விண்மீனே பாடல் வரிகள்

Starring Kichcha Sudeep, Aakanksha Singh
Movie Bailwaan
Music ByArjun Janya
Lyric By Pa. Vijay
SingersNaresh Iyer
Year 2019

Vinmeeney Lyric In English

விண்மீனே விண்மீனே
சின்ன சின்ன நிழல் தேடும்
வீதி எங்கும் விளையாடும்
நாளை வானெங்கும் ஜொலித்தாடுமே

விண்மீனே விண்மீனே
காலம் மாறாமலா போய்விடும்
உன் பேரை உன் பேரை
உலகம் அறியாமலா முடிந்திடும்

பட்டாம் பூச்சிக்கு கனவுகள்தான்
வானில் பறக்க கூடாதா
இதயம் எங்குமா
வலிகள் தாங்குமா

சின்ன சின்ன திறமைகளை
வெளியே ஒருநாள் வாராத
உலகம் சாடுமா கதவை மூடுமா
விழும் பனியின் துளிகளே

முத்து போல மாறும்
தெரு ஓர திறமைகள்
என்று மேடை ஏறும்
வரும் காலமே மாறுமே
வானம் கையில் சேரும்


விண்மீனே விண்மீனே
காலம் மாறாமலா போய்விடும்
உன் பேரை உன் பேரை
உலகம் அறியாமலா முடிந்திடும்

நிலவும் பவனி வரும் பொழுது
ஜன்னல் சாத்தி கொண்டாலும்
நிலவு தேயுமா அழகு சாயுமா
வண்ண பறவை சிறகுகளை

வலையில்கட்டி போட்டாலும்
பறவை தூங்குமா ஊமை ஆகுமா
பசியோடு இறந்தவன் கனவு என்னாகும்

உயிரற்ற சடலம் போல் கணம்
கோடி எங்கும்
விதி என்பதையே தீர்ப்பெனில்
தீரமிக்க என்னவேலை

விண்மீனே விண்மீனே
காலம் மாறாமலா போய்விடும்
உன் பேரை உன் பேரை
உலகம் அறியாமலா முடிந்திடும்

Vinmeeney Vinmeeney
Chinna Chinna Nizhal Thaedum
Veedhi Engum Vilayadum
Naalai Vaanengum Jolithaadumae

Vinmeeney Vinmeeney
Kaalam Maaramalaa Poividum
Un Perai Un Perai
Ulagam Ariyaamalaa Mudindhidum

Pattaam Poochikku Kanavugaldhaan
Vaannil Parakka Koodaadhaa
Idhayam Yengumaa
Valigal Thaangumaa

Chinna Chinna Thiramaigalai
Veliyae Orunaal Vaaraadha
Ulagam Saadumaa Kadhavai Moodumaa
Vizhum Paniyin Thuligalae

Muththu Pola Maarum
Theru Ora Thiramaigal
Endru Maedai Yerum
varum Kaalamae Maarumey
Vaanam Kaiyil Serum


Vinmeeney Vinmeeney
Kaalam Maaramalaa Poividum
Un Perai Un Perai
Ulagam Ariyaamalaa Mudindhidum

Nilavum Pavani Varum Pozhudhu
Jannal Saatthi Kondaalum
Nilavu Thaeyumaa Azhagu Saayumaa
Vanna Paravai Siragugalai

Valayilkatti Pottaalum
Paravai Thoongumaa Oomai Aagumaa
Pasiyodu Irandhavan Kanavu Ennaagum

Uyiratra Sadalam Pol Ganam
Kodi Yengum
Vidhi Enbadhae Theerpenil
Thiramik Ennavelai

Vinmeeney Vinmeeney
Kaalam Maaramalaa Poividum
Un Perai Un Perai
Ulagam Ariyaamalaa Mudindhidum

Vinmeeney Song Lyrics from movie Bailwaan. Vinmeeney song sung by Naresh Iyer. Vinmeeney Song Composed by Arjun Janya. Vinmeeney Song Lyrics was Penned by Pa. Vijay. Bailwaan movie cast Kichcha Sudeep, Aakanksha Singh in the lead role actor and actress. Bailwaan movie released on 2019

Vinmeeney Song Lyrics From Bailwaan | விண்மீனே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies