என்ன பண்ண பாடல் வரிகள்

Starring Kichcha Sudeep, Aakanksha Singh
Movie Bailwaan
Music ByArjun Janya
Lyric By Mohanraj
SingersVijay Prakash
Year 2019

Enna Panna Lyric In English

உன்ன பாத்தா
உலகம் மறப்பேன்
கைகள் கோர்த்தா
நானும் பறப்பேன்
கொஞ்சம் சிரிச்சா
கிறங்கி கிடப்பேன்

என்னை என்ன பண்ண
என்னை பண்ண சொல் பெண்னே
ஒரு பதில் சொல்லு
பதில் சொல்லு சொல் பெண்னே

என்னை என்ன பண்ண
என்னை பண்ண சொல் பெண்னே
ஒரு பதில் சொல்லு
பதில் சொல்லு சொல் பெண்னே

உன்ன பாத்தா
உலகம் மறப்பேன்
கைகள் கோர்த்தா
நானும் பறப்பேன்
கொஞ்சம் சிரிச்சா
கிறங்கி கிடப்பேன்

என்னை என்ன பண்ண
என்னை பண்ண சொல் பெண்னே
ஒரு பதில் சொல்லு
பதில் சொல்லு சொல் பெண்னே


நிலவடி நிஜமாடி
அசத்துற அழகாடி
மனசுல மலையடி
கனவுல அடிதடி

உயிரே என்னை கண்ணில் விழுங்கி போற
அழகே பெருந் காய்ச்சல் தந்து போற
என் செல்லக்குட்டி என் வெல்ல கட்டி
நான் மாறி போனேன் உன்னால்

என்னை என்ன பண்ண
என்னை பண்ண சொல் பெண்னே
ஒரு பதில் சொல்லு
பதில் சொல்லு சொல் பெண்னே

பாக்குற படுத்துற
பார்க்கத்தான் பழக்குரை
ஓ அம்சாமா இருக்கிற
ஆளையே கவுக்குற

அடியே என்னை மென்னு முழுங்கி போற
ரதியே நெஞ்ச மயக்கு இழுத்து போற
என் கண்ணழகி என் கட்டழகி
நான் உருகுறேண்டி உன்னால்

என்னை என்ன பண்ண
என்னை பண்ண சொல் பெண்னே
ஒரு பதில் சொல்லு
பதில் சொல்லு சொல் பெண்னே

Onna Paaththaa
Olagam Marappen
Kaigal Korththaa
Naanum Parappen
Konjam Sirichaa
Kirangi Kidappen

Ennai Enna Panna
Ennai Panna Sol Pennae
Oru Bathil Sollu
Bathil Sollu Sol Pennae

Ennai Enna Panna
Ennai Panna Sol Pennae
Oru Bathil Sollu
Bathil Sollu Sol Pennae

Onna Paaththaa
Olagam Marappen
Kaigal Korththaa
Naanum Parappen
Konjam Sirichaa
Kirangi Kidappen

Ennai Enna Panna
Ennai Panna Sol Pennae
Oru Bathil Sollu
Bathil Sollu Sol Pennae


Nilavadi Nijamadi
Aasaththura Azhagadi
Manasula Mazhaiyadi
Kanavula Adithadi

Uyire Ennai Kannil Vizhungi Pora
Azhage Perun Kaaichchal Thandhu Pora
En Chellakutty En Vella Katty
Naan Maari Ponen Unnaal

Ennai Enna Panna
Ennai Panna Sol Pennae
Oru Bathil Sollu
Bathil Sollu Sol Pennae

Pakkura Paduththura
Parakaththaan Pazhakkura
Oh Amsaamaa Irukkuraa
Aalaiyae Kavukkura

Adiyae Ennai Mennu Muzhungi Pora
Radhiyae Nenja Mayakku Izhuththu Pora
En Kannzhagi En Kattazhagi
Naan Urugurendi Unnaal

Ennai Enna Panna
Ennai Panna Sol Pennae
Oru Bathil Sollu
Bathil Sollu Sol Pennae

Enna Panna Song Lyrics from movie Bailwaan. Enna Panna song sung by Vijay Prakash. Enna Panna Song Composed by Arjun Janya. Enna Panna Song Lyrics was Penned by Mohanraj. Bailwaan movie cast Kichcha Sudeep, Aakanksha Singh in the lead role actor and actress. Bailwaan movie released on 2019

Enna Panna Song Lyrics From Bailwaan | என்ன பண்ண பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies