

Kari Kaadu Thanae Perarivu
Kadal Aazham Kannin Veralavu
Mari Aattu Mantha Arivapola
Namba Ettu Kalvi Oralavu

Thirukkovilil Paakkura Kalasathil
Ariviyal Ullathada
Maayam Illaiyada
Paattan Moolai Puthaiyalada

Man Paanaiyil Vetru Paguthiyae
Thanniya Thaangumada
Verumai Nallathada Gaali
Paathiramaai Iruda

Nilamum Neerum Kaatrum Veyilum
Nithamum Koorum Sethi Nooru
Pallikoodam Illaa Kaattukku
Payanam Povomda


Paadhai Ellaam Paadam Kidakkum
Padichittu Varuvomda
Nillaamalae Boomi Suthum Anbula
Samaneethi Sollum Neethibathi Iyarkaiyadaa

Kari Kaadu Thanae Perarivu
Kadal Aazham Kannin Veralavu
Mari Aattu Mantha Arivapola
Namba Ettu Kalvi Oralavu

Vayakkaattula Paadura Paattula
Paasam Ullathada
Paadam Ullathada
Panpaadum Ullathada

Hey

Kadaikkodi Manithanin Kaiyilum
Arasiyal Ullathada
Akkarai Ullathada Nilamae
Nithiya Kadavulada

Kaatril Thodangi Kaatril Mudiyum
Vaazhkkai Yaavum Kaatrin Paadam
Maanavan Enbavan Muthukelumbaavaan
Naattin Udalukku

Thozhan Enbavan Raththam Aavaan
Thudikkum Uyirukku
Sollamalae Kaalam Munthum Nammala
Athappurinji Nee Puththi Kondu Pozhchikkadaa

Kari Kaadu Thanae Perarivu
Kadal Aazham Kannin Veralavu
Mari Aattu Mantha Arivapola
Namba Ettu Kalvi Oralavu

Kari Kaadu Dhane Song Lyrics from movie Adutha Saattai. Kari Kaadu Dhane song sung by Sathyan Ilanko. Kari Kaadu Dhane Song Composed by Justin Prabhakaran. Kari Kaadu Dhane Song Lyrics was Penned by Thenmozhi Das. Adutha Saattai movie cast Samuthirakani, Athulya Ravi in the lead role actor and actress. Adutha Saattai movie released on 2019

Kari Kaadu Dhane Song Lyrics From Adutha Saattai | கரி காடு தானே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies