என்னமோ நடக்கிறதே பாடல் வரிகள்

Starring Vishal, Meera Jasmine
Movie Sandakozhi
Music ByYuvan Shankar Raja
Lyric By Na. Muthukumar
SingersShaan
Year 2005

Ennamo Nadakkirathe Lyric In English

Ennamo nadakkirathae
Enakku pidikkirathae
Ennamo nadakkirathae
Ellaam pidikkirathae

Ennamo nadakkirathae
Enakku pidikkirathe
Ennamo nadakkirathae
Ellaam pidikkirathae

Yaar yaaro etho pesa
Yaar yaaro etho ketka
Un kuralaai
Ellaam ketkkirathae

Yaar yaaro ethirae thondra
Yaar yaaro kadanththu poga
Unnai pol
Ellaam therigirathae

Kaathal vanthu kannukkullae
Koodu kattiyathae
Kallai pola poovai vaithu
Veedu kattiyathae

Kaathal seida madaiya
Endru kaathal thittiyathae
Kathavai moodi vaithapothum
Jannal thattiyathae

Ennamo nadakkirathae
Enakku pidikkirathae
Ennamo nadakkirathae
Ellaam pidikkirathae

Oru paarvai
Oru paarvai
Athu malai melae
Yhalai keezhaai thallum

Maru paarvai
Maru paarvai
Athu meendum ennai
Melae vara chollum

Adada ennai maatti vittaalae
Azhagaai aabaththil maati vittaalae
Tholodu rekkai mulaikkuthae
Kaal rendum kaathil parakkuthae
Ithu maayam manthiram illaiyae
Ada kaathal thollai


Yaar yaaro etho pesa
Yaar yaaro etho ketka
Un kuralaai
Ellaam ketkkirathae

Yaar yaaro ethirae thondra
Yaar yaaro kadanththu poga
Unnai pol
Ellaam therigirathae

Muthal muthalaai
Mella thayangi
Nettru poo kadaiyil
Pookal vaanga nindren

Indru valaiyal
Kadai paarthu
Unthan kai alavai
Kaattril naanum varainthen

En per enna
Yaaro ennai ketkka
Un per solli uthattinai kadithen
Engo naan piranthu vanthathu
Unnodu sernthu vaazhava
Iru ithayam ennul thudikkirathae
Intha kaathalaalae

Yaar yaaro etho pesa
Yaar yaaro etho ketka
Un kuralaai
Ellaam ketkkirathae

Yaar yaaro ethirae thondra
Yaar yaaro kadanththu poga
Unnai pol
Ellaam therigirathae

Ennamo nadakkirathae
Enakku pidikkirathae
Ennamo nadakkirathae
Ellaam pidikkirathae

Ennamo nadakkirathae
Enakku pidikkirathae
Ennamo nadakkirathae
Ellaam pidikkirathae

என்னமோ நடக்கிறதே
எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே
எல்லாம் பிடிக்கிறதே

என்னமோ நடக்கிறதே
எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே
எல்லாம் பிடிக்கிறதே

யார் யாரோ ஏதோ பேச
யார் யாரோ ஏதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே

யார் யாரோ எதிரே தோன்ற
யார் யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே

காதல் வந்து கண்ணுக்குள்ளே
கூடு கட்டியதே
கல்லை போல பூவை வைத்து
வீடு கட்டியதே

காதல் செய் மடையா
என்று காதல் திட்டியதே
கதவை மூடி வைத்த
போதும் ஜன்னல் தட்டியதே

என்னமோ நடக்கிறதே
எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே
எல்லாம் பிடிக்கிறதே

ஒரு பார்வை ஒரு பார்வை
அது மலை மேலே தலை
கீழாய் தள்ளும்

மறு பார்வை மறு பார்வை
அது மீண்டும் என்னை
மேலே வர சொல்லும்

அடடா என்னை மாட்டி விட்டாலே
அழகாய் ஆபத்தில் மாட்டி விட்டாலே
தோளோடு ரெக்கை முளைக்குதே
கால் ரெண்டும் காத்தில் பறக்குதே
இது மாயம் மந்திரம் இல்லையே
அட காதல் தொல்லை

யார் யாரோ ஏதோ பேச
யார் யாரோ ஏதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே யே யே

யார் யாரோ எதிரே தோன்ற
யார் யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே யே


முதல் முதலாய் மெல்ல தயங்கி
நேற்று பூ கடையில் பூக்கள்
வாங்க நின்றேன்

இன்று வளையல் கடை பார்த்து
உந்தன் கை அளவை காற்றில்
நானும் வரைந்தேன்

என் பேர் என்ன யாரோ
என்னை கேட்க உன் பேர் சொல்லி
உதட்டினை கடித்தேன்

எங்கோ நான் பிறந்து வந்தது
உன்னோடு சேர்ந்து வாழவா
இரு இதயம் என்னுள் துடிக்கிறதே
இந்த காதலாலே

யார் யாரோ ஏதோ பேச
யார் யாரோ ஏதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே யே யே

யார் யாரோ எதிரே தோன்ற
யார் யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே யே

என்னமோ நடக்கிறதே
எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே
எல்லாம் பிடிக்கிறதே

என்னமோ நடக்கிறதே
எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே
எல்லாம் பிடிக்கிறதே

Ennamo Nadakkirathe Song Lyrics from movie Sandakozhi. Ennamo Nadakkirathe song sung by Shaan. Ennamo Nadakkirathe Song Composed by Yuvan Shankar Raja. Ennamo Nadakkirathe Song Lyrics was Penned by Na. Muthukumar. Sandakozhi movie cast Vishal, Meera Jasmine in the lead role actor and actress. Sandakozhi movie released on 2005

Ennamo Nadakkirathe Song Lyrics From Sandakozhi | என்னமோ நடக்கிறதே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies